இந்திய பவுலிங்கை பிரித்து மேய்ந்த சிகந்தர் ரசா சதம்; ஷுப்மன் கில் பேட்டிங், கேட்சினால் இந்தியா 3-0 வெற்றி
ஹராரேயில் நடைபெற்ற 3-வதும் கடைசியுமான ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை 3-0 என்று ஒயிட்வாஷ் செய்தது. இந்திய அணி 50 ஓவர்களில் 289/8 என்று ஸ்கோர் எடுக்க ஜிம்பாப்வே 276 ரன்களுக்கு கடைசி ஓவர் வரை வந்து போராடி தோல்வி கண்டது.ஜிம்பாப்வே அணியின் சிகந்தர் ரசா 95 பந்துகளில் 9 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 115 ரன்கள் எடுத்து தன் சமீபத்திய 6 ஒருநாள் போட்டிகளில்…









