Yearly Archives: 2022

asafoetida myths and facts and health benefits

சமையலில் அதிகமாக பெருங்காயம் சேர்த்தால் ஆண்களுக்கு மலட்டுத் தன்மை வந்துவிடும் என ஒரு கட்டுக்கதை உலவி வருகிறது. அதை அம்மாக்களோ அல்லது பெரியவர்களோ சொல்லக் கேட்டு இளைய தலைமுறையும் அதை அப்படியே நம்பிவிடுவார்கள். இதனால் பாவம் அந்த பெருங்காயத்திற்கான மதிப்பு , மருத்துவ குணங்கள் எல்லாமே கிடைக்காமல் போய்விடும். சரி உண்மையில் பெருங்காயம் ஆண்மைத் தன்மையைக் குறைத்துவிடுமா..?நிச்சயமாக இல்லை. உண்மையில் பெருங்காயம் உடலுறவில் சிறப்பாக செயல்படவும், பாலியல் ரீதியான பிரச்னைகளுக்கும் நல்ல மருந்து. இதை ஆயுர்வேதத்திலும் குறிப்பிட்டுள்ளனர்.ஒரு…

From Chris Gayle to Suresh Raina; Cricketers Who Have Scored Hundreds in T20 World Cups, கிறிஸ் கெய்ல் முதல் சுரேஷ் ரெய்னா வரை- டி20 உலகக்கோப்பை சத நாயகர்கள் – News18 Tamil

டி20 உலகக்கோப்பையின் முதல் சதத்தை 2007 உலகக்கோப்பையில் எடுத்தவர் கிறிஸ் கெய்ல். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 57 பந்துகளில் 117 ரனக்ள் காட்டடி தர்பார். 7 பவுண்டரிகள் 10 சிக்சர்கள் Source link

தமிழகத்தில் பாஜ தொடர்ந்து அராஜக போக்கில் ஈடுபடுகிறது: கே.பாலகிருஷ்ணன் பேட்டி

மதுரை: தமிழகத்தில் பாஜ அராஜக நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கே.பாலகிருஷ்ணன் கூறினார். மதுரையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்து, நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்குழு தனது அறிக்கையை தமிழக முதல்வரிடம் கொடுத்துள்ளது. அதில், இச்சம்பவத்திற்கு காரணமான அப்போதைய கலெக்டர், ஐஜி, டிஐஜி, எஸ்பி, உள்பட 17 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி, விசாரணைக்குழு அறிக்கையில் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ…

திட்டமிட்ட போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்: பிஃபாவுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் கோரிக்கை | Sports Ministry requests to FIFA to allow Indian club sides play AFC tournaments

புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீகோகுலம் கேரளா எப்சி, ஏடிகே மோகன் பஹான் ஆகிய இந்திய கிளப் அணிகளை ஏற்கனவே திட்டமிட்ட கால்பந்து போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (எப்ஐஎப்ஏ), ஆசிய கால்பந்து சம்மேளனம் ஆகியவற்றுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தை, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு இடைநீக்கம் செய்வதற்கு முன்னதாக ஸ்ரீகோகுலம் கேரளா எப்சி அணி உஸ்பெகிஸ்தான் சென்றடைந்துள்ளது. அந்த அணி…

ஒன்றிய அரசின் எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத்தொகையை ஆக.4ம் தேதியே வழங்கப்பட்டுவிட்டது: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: ஒன்றிய அரசின் எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத்தொகையை ஆக.4ம் தேதியே வழங்கப்பட்டுவிட்டது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். PRAAPTI PORTAL-ல் மின்னுற்பத்தியாளர்கள் தங்களுக்கான நிலுவைத்தொகையை வெளியிட முடியும், ஆனால் டான்ஜெட்கோ பதில் அளிக்கும் வழிவகை இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட் செய்துள்ளார். Source link

பெரியகுளம் அருகே பண்ணை வீட்டில் முக்கிய ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ரகசிய ஆலோசனை

பெரியகுளம்: அதிமுக பொதுக்குழு செல்லாது. எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது; மீண்டும் பழைய நிலையே தொடர வேண்டுமென சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏற்கனவே சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நேற்று முன்தினம் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளத்திற்கு வருகை தந்தார். அப்போது அவரை சில ஆதரவாளர்கள் சந்தித்து பேசினார். நேற்று பெரியகுளம்…

வயிற்றை சுற்றியுள்ள தசைகள்… காப்பது எப்படி?! | Muscles around the stomach… how to protect?!

நன்றி குங்குமம் தோழி நமது உடல் இயங்குவதற்கு மிக முக்கியக் காரணம் தசைகள்தான் (Muscles) என்பது நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும்? நாம் ஓரிடத்திலிருந்து நடக்கவேண்டும் எனில் முதலில் மூளையில் இருந்து சமிக்ஜைகள் (Signals) தசைகளுக்கு வரும். அதன் பின்னரே தசைகள் இயங்கி நடக்க உதவும். இப்படி நம் உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு தசைகளுக்கும் ஒரு செயல் இருக்கிறது என்பதால், எல்லா தசைகளையும் நாம் வலிமையாய் வைத்திருக்க வேண்டியது முக்கியம். அதைவிட முக்கியமானது, இந்த எல்லா தசைகளுக்கும்…

England vs South Africa 1st test Lords – South Africa leads by 161 runs in first innings against England, லார்ட்ஸ் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா 326 ரன்களுக்கு ஆல் அவுட்

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று தென் ஆப்பிரிக்கா அணி தன் முதல் இன்னிங்சில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.நேற்றைய ஸ்கோர் 289/7 என்று இன்று தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் முந்தைய நாள் நாட் அவுட் வீரர் ரபாடா அதே 3 ரன்களில் வெளியேறினார், பாட்ஸ் வீசிய பந்தை வைடு மிட் ஆனில் புல் ஷாட் ஆடினார் ரபாடா, பந்து பிராடைத் தாண்டிச் செல்லும் என்றுதான் தெரிந்தது, ஆனால் பிராட் அட்டகாசமாக பிடித்தார்,…

recipe of ennai katharikkai kuzhambu

கத்தரிக்காய் தொக்கு, கத்தரிக்காய் குழம்பு என கத்தரிக்காயில் எது செய்தாலும் அது ருசிதான். குறிப்பாக எண்ணெய் கத்தரிக்காய் செய்தால் அதன் சுவை கூடுதல் ஸ்பெஷல். அதை இந்த பக்குவத்தில் செய்து பாருங்க.. பிறகு அடிக்கடி செய்வீங்க…தேவையான பொருட்கள்கத்தரிக்காய் – 10 சின்ன வெங்காயம் – 10 பூண்டு – 10 பற்கள் தக்காளி – 1 புளி – எலுமிச்சையின் அளவு சிவப்பு மிளகாய் தூள் – 2 – 3 tsp தனியா பொடி -2…

ஒரு மாதமாக தூக்கமில்லை… மன உளைச்சலால் 16-வது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்த முதியவர்! | Sleepless elderly man in depression jumps from 16th floor of Ghaziabad building dies

நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அறிவியல் தொழில்நுட்பங்கள் இன்று பெரிதும் வளர்ந்துவிட்ட இந்த நவீன காலத்தில் பகலென்று, இரவென்று பாராமல் பலரும் வேலை செய்துவருகின்றனர். இதனால் பலரும் இரவில் வேலை பார்ப்பது, பகலில் உறங்குவது என தங்களின் வாழ்க்கை முறையையே மாற்றிவருகின்றனர். இன்னும் பலர் இதில் உறக்கமில்லாமல் பெரும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். எப்படி மனிதனின் பசிக்கு உணவு ஒரு தவிர்க்க முடியாத தேவையாக இருக்கிறதோ, அதுபோல உடலின் ஓய்வுக்கு உறக்கமென்பதும் தவிர்க்க முடியாத ஒன்றே. இது…

1 267 268 269 270 271 510