Yearly Archives: 2022

அதிமுக ஒன்றுபட வலியுறுத்தி அம்பையில் பரபரப்பு போஸ்டர்

அம்பை: அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்தி அம்பையில் மாஜி நகராட்சி துணை சேர்மன் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என வெளியான தீர்ப்பையடுத்து, மீண்டும் இணைந்து செயல்பட எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார். ஆனால் கட்சி அலுவலகத்தை நொறுக்கி, முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற ஓபிஎஸ்சுடன் இணைந்து செயல்பட முடியாது என்று கூறி அந்த அழைப்பை நிராகரித்ததோடு, சென்னை ஐகோர்ட்டின்…

ஷார்ட் கோவிடாக மாறிய கொரோனா தொற்று… இனி பயமே தேவையில்லையா?

கோவிட்-19 தொற்று பல விதங்களில் உருமாறி, பல்வேறு அலைகளாகப் பரவி வரும் நிலையில் தற்போது தென்கொரியா நாட்டில் தொற்று பரவும் வேகம், சற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஆகஸ்ட் 17 -ம் தேதி நிலவரப்படி 1,78,480 நபர்களுக்கு புதிதாக தொற்று ஏற்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நம் நாட்டில் ஒமிக்ரான் வகையின் பல்வேறு திரிபுகள் பரவி வருகின்றன. கோவிட்-19இதற்கு முந்தைய‌ அலைகளில் ஏற்பட்ட கோவிட் தொற்று பல வாரங்கள் நீடித்தது. ஆனால் தற்போது ஏற்படும் தொற்று ஒரு…

தீபக் சாஹர் நீக்கம்: இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு

1-0 என்று இந்திய அணி முன்னிலை வகிக்கும் இந்திய-ஜிம்பாப்வே தொடரின் 2வது போட்டி ஹராரேயில் இன்று தொடங்கவுள்ளது, இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. நன்றி

chickpea salad recipes | காலை உணவுக்கு கொண்டைக்கடலை சாலட் ரெசிபி… – News18 Tamil

நம்முடைய உணவுப் பட்டியலில் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கின்ற பொருட்களில் கொண்டக்கடலைக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. கொண்டக்கடலையை வெகு எளிமையாக தயார் செய்து சாப்பிடலாம். சுமார் 6 முதல் 8 மணி நேரம் கொண்டக்கடலையை ஊற வைத்து, வெறும் உப்பும், தண்ணீரும் சேர்த்து அவித்து சாப்பிட்டால் கூட அவ்வளவு சுவையாக இருக்கும்.அதே சமயம், கொண்டக்கடலையுடன் சில பச்சைக் காய்கறிகள் மற்றும் எலுமிச்சை போன்றவற்றை சேர்த்து சாலட் தயாரித்தும் சாப்பிடலாம்.கொண்டக்கடலை அவகோடா சாலட்தேவையான பொருட்கள்கொண்டக்கடலை – 1 கப் வெள்ளரிக்காய்…

“பகவத் கீதையின் போதனைகள் எனக்கு வலிமையைக் கொடுக்கிறது!” – ரிஷி சுனக் | Rishi Sunak appreciated Bhagavad Gita on strength during campaign

இங்கிலாந்தில் பிரதமர் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தேர்தலின் இறுதிச்சுற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், அமைச்சர் லிஸ்ட் டிரஸ் ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ரிஷி சுனக் இங்கிலாந்து முழுவதும் பரபரப்பான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், ரிஷி சுனக் தன் மனைவி அக்‌ஷதாவுடன் இங்கிலாந்தில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். அப்போது அங்கு இருந்த மக்களுடன் அவர் உரையாடினார். லிஸ் ட்ரஸ், ரிஷி சுனக்ரிஷி சுனக், அக்‌ஷதா…

அனைவரும் ஒன்றாக செல்ல வேண்டும் என்பது அதிமுக தொண்டர்களின் எண்ணம்: ரவீந்திரநாத் எம்.பி. பேட்டி

மதுரை: அனைவரும் ஒன்றாக செல்ல வேண்டும்  என்பது அதிமுக தொண்டர்களின் எண்ணம் என ரவீந்திரநாத் எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; சாமானியரும் பதவிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது அதிமுக. தொண்டர்களை உயர்ந்தவர்களாக நினைத்தவர் எம்.ஜி.ஆர். தலைமைக்கு உண்மையாக செயல்பட்டதால் பல்வேறு பதவிகளை வழங்கியவர் ஜெயலலிதா.  நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. கட்சிக்குள் பிளவு இருந்தால் தொண்டர்கள் நம்பிக்கை இழப்பார்கள். எதையும் எதிர்பார்க்காமல் கட்சியில்…

லெவான்டோவ்ஸ்கியின் ரூ.74 லட்சம் மதிப்புள்ள வாட்ச் திருட்டு | Robert Lewandowski Has Watch Worth 74 lakhs Stolen

பார்சிலோனா: பார்சிலோனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான ராபர்ட் லெவான்டோவ்ஸ்கியின் ரூ.74 லட்சம் மதிப்புள்ள வாட்ச் திருடு போனது. பயிற்சிக்கு முன்னதாக லெவான்டோவ்ஸ்கி, ஆட்டோகிராப் போட்டபோது அவரிடம் வாட்ச்சை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். 33 வயதான கால்பந்து ஸ்டிரைக்கரான லெவான்டோவ்ஸ்கி, நேற்று முன்தினம் பார்சிலோனாவில் பயிற்சிக்கு சென்றார். அப்போது ரசிகர்கள் அவரை தடுத்து நிறுத்தி ஆட்டோகிராப் வாங்கினர். அப்போது இளைஞர் ஒருவர் லெவான்டோவ்ஸ்கியை அணுகினார். திடீரென அந்த இளைஞர் லெவான்டோவ்ஸ்கியின் கையில் கட்டியிருந்த வாட்ச்சை…

டோலோ 650 மாத்திரையை எழுத மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடி பரிசு பொருள்கள் வழங்கப்பட்டனவா?

சரோஜ் சிங்பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், PA Mediaபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்”எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டபோது டோலோ-650 மாத்திரையை எடுத்துக்கொள்ள எனக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இது விசித்திரமாக இருக்கிறது. இதுவொரு தீவிரமான பிரச்னை”.ஒரு வழக்கு விசாரணையின்போது டோலோ-650 மாத்திரையை குறிப்பிட்டு உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இப்படி கூறினார். இந்த வழக்கின் மூலம் டோலோ – 650 மீண்டும் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியுள்ளது.டோலோ-650 மாத்திரைகளை பரிந்துரைப்பதற்காக மருத்துவர்களுக்கு சுமார் ரூ. 1,000 கோடி…

எடப்பாடியை ஆதரிக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் இன்னும் ஒரு வாரத்தில் ஓபிஎஸ்சிடம் வருவர்: வைத்திலிங்கம் நம்பிக்கை

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட அதிமுக மாவட்ட அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் எம்எல்ஏ நேற்று வருகை தந்தார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது. எடப்பாடி பழனிச்சாமி செய்த சூழ்ச்சிகள், வஞ்சகத்தை வெளிப்படுத்தாமல் அதிமுகவை வலுவான இயக்கமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.ஆனால் எடப்பாடி பழனிச்சாமி விடுத்த அறிக்கையை மக்களும், தொண்டர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். எடப்பாடி பழனிச்சாமி பக்கம் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரு வாரத்தில் எங்களை…

சொன்னதைச் செய்தார், இங்கிலாந்து முகத்தில் கரியைப் பூசிய தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர்

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி 3 நாட்களுக்குள் முடிந்து விட்டது, இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவிடம் இன்னிங்ஸ் தோல்வி அடைந்து செம உதை வாங்கியது. சமீபகாலமாக Bazball என்று பேசப்பட்ட இங்கிலாந்தின் நவீன ஆக்ரோஷ அதிரடி ஆட்டம் என்பது தோல்வியடைய இங்கிலாந்தை அக்கு வேறு ஆணி வேறாக கழற்றியது தென் ஆப்பிரிக்கா.லார்ட்ஸில் 161 ரன்கள் முன்னிலையைக் கூட எட்ட முடியாமல் இங்கிலாந்து 149 ரன்களுக்கு 2வது இன்னிங்சில் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி கண்டது.இந்த பாஸ்பால் ஆக்ரோஷமெல்லாம் இங்கிலாந்து முகத்தில்…

1 266 267 268 269 270 510