7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி!
டி20 உலககோப்பையில் தொடரில் இலங்கை எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.டி20 உலககோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடினர்.இலங்கை அணி தரப்பில் நிஷாங்க 40 ரன்களும், அசலங்க…









