Yearly Archives: 2022

Asia Cup 2022- Most Centuries Highest Score details india pakistan srilanka bangladesh dhoni kohli rohit sharma sachin records – News18 Tamil

ஆசியக் கோப்பை 2022 கிரிக்கெட் டி20 தொடர் வரும் 27ம் தேதி யுஏஇயில் தொடங்குகிறது. இதில் 28ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றை முறியடிக்கவிருக்கிறார்.பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெறும் இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 28 ஆம் தேதி மோத இருக்கின்றன. அதுவும் கடந்த டி20 உலகக்கோப்பையில் இங்கு இந்திய அணி செம…

stop eating ghee right away if you have these health conditions

கொலஸ்ட்ரால் பிரச்சனைகள், உடல் பருமன், பிசிஓடி, சிறுநீரகப் பிரச்சனை உள்ளர்கள் மற்றும் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் உடனடியாக சுத்தமான பசு நெய் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.நம்முடைய முன்னோர்கள் உணவே மருந்து என்பதை மட்டும் நினைவில் வைத்து அதற்கேற்றால் போல் தங்களுடைய உணவு முறைகளைப் பின்பற்றி வந்தனர். பொதுவாக சைவ பிரியர்கள் அதிகமாக இருந்ததால், பருப்பும் அதற்கு கூடுதல் சுவையளிப்பதற்காக சுத்தமான பசு நெய்யையும் அதிகளவில் உட்கொண்டனர். இது சுவைக்கு மட்டுமில்லாது…

வருமான வரித்துறையின் நோட்டீஸ்; அதிர்ந்த தினசரி கூலித்தொழிலாளி – வரி பாக்கி எவ்வளவு தெரியுமா? | bihar daily wage earner get notice from income tax dept for pay dues of rs.37.5L

நீங்கள் தினசரி கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்திவருபவர் என்று வைத்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு திடீரென ஒரு நாள் வருமான வரித்துறையிலிருந்து, `நீங்கள் வருமான வரித்துறைக்கு லட்சக்கணக்கில் பணம் பாக்கி வைத்திருக்கிறீர்கள்’ என நோட்டீஸ் வந்தால் எப்படியிருக்கும். அதுபோன்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் பீகாரை சேர்ந்த நபர் ஒருவருக்கு நேர்ந்திருக்கிறது.பீகார் மாநிலத்தில் ககாரியா மாவட்டத்தில் வசிப்பவர் தான், கிரிஷ் யாதவ். இவர் தினசரி கூலி வேலை செய்து வருமானம் ஈட்டி வருகிறார். இவருடைய ஒருநாள் வேலைக்கான கூலியே 500…

பாமக தலைவர் அன்புமணி பேட்டி காவிரி உபரிநீர் திட்டத்திற்காக முதல்வரை மீண்டும் சந்திப்பேன்

தர்மபுரி:காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்தக்கோரி,  பாமக தலைவர் அன்புமணி எம்பி 3 நாள் பிரசார நடைபயணத்தை கடந்த 19ம் தேதி  ஒகேனக்கல்லில் தொடங்கினார். கடைசி நாளான நேற்று, கம்பைநல்லூரில் இருந்து நடைபயணம் தொடங்கிய அவர், நிருபர்களிடம் கூறியதாவது: மேட்டூர் அணையில் இருந்து இந்த ஆண்டில் இதுவரை 185 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. வடகிழக்கு பருவமழையும் பெய்யவுள்ளதால், 250 டிஎம்சி நீர் வரை வீணாக கடலுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க, நீர் மேலாண்மை…

Doctor Vikatan: தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? | doctor vikatan – What are the foods that breastfeeding women should avoid

கஃபைன் என்பது ஒருவித ஊக்கமளிக்கும் பொருளாக இருப்பதால், அதன் விளைவாக குழந்தை ரெஸ்ட்லெஸ்ஸாக இருக்கலாம். ஒரு கப் ஃபில்டர் காபியில் 140 மில்லிகிராம் அளவுக்கு கஃபைன் இருக்கும். இதுவே இன்ஸ்டன்ட் காபி என்றால் ஒரு கப்பில் 100 மில்லிகிராம் அளவுக்கு கஃபைன் இருக்கும். ஒரு கப் டீயில் 75 மில்லிகிராம் அளவு கஃபைன் இருக்கும். ஒரு சாக்லேட் பாரில்கூட 50 மில்லிகிராம் கஃபைன் இருக்கும். எனவே ஒருநாளைக்கு 2 முதல் 3 கப்புக்கு மேல் காபி, டீ…

தென் ஆப்பிரிக்காவின் புதிய டி20 லீக்: எந்த அணியில் யார் ஆடுகிறார்கள்?

2023 ஜனவரியில், தென் ஆப்பிரிக்காவில் தொடங்கும் புதிய டி20 கிரிக்கெட் லீக்கில் மொத்தம் ஆறு அணிகள் விளையாட உள்ளன. ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்களே இந்த ஆறு அணிகளையும் வாங்கியிருக்கிறார்கள். அதன் விவரங்கள் இதோ…Moeen Ali1. ஜோஹன்னஸ்பர்க் – சென்னை சூப்பர் கிங்ஸ்2. எம்.ஐ கேப்டவுன் – மும்பை இந்தியன்ஸ்3. டர்பன் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்4. போர்ட் எலிசபெத் (ஜூபெர்ஹா) – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்5. பார்ல் ராயல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ்6. ப்ரிடோரியா கேப்பிடல்ஸ் – டெல்லி…

டோலோ 650 மாத்திரைகளை விற்க மருத்துவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா? உண்மை என்ன?

டோலோ 650 மாத்திரைகளை விற்க மருத்துவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா? உண்மை என்ன?டோலோ-650 மாத்திரைகளை பரிந்துரைப்பதற்காக மருத்துவர்களுக்கு சுமார் ரூ. 1,000 கோடி மதிப்பிலான இலவச பரிசுப்பொருட்களை அம்மாத்திரையை தயாரித்துவரும் நிறுவனம் வழங்கியதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. Source link

எடப்பாடி ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பு அதிமுக மாஜி அமைச்சர் இல்ல விழாவில் ஓபிஎஸ், இபிஎஸ் படம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் இல்ல திருமண விழா பேனரில், ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் படம் இடம் பெற்றிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக எழுந்த பிரச்னையையடுத்து நடைபெற்ற பொதுக்குழுவில் தற்காலிக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தேர்வு செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இரு தரப்பினர் சார்பிலும் ஒருவரை ஒருவர் நீக்குவதாக அறிவித்தனர். இதனையடுத்து மாநிலம் முழுவதும் முன்னாள் அமைச்சர்கள்,…

உலக ஜூனியர் மல்யுத்தம் – இந்திய வீராங்கனை சாதனை | Indias Antim Bangal wins gold at World Junior Wrestling Championships

புதுடெல்லி; உலக ஜூனியர் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்திம் பங்கல் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பல்கேரியாவின் சோபியா நகரில், 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் மகளிர் 53 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை அன்திம் பங்கல் பங்கேற்றார். நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அன்திம் 8-0 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தான் வீராங்கனை அத்லின் ஷகயேவாவைத் தோற்கடித்து தங்கத்தைக்…

Sri Krishna Jayanthi 2022 pal payasam recipe for krishna jayanthi

படையல் என்றாலே பால் பாயாசம் இருக்கும். அதுதான் கடவுளுக்கான நெய் வேத்தியத்தில் முழுமையான உணவாகவும் இருக்கும். எனவே கிருஷ்ண ஜெயந்தி படையலுக்கு பால் பாயாசம் செய்தால் இப்படி செஞ்சு பாருங்க… பால் பாயாசம் ரெசிபி இதோ…தேவையான பொருட்கள் :நெய் – 1/4 tsp அரிசி – 3 tsp பால் – 2 லிட்டர் சர்க்கரை – 1/2 கப்செய்முறை :முதலில் அரிசியை நன்கு கழுவி , துணியை விரித்து அதில் காய வையுங்கள்.அடுத்ததாக கடாயில் கொஞ்சம்…

1 263 264 265 266 267 510