Yearly Archives: 2022

Premier League: ஆர்செனல் 1; ஹாலண்ட் 15; ரொனால்டோ – 700! | இந்த வாரம் என்ன நடந்தது?

இந்த வாரம் பிரீமியர் லீகில் பல விஷயங்கள் அப்படியே தொடர்ந்திருக்கின்றன. ஹாலண்ட் கோலடித்துக்கொண்டே இருக்கிறார், லிவர்பூல் தடுமாறிக்கொண்டே இருக்கிறது, ஆர்செனல் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது! இந்த வழக்கமான விஷயங்களுக்கு நடுவே இந்த பிரீமியர் லீக் சீசனில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முதல் கோலும் அடிக்கப்பட்டிருக்கிறது.ஒன்பதாவது கேம் வீக்கில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டி ஆர்செனல் vs லிவர்பூல். வழக்கமாக லிவர்பூல் நல்ல ஃபார்மில் இருக்கும், ஆர்செனலோ தடுமாறிக்கொண்டிருக்கும். இந்த முறை நிலைமை அப்படியே தலைகீழ். பெரிய அணி, சிறிய அணி…

tender for chennai marina to guindy flyover feasibility study is open

சென்னை மெரினா கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை, ஒருங்கிணைந்த உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயார் செய்யும் பணியை தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை துவக்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் ஒரு விரிவான ஆய்வு அறிக்கையை தயார் செய்வதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் வெளியிட்டார்.சென்னை மெரினா கலங்கரை விளக்கம்…

மரம் நடும் இயக்கம் சார்பில் 17,768 மரங்கள் நடப்பட்டுள்ளது: பாமக அறிவிப்பு

சென்னை: பாமக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், மரம் நடும் அறமே மாபெரும் அறம் இயக்கத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த ஆண்டு தொடங்கினார். அதன்படி 251 நாட்களில் 2304 பேர் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். மொத்தம் 17768 மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இந்த இயக்கம் தொடங்கி ஓராண்டை நிறைவு செய்வதற்குள் பிறந்தநாள், திருமண நாள் உள்ளிட்ட நிகழ்வுகளையொட்டி நடப்பட்ட மரக்கன்றுகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடக்கும். Source link

இரவு தாமதமான தூக்கம்… ரத்தக்குழாய்களின் அமைப்பை மாற்றலாம்… எச்சரிக்கும் மருத்துவர்! |Sleepless nights can alter the blood vessels

நாள்தோறும் உடற்பயிற்சி, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை, ஆரோக்கியமான உணவு, நேரத்தோடு சாப்பிட்டு, சரியான நேரத்தில் இரவுத்தூக்கம், குடும்பத்தினர், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பது என நம்மை நாமே சந்தோஷமாக வைத்துக் கொண்டால் இதயமும் மகிழ்ச்சியாக இருக்கும்” என்றார். இதய அறுவை சிகிச்சை மருத்துவர் மருத்துவர் வினோத் சுப்ரமணியன் பேசியதாவது: ஒரு நோயாளி மாரடைப்பு அல்லது நெஞ்சுவலி என்ற அறிகுறியுடன் வந்தால், இதய மருத்துவர் அவருக்கு என்ன பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிவார். அப்படிக் கண்டறியும்போது எந்தெந்த ரத்தநாளங்களில்…

மேற்கு ஆஸ்திரேலியாவை 13 ரன்களில் வீழ்த்திய இந்திய அணி: சூர்யகுமார், அர்ஷ்தீப், புவனேஷ்வர் அசத்தல் | team india beats western australia by 13 runs sky arshdeep shines

பெர்த்: இந்திய கிரிக்கெட் அணி, மேற்கு ஆஸ்திரேலிய லெவன் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ், அர்ஷ்தீப் சிங் மற்றும் புவனேஷ்வர் குமார் போன்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளது. எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி அங்கு சென்றுள்ளது. இந்நிலையில், பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் மேற்கு ஆஸ்திரேலிய…

can eating tamarind damage your teeth

இன்றைய இளசுகளுக்கு புளியங்காய் மற்றும் புளியம்பழத்தின் சுவை குறித்து அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கிராமப்புறங்களில் வளர்ந்த 90’ஸ் கிட்ஸ் மற்றும் அதற்கு முந்தைய தலைமுறையினரை கேட்டுப் பார்த்தால் தெரியும். கோடை காலத்தில் கிடைக்கும் பிடித்தமான ஸ்நாக்ஸ்களில் புளியும் ஒன்று.இன்றைக்கு கிடைப்பதைப் போல சிப்ஸ், பப்ஸ் உள்ளிட்ட பேக்கரி நொறுக்கு தீனிகளை அன்றைக்கு யாரும் கண்ணால் கூட கண்டிருக்க மாட்டார்கள். அவர்களுக்கு கிடைத்ததெல்லாம் எந்த செலவும் இன்றி இயற்கையாக கிடைத்த நாவல்பழம், புளியம்பழம், இலந்தைப் பழம், முந்திரிப் பழம்…

அந்தியூர் அருகே மீன்பிடிக்க சென்ற 3 சிறுவர்கள் குட்டை நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஈரோடு: அந்தியூர் அருகே மீன்பிடிக்க சென்ற 3 சிறுவர்கள் குட்டை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 5-ம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் சிபிநேசன் (11), ராகவன் (10), நந்தகிஷோர் (10) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். Source link

சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் கூட்டம் நடைபெறுகிறது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் 61 ஆதரவு எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். 17ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. Source link

37 ரன்களில் சுருண்ட தாய்லாந்து அணி : இந்திய மகளிர் அணி அபார வெற்றி

சிறப்பாக பந்துவீசியாக இந்திய மகளிர் அணியினர் தரப்பில் சினே ராணா 4 ஓவர்களை வீசி வெறும் 9 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் நன்றி

Doctor Vikatan: பல்லி விழுந்த உணவு விஷமாகுமா? | doctor vikatan – Is food poisoned by a lizard

இதுவே விஷத்தன்மை உள்ள பூச்சிகள் உணவில் விழுந்து, அந்த உணவுகளை உட்கொள்வோருக்கு அதன் பாதிப்பு இன்னும் தீவிரமாக இருக்கும். எனவே, உணவு சமைக்கும்போது அதை ஆரோக்கியமாக, சுகாதாரமாக சமைப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதைப் பத்திரப்படுத்துவதும் முக்கியம். உணவுகள் முழுமையாக சமைக்கப்பட வேண்டும். சமைத்த உணவுகளை சரியாக மூடி வைக்க வேண்டும். பொதுவாகவே பலருக்கும் பல்லிகளைக் கண்டால் பயமோ, அருவருப்போ இருப்பது இயல்பு. சாதாரணமாக வீடுகளில் காணப்படுகிற பல்லிகள் விஷத்தன்மை அற்றவை. அவை உணவுகளில் விழும்போது…

1 165 166 167 168 169 510