Yearly Archives: 2022

Shelf life அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர் உணவுப் பொருளுக்கும் ஆயுள் உண்டுசெல்ஃப் லைஃப் என்பது ஒரு பொருளைப் பயன்படுத்தத் தகுதியான காலம் எவ்வளவு என்பதைக் குறிப்பதாகும். இந்தக் … Source link

ICC T20 Worldcup: அருகருகே பயிற்சி பெற்று வரும் விராட் கோலி, பாபர் அசாம் – வைரலாகும் வீடியோ! | Virat Kohli, Babar Azam bat together in nets – Video goes viral

ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலகக்கோப்பைப் போட்டி தொடங்கியுள்ளது. இந்திய அணி, முதலாவது பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கிய இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 186 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில் 50 ரன்களை எடுத்துக் கொடுத்தார். சேஸிங்கில் இந்தியாவுக்குச் சமமாக ஆடிய ஆஸ்திரேலியா சற்று திகிலைக் கிளப்பினாலும், முகமது ஷமி வீசிய அற்புதமான கடைசி ஓவரில்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கபடுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை, தாம்பரத்திலிருந்து அக்.20ம் தேதி திருநெல்வேலிக்கும், மறு மார்கத்தில் அக்.21ம் தேதி தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும். அக்.22ம் தேதி செகந்திராபாதிலிருந்து சென்னை வழியாக தஞ்சைக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது. Source link

எதிர்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் எங்களின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்து விட்டார்: எடப்பாடி பேட்டி

சென்னை: எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் தங்களின் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு நிராகரித்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயக்குமாரையும், துணை செயலாளராக அக்ரி கிருஷ்ண மூர்த்தியையும் நியமனம் செய்யவேண்டும் என்று  62 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெப்பமிட்ட கடிதத்தை சபாநாயகரிடம் கடந்த 2 மாதத்துக்கு முன்பு அளித்தோம். மீண்டும் 2முறை நினைவூட்டல் கடிதம் வழங்கப்பட்டது. இருப்பினும், தாங்கள் கொடுத்த கோரிக்கையை ஏற்காமல் ஏற்கனவே துணைத்தலைவராக (ஓ.பன்னீர்செல்வம்)…

How To: மொபைல்போன் கவரை சுத்தம் செய்வது எப்படி? | How To Clean Mobile Phone Cover?

நாம் அதிகமாகப் பயன்படுத்தும் பொருள்களில் முதலிடம் பெறுவது, மொபைல் போன். அந்தளவிற்கு நம்முடைய அடிப்படை தேவைகளில் ஒன்றாக அது மாறியுள்ளது. அதை சரியான முறையில் சுத்தம் செய்கிறோமோ என்றால், பெரும்பாலானோர் அதை செய்வதில்லை. குறிப்பாக மொபைலின் கவரை சுத்தம் செய்வதே இல்லை. வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டே எளிதாக அதை நம்மால் சுத்தம் செய்ய முடியும். அதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்.washHow to: ஆதார் அட்டையில் போட்டோ மாற்றுவது எப்படி? | How To Change Photo In…

2023 ஆசியக் கோப்பைக்காக பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாது: ஜெய் ஷா | India won’t travel to Pakistan for Asia Cup 2023

புதுடெல்லி: 2023 ஆசிய கோப்பைத் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு இந்திய அணி பயணம் மேற்கொள்ளாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை 2023 தொடர் பாகிஸ்தானில் நடக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஆசியப் கோப்பையில் பங்கேற்பதாக பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்தத் தகவலை தற்போது பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மறுத்துள்ளார். ஆசியக் கோப்பைக்காக இந்திய அணி அண்டை நாடான பாகிஸ்தானுக்கு பயணம் செய்யாது…

நாட்டுக்கோழி முட்டை அல்லது பிராய்லர் கோழி முட்டை… இரண்டில் எதை சாப்பிடுவது நல்லது..?

1996 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வாரம் வெள்ளிக்கிழமை உலக முட்டை தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் முட்டையின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டு அதுகுறித்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகிறது.நாம் சாப்பிட கூடிய உணவுகளில் பல, ஆரோக்கியமற்றதாக இருந்து வருகிறது. பெரும்பாலும் இதை பற்றி நாம் அறிந்திருப்பது இல்லை. எந்த ஒரு உணவு வகையாக இருந்தாலும் அதற்கு மாற்றான அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகள் நிச்சயம் இருக்கிறது. சில காலமாக பிரவுன் பிரட், பிரவுன் சுகர்,…

“இலங்கையிலிருந்து தமிழகத்தை உளவு பார்க்கும் சீனா; எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்”-ராமதாஸ் | pmk founder Ramadoss urged Indian govt to ensure security at Tamilnadu sea border

கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கொட்டகைஇலங்கையில், சீனா நேரடியாக கடலில் அட்டைப் பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால், தனியார் நிறுவனம் மூலம் சீனா முதலீடு செய்து மறைமுகமாக இலங்கையில் கடல் அட்டை பண்ணை அமைத்துள்ளதாக இலங்கை மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.இந்நிலையில் தமிழ்நாட்டுக்கும் இலங்கை பருத்தி தீவுக்குமிடையில் வெறும் 40 கடல் மைல் தொலைவுகளே உள்ளதால், தமிழ்நாட்டை இலக்கு வைத்து சீனா முகாமிட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.எனவே இந்திய உளவுத்துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு, இலங்கையிலிருந்து தமிழகத்தை சீனா கண்காணிக்கிறதா என்பதை விசாரித்து…

‘இபிஎஸ், ஓபிஎஸ்சுக்கு புத்தி சொல்லுங்க’ எம்ஜிஆர் சிலை முன் பிரமுகர் புலம்பல்

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதிகளில் நேற்று அதிமுகவின் 51வது ஆண்டு விழாவையொட்டி ஆங்காங்கே கொண்டாட்டங்கள் நடந்தன. இதேபோல் காமராஜர் பாலம் அருகே உள்ள அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அக்கட்சியினர் விழா நடத்தி தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். தலைவர்களின் சிலைகளுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் மற்றும் அமமுக அணியினர் என 3 குழுவினரும் தனித்தனியாக ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.அப்போது அங்கு வந்த அதேபகுதியை…

Remove Tan & Get Glowing Skin in 2 Days! – Actress Rhema Ashok’s Skin & Hair Care Tips | Home Remedy | actress rhema ashok shares her skin and hair care secrets

Published:18 Oct 2022 2 PMUpdated:18 Oct 2022 2 PMHere in this video actress & makeup artist rhema ashok shares a lot of skin care tips that makes your skin tan free, glowing and vibrant. she also tells about a secret hair oil that stopped her hairfall. Source link

1 148 149 150 151 152 510