Yearly Archives: 2022

ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்ட உள்ள நிலையில் எடப்பாடி அணியில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என்று அறிவித்துள்ளநிலையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி அணி கூட்டியுள்ளது. அதில் கூட்டணி குறித்து முக்கிய விவாதமும் நடத்தப்படுகிறது. அதிமுக அணி தற்போது 4 அணிகளாக பிரிந்து உள்ளது. அதில் எடப்பாடி அணியில்தான் நிர்வாகிகள் அதிகமாக உள்ளனர். ஆனாலும் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், அதற்கு பாஜக இப்போதே தயாராகி வருகிறது. தமிழகத்தில் அதிமுக ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்புகிறது. தங்களுடைய விருப்பத்தை எடப்பாடியிடம் மோடியும்,…

40+ ஆண்கள்… ஹெல்த் கைடு!

நன்றி குங்குமம் டாக்டர் 40 வயதினிலே…‘என்னாப்பா இது! 40 வயசுலயே ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாரா’, ‘40 வயசுலயே கல்லீரல் சிதைஞ்சுபோச்சா?’ என்ற உரையாடல்கள் இப்போதெல்லாம் … Source link

டெஸ்ட் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த தென்னாப்பிரிக்க கேப்டன்…

தென்னாப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் டீன் எல்கர் 5 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை ஏற்படுத்தியுள்ளார்.தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்நிலையில் 2ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில்…

'விடு ஜூட்' – போலீஸிடமே கைவரிசை… ஹெல்மெட் ஆசாமிகளைத் தேடும் விழுப்புரம் போலீஸ் – என்ன நடந்தது?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ளது கிளியனூர். இங்கு, புதுவை – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சோதனைச்சாவடி அமைந்திருக்கிறது. புதுச்சேரியிலிருந்து கடத்தப்படும் மதுபானங்கள் மற்றும் சாராயம் போன்றவற்றை தடுப்பதற்காக 24 மணி நேரமும் காவல்துறையினர் அங்கு சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீதும் மின்னணு சாதனத்தின் மூலம் அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு 12 மணி அளவில் கிளியனூர் காவல்…

29ம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை: முத்தரசன் பேட்டி

திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் திருப்பூரில் அளித்த பேட்டி: ஒன்றிய அரசு பாஜ ஆளாத மாநிலங்களில் கவர்னர்கள் மூலம் போட்டி அரசாங்கம் நடத்தி வருவதை சுட்டிக்காட்டும் வகையில் திருப்பூர் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் மக்களை திரட்டி போராட்டங்கள் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். திமுக அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து…

Doctor Vikatan: எண்ணெய் குளியல் எடுக்கும்போது ஷாம்பூ பயன்படுத்தலாமா? | Doctor Vikatan – Can I use shampoo while taking an oil bath?

வெட்டிவேர், ஆவாரம்பூ, பாசிப்பருப்பு சேர்த்த குளியல்பொடியை உடலுக்குப் பயன்படுத்தலாம். செயற்கையான ஷாம்பூ பயன்படுத்துவதன் மூலம் எண்ணெய்க் குளியலால் ஏற்பட்ட பிசுக்கு முழுமையாக நீங்காது. எண்ணெய்க் குளியலுக்கு உகந்த காம்பினேஷன் மூலிகைப் பொடிகள் மட்டுமே. எண்ணெய்க் குளியல்மூலிகைக் குளியல் பொடியோடு வாய்ப்பிருந்தால் பூவந்திக் கொட்டைகளையும் தேய்த்து, நுரை பொங்க, எண்ணெய்ப் பிசுக்கை நீக்க முயலலாம்.உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Source link

அதிக கோல்கள், அசிஸ்ட்கள்: ரொனால்டோ VS மெஸ்ஸி… 2022-ல் யார் டாப்? | who is top in 2022 most goals assists ronaldo messi comparison

சென்னை: கால்பந்தாட்ட உலகில் எப்போதுமே சிறந்த வீரர் யார்? என்ற ஒப்பீடு இருந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ மற்றும் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி இடையிலான ஒப்பீடுகள் எப்போதும் இருக்கும். இருவரது ரசிகர்களும் மிகவும் தீவிரமாக அதுகுறித்து விவாதிப்பது வழக்கம். அது சர்வதேச போட்டிகள் என்றாலும் சரி, கிளப் அளவிலான போட்டிகள் என்றாலும் சரி. இந்த ஒப்பீடுகள் ஓயவே ஓயாது. ஏனெனில் இருவரும் தரமான வீரர்கள். ஒருவரின் ஆட்டம் அதிரடி ரகம் என்றால்.…

Christmas Recipe 2022 | டேஸ்டியான அச்சு முறுக்கு செய்யனுமா..? இதோ ரெசிபி…

தமிழ்நாடு, கேரளா மற்றும் கோவாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி செய்யப்படும் பிரபலமான சிற்றுண்டிகளில் ஒன்று தான் ரோஸ் குக்கீ எனப்படும் அச்சு முறுக்கு. இனிப்பு கலந்த சுவையுடன் மொறு மொறுப்பாக செய்யப்படுவதால் பிரபல பலகாரங்களில் ஒன்றாக உள்ளது. இது பாராம்பரியமான பலகாரம் என்றும் சொல்லலாம். தேவையானப் பொருட்கள்:அரிசி மாவு – 1 கப்மைதா – 1/4 கப்முட்டை – 4பொடித்த சர்க்கரை – 1/2 கப்தேங்காய்ப்பால் – 1 கப்வெள்ளை எள் – 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)உப்பு – 1…

அமெரிக்காவில் உயிர் பலி வாங்கும் பனி: அதிகரிக்கும் மரணங்கள்

பட மூலாதாரம், Getty Images17 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்கா மற்றும் கனடாவில் ஆர்க்டிக் உறைபனியின் தாக்கத்தால் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 34 பேர் பனிப்புயலுக்கு உயிரைப் பறிகொடுத்துள்ளனர். நியூயார்க் மாகாணத்தில் பஃபல்லோ நகரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள மெரிட் நகரில் பனிபடர்ந்த சாலையில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாயினர். பனிப்புயலின் தாக்கம் இதுவரை இல்லாத வகையில் கனடாவில்…

சொல்லிட்டாங்க…

20 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு நம்ப முடியாத சாதனை படைக்கப்பட்டது. :- பிரதமர் மோடிராமர் பக்தர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் அரசாங்கம், ராமர் பாலத்துக்கு உறுதியான ஆதாரம் இல்லை என்கிறது. :- சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்நவீன இந்தியாவில், பசி, வறுமை போன்ற பேய்கள் தலைதூக்குகின்றன. மோடியை புதிய இந்தியாவின் தந்தை என்பது அவரை அவமானப்படுத்துவது. :- சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்அதிமுக கட்சிக்குள் என்ன பிரச்னை இருந்தாலும் அவர்கள் எங்கள் நண்பர்கள். :- தமிழக…

1 10 11 12 13 14 510