Yearly Archives: 2022

‘அஷ்வின் ஒரு சைன்டிஸ்ட்…’ – வைரலாகும் சேவாக்கின் பதிவு…

இந்த டெஸ்டில் ஆட்டநாயகன் விருது பெற்ற அஷ்வின், 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், மொத்தம் 54 ரன்களை எடுத்தார். நன்றி

போன் வந்தால் மொத்த விவரமும் வந்து விழும்.. ட்ராய் கொண்டுவரும் சூப்பர் அப்டேட்.. எப்படி வேலை செய்யும்?

ஃபோன் வந்தால் அழைப்பவரின் பெயரை தெரியப்படுத்தும் புதிய அம்சத்தை ட்ராய் நிறுவனம் அறிமுகப்படுத்த ஆலோசித்து வருகிறது. இதற்காக கே.ஒய்.சி தரவுகளின்படி வாடிக்கையாளரின் விவரங்களை திரட்ட திட்டமிட்டுள்ளது. Source link

ஜி.கே.வாசனுடன் நரிக்குறவர் கூட்டமைப்பினர் சந்திப்பு

சென்னை: சென்னை தமாகா தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜி.கே.வாசனை, தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் காரை ஆர்.சுப்ரமணியன், பொறுப்பாளர்கள் செந்தில், முத்துவேல், சரண்ராஜ், தங்கமணி, சுதிர், மணிகண்டன், சங்கர், வீரமணி உள்ளிட்டோர் நேற்று சந்தித்து பேசினார். அப்போது நரிக்குறவன் என்கிற குருவிக்காரன் இனத்தை பழங்குடியின பட்டியலில் இணைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து, நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததன் காரணமாக அது தொடர்பான மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவித்தனர். Source link

Cricket 2022: `கவனம் ஈர்த்த `Baz Ball’ முதல் வீழ்ச்சியை நோக்கிய வெஸ்ட் இண்டீஸ் வரை’- ஒரு ரீவைண்டு| A recap of 2022 Cricket’s top moments

டி20 உலகக் கோப்பையில் அசோசியேட் நாடுகள் தந்த ஆச்சரியங்கள் : தங்கள் திறமையைக் காட்சிப்படுத்துவதற்கான வருடக்கணக்கிலான ஏக்கத்தை அசோசியேட் அணிகள் தீர்த்துக் கொள்வது இது போன்ற பெரிய மேடைகளில்தான். இந்தாண்டு டி20 உலகக்கோப்பை பல சர்ப்ரைஸ்களை உள்ளடக்கி இருந்தது. இலங்கையை வீழ்த்திய நமீபியா, இங்கிலாந்தை அயரவைத்த அயர்லாந்து, தென்னாப்பிரிக்காவைத் தோற்கடித்த நெதர்லாந்து, பாகிஸ்தானைப் பந்தாடிய ஜிம்பாப்வே என அசோசியேட் நாடுகள் ஆச்சரியங்களைத் தந்தன. கடலில் அலையும் குமிழி போல நிரந்தர இடமில்லா, வருமானத்திற்கே உத்திரவாதமில்லா விட்டாலும் கிரிக்கெட்டின்…

Christmas Recipe | ஸ்பெஷல் மட்டன் பிரியாணி ஈஸியா செய்ய ரெசிபி..!

அசைவ பிரியர்களுக்காக இந்த கிறிஸ்மஸ்-க்கு அட்டகாசமான சுவையில் ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை செய்துக் கொடுங்கள். இன்னும் வேண்டும் என்று கேட்பார்கள்.தேவையான பொருட்கள்: ஆட்டுக்கறி – 500 கிராம்பாஸ்மதி அரிசி – 500 கிராம்பட்டை – 4 துண்டுகிராம்பு – 4ஏலக்காய் – 4பிரியாணி இலை – 2 துண்டுஇஞ்சி, பூண்டு அரைத்தது – 3 தேக்கரண்டிவெங்காயம் – 3பச்சை மிளகாய் – 6மிளகாய் தூள் – 1 தேக்கரண்டிமஞ்சள் தூள் – 1 தேக்கரண்டிகொத்தமல்லி இலை -…

கோபண்ணா எழுதிய ‘மாமனிதர் நேரு’ புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் கோபண்ணா எழுதிய ‘மாமனிதர் நேரு’ புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், காங்.கமிட்டியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் பங்கற்றுள்ளனர். Source link

35வது நினைவுநாளையொட்டி எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

* சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுடன் தனியாக சென்றார்* எடப்பாடி அணியில் கோஷ்டி மோதல் உச்சகட்டம்சென்னை: எம்ஜிஆர் 35வது நினைவு நாளையொட்டி நேற்று சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள அவரது சமாதியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஆனால், சி.வி.சண்முகம் மட்டும் தனியாக சென்று மரியாதை செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 35வது நினைவுநாளையொட்டி நேற்று காலை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

அஸ்வின், ஷ்ரேயாஸ் அசத்தல்: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இந்தியா | India won the test match against Bangladesh

மிர்பூர்: வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வென்று, தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரில் 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியை பதிவு செய்தது. இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இதில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு…

பாப் கார்ன், பப்ஸ், கோக்… ஆபத்தில் முடியலாம்! திரையரங்குகள் இதைச் செய்யலாமே?

திரையரங்குகளின் இடைவெளி நேரங்களில், அமைதியாகக் கழிவறைக்குச் சென்று விட்டு மீண்டும் படம் போடுகையில், பாப்கார்னும், ஃபப்ஸும் சாப்பிட்ட எஃபக்ட்டோடு வந்து சிலர் அமருவதுண்டு. அதே சமயம் ஒரு பெரும் கூட்டம், பாப்கார்ன் வரிசையில் அலைமோதிக் கொண்டிருக்கும். Theatreசிறுதானிய வற்றல், வடகம் முதல்… பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை… வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!`ப்ரோ வி ஆர் நாட் சேம்’ என்பது போல ஒரு லுக் விட்டு வந்துவிடுவோம். கேட்பதற்கு ஆச்சர்யமாக இருந்தாலும், ஐநாக்ஸ் திரையரங்குகளில் மட்டும் 863 டன் பாப்கார்ன், 20…

`அடுத்தவங்க காசு நமக்கு எதுக்கு தம்பி?!’ – தவறி விழுந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த கூலித்தொழிலாளி |news about the palanivel who was praised by police

‘அவசர தேவைக்காக கொண்டு சென்ற பணம். பையோடு தொலைந்துவிட்டதே என்று வருத்தத்தில் இருந்தேன். ஆனால், பழனிவேல் அதை மீட்டுக் கொடுத்துட்டார்’ என்று பழனிவேலுக்கும், ஆய்வாளருக்கும் கைகூப்பி நன்றி தெரிவித்துவிட்டு, அந்த பையை நெஞ்சோடு அணைத்தபடி, வீட்டுக்குப் புறப்பட்டார் அர்ஜூனன். இதற்கிடையில், ஏழ்மையாக இருந்தும் அடுத்தவர் பணத்துக்கு ஆசைப்படாமல் அதை நேர்மையாகக் கொண்டுவந்து ஒப்படைத்த கூலித்தொழிலாளி பழனிவேலின் நல்ல மனதை ஆய்வாளர் வெகுவாக பாராட்டினார்.இந்நிலையில், தனது நேர்மை குறித்து பலரும் பாராட்டுவதைக் கேட்ட பழனிவேல்,”நானே கூலிவேலைப் பார்த்து வாழ்ந்துட்டு…

1 11 12 13 14 15 510