Yearly Archives: 2022

பீனட் பட்டர் வீட்டிலேயே செய்யலாமா..? இந்த டிப்ஸை கவனியுங்க..!

வேர்க்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் இந்த பீனட் பட்டர் சமீபத்தில் பலரது ஃபேவரட் ஸ்பிரெட்டராக மாறியுள்ளது. பசிக்கு பிரெட்டில் ஜாம் தடவி சாப்பிட்ட பழக்கம் போய் இன்று பீனட் பட்டர்தான் பலருடைய சாய்ஸ். அந்த வகையில் கடையில் பீனட் பட்டர் வாங்குவதைக் காட்டிலும் வீட்டிலேயே செய்யலாம். எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :வறுத்த வேர்க்கடலை – 1 கப் கடலை அல்லது ரைஸ் ப்ராண்ட் எண்ணெய் – 3 tbsp உப்பு – 1 சிட்டிகை தேன் – 1…

நாட்டிற்காக இரண்டு முறை குண்டடிப்பட்டும் தீவிரவாதிகளுடன் போராடிய ராணுவ நாய் – வைரலாகும் புகைப்படம்

இந்திய ராணுவ பயிற்சி பெற்ற நாய் ஒன்று தீவிரவாதிகளால் சுடப்பட்ட பின்னரும் கூட அவர்களுடன் போராடி அவர்களை பாதுகாப்புப் படையினரிடம் பிடித்துக் கொடுத்துள்ளது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. Source link

பூனைகள் வெளியே வந்து விட்டன, இவற்றுக்கு மணி கட்டுவதற்கு நேரம் வந்துவிட்டது: ஆளுநர் ரவி, அண்ணாமலை குறித்து கே.எஸ்.அழகிரி கருத்து

சென்னை: பூனைகள் வெளியே வந்து விட்டன, இவற்றுக்கு மணி கட்டுவதற்கு நேரம் வந்துவிட்டது என ஆளுநர் ஆர்.என். ரவி, மிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;    தமிழக ஆளுநராக ஆர்.என். ரவியை நியமித்த போது, பலரும் வாழ்த்து தெரிவிக்க நான் மட்டுமே கடுமையாக எதிர்த்தேன். எதிர்க்கட்சிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்வதற்காகவே இதுபோன்ற நியமனங்களை ஒன்றிய அரசு செய்திருப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.நேர்மையான…

Doctor Vikatan: பால் குடிக்கும் பெண்களுக்கு உடல் எடை | Doctor Vikatan: Do women who drink milk gain weight?

கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கு உங்கள் உடலுக்கு வைட்டமின் டி சத்தும் தேவைப்படுகிறது. உங்கள் எலும்புகள், தசைகளையும் மற்றும் இதயத்தையும், ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க கால்சியம் தேவை. இளவயதில் போதுமான கால்சியம் மற்றும் வைட்டமின் டி கிடைக்காதவர்களுக்கு, பிற்காலத்தில் அவர்களின் எலும்புகள் மென்மையாகி, உடைந்துபோக (ஆஸ்டியோபொரோசிஸ்) வாய்ப்புகள் அதிகம். தினமும் 20 நிமிடங்கள் காலை அல்லது மாலை இளம் வெயிலில் நிற்பதன் மூலம் வைட்டமின் டி சத்தைப் பெறலாம். பைடிக் அமிலம் மற்றும் ஆக்ஸாலிக் அமிலம் நிறைந்த உணவுகள்,…

T20 WC | வங்கதேசத்துடன் இன்று மோதல்: மீண்டெழும் முனைப்பில் இந்திய அணி | Ind Vs Ban

அடிலெய்டு: டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2-ல் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு அடிலெய்டில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. டி 20 உலகக் கோப்பை தொடரில்இந்திய அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று குரூப் 2 பிரிவில் 2-வது இடத்தில் உள்ளது. அடுத்தடுத்து வெற்றியுடன் தொடரை தொடங்கிய இந்திய அணி, வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான…

வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

வேலூர்: தொடர் கனமழை காரணமாக வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (02-11-2022) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர். Source link

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி விடுதலை நாள் விழாவையொட்டி கடற்கரை சாலையில் காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு முதல்வர் ரங்கசாமி நேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரி மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரிக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து  வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். Source link

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: சில்லுசில்லாய் உடைந்த நியூசிலாந்தின் அரையிறுதி கனவு.!

குரூப்-1 பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து -நியூசிலாந்து உள்ளிட்ட மூன்று அணிகள் போட்டியில் உள்ளது. நன்றி

ஆஃபிசில் வேலை நேரத்தில் சோர்வா இருக்கா? இந்த ஸ்நாக்ஸ்களை ட்ரை பண்ணுங்க!

ஃபிரெஷ் பழங்கள்: ஃபிரெஷ்ஷான பழங்கள் பசியை குறைக்க உதவுவதோடு உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை ஒரே நேரத்தில் அளிக்கிறது. பெரும்பாலான பழங்களில் குறைவான கலோரி மற்றும் அதிக ஃபைபர் இருப்பதால், எடையை குறைக்கும் முயற்ச்சியில் இருப்போருக்கு சிறந்த தேர்வாக இருக்கின்றன. அடுத்தடுத்த வேலைகள் உங்களை சோர்வடைய செய்யும் போது ஃபிரெஷ்ஷான பழங்களை சாப்பிட சில நிமிடங்கள் ஒதுக்குவது உங்கள் ஆற்றலை மீண்டும் பெற உதவும். ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சைகள், வாழைப்பழங்கள், அன்னாசிப்பழம், சப்போட்டா, கொய்யா உள்ளிட்ட பல…

ட்விட்டர் ப்ளூடிக் சர்ச்சை: "நாங்களும் எப்படியாவது இதைச் செய்தாக வேண்டும்"-எலான் மஸ்க் பதில்

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் போன்ற நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் கடந்த வாரம், ட்விட்டர் நிர்வாகத்தைத் தன் வசப்படுத்தினர். பிறகு “ட்விட்டர் பறவைக்குச் சுதந்திரம்!” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது ட்விட்டர் புரொபைலில் ‘Chief Twit’ என்றும் மாற்றி இதை உற்சாகத்துடன் அறிவித்திருந்தார். இந்நிலையில் முன்பே எதிர்பார்த்தபடி தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளும் ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து நவம்பர்…

1 119 120 121 122 123 510