Yearly Archives: 2022

`கடைசில ஃபர்ஸ்ட் வர்றதுதான் முக்கியம்’ – வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்த பாகிஸ்தான்! | T20 World Cup – Pakistan qualified for the Semi Finals by defeating Bangladesh

தென்னாப்பிரிக்கா அணி தொடரிலிருந்து வெளியேறியதால்  இந்தப் போட்டி காலிறுதி போட்டியை போன்றே பரபரப்புடன்  தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்வதாகத் தீர்மானித்தது. சர்க்கார், நசூம் அகமது, எபடாட் ஹொசைன் என மூன்று மாற்றங்களைச் செய்திருந்தனர். லிட்டன் தாஸ் – ஷான்டோ இணை ஆட்டத்தைத் தொடங்கிய சிறிது நேரத்தில் லிட்டன் தாஸ் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். ஷதாப் கான் வீசிய 11வது ஓவரில் சர்க்கார் ரிவர்ஸ் ஸிவ்ப் ஆட முயன்று கேட்ச் ஆனார். அடுத்த பந்தில் ஷகிப் சர்ச்சைக்குரிய…

மழைக்காலத்திற்கு இதமாக காலை டிபன்.? அசத்தலான காம்பினேஷன் ஐடியாஸ்.!

குளிர்காலத்தில் நம் உடல் குளிரை தாக்குப்பிடிப்பதற்காக நிறைய கொழுப்பு மற்றும் கலோரிகளை எரிக்கும். இதுதான் அதிக பசி எடுக்கவும், எதையாவது சாப்பிட வேண்டும் என்ற வேட்கை அதிகரிக்கவும் காரணமாகும். நன்றி

Tamil News Live: அதிமுக தான் பெரிய கட்சி அவர்கள் தலைமையில் தான் கூட்டணி

சென்னையில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு! சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்  Source link

தெலுங்கானாவில் முனுகோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி வேட்பாளர் பிரபாகர் ரெட்டி 88,716 வாக்குகள் பெற்று வெற்றி

தெலுங்கானா: தெலுங்கானாவில் முனுகோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி வேட்பாளர் பிரபாகர் ரெட்டி 88,716 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டிஆர்எஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராஜகோபால் ரெட்டி 79,630 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். Source link

Doctor Vikatan: அடிக்கடி நகச்சுற்று பாதிப்பு… காரணமும் தீர்வுகளும் என்ன? | doctor vikatan – Commonly Affected Toenails… What are the Causes and Solutions

நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தப் பிரச்னைக்கு `பாரோநைக்கியா’ (Paronychia) என்று பெயர். அதாவது, நகங்களில் ஏற்படும் ஒருவகையான அழற்சி பாதிப்பு இது. நகங்களில் ஏற்படும் திடீர் புற அதிர்ச்சி, தொற்று அல்லது எரிச்சல் காரணமாக இந்த பாதிப்பு ஏற்படலாம்.இந்த பாதிப்பானது கை மற்றும் கால் விரல் நகங்களில் வரலாம். இதன் தீவிரமானது கடுமையாகவோ, நாள்பட்ட பாதிப்பாகவோ இருக்கலாம். முதல் வகை பாதிப்பானது திடீரென நகங்களைச் சுற்றி ஏற்படும் பாதிப்பு. 6 வாரங்களுக்கு மேலும், தொடர்ந்தால் நாள்பட்ட பாதிப்பக் கணக்கிடப்படும்.…

பாலியல் வன்கொடுமை புகார்: இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக கைது | sexual assault complaint sri lankan cricketer dhanushka gunathilaka arrested

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி பங்கேற்றது. இந்நிலையில், இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக மீது, கடந்த 2-ம் தேதி சிட்னியைச் சேர்ந்த 29 வயது பெண், பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். சிட்னி கிழக்குப் பகுதியில் உள்ள ரோஸ் பேவிலுள்ள வீட்டில் அவரை குணதிலகா பாலியல் வன்கொடுமை செய்ததாகவும். அது தொடர்பான புகாரில் குணதிலக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதை சிட்னியில் உள்ள நியூ சவுத்வேல்ஸ் காவல்…

மதுரையில் சிக்னல் கோளாறு: விரைவு ரயில்கள் காலதாமதம்

நெல்லை: மதுரையில் சிக்னல் கோளாறு காரணமாக திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு வரவேண்டிய ரயில்கள் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ் ஒன்னேகால் மணி நேரம், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஒன்றரை மணி நேரம் தாமதமாகியுள்ளது. பெங்களூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம், செந்தூர் எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் தாமதமாகியுள்ளது. சென்னையில் இருந்து செங்கோட்டை வர வேண்டிய பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. Source link

பாலம் விபத்தில் 135 பேர் பலியானதால் எதிர்ப்பு அலை: கோட்டையை கோட்டை விடும் அச்சத்தில் பாஜ: மோர்பி வேட்பாளரை தேர்வு செய்வதில் தயக்கம்

மோர்பி: மோர்பி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் பாஜ தலைமை திணறி வருகிறது. குஜராத்தை கால் நூற்றாண்டாக ஆண்டு வரும் பாஜ.வுக்கு, அடுத்த மாதம் நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தல் அக்னி பரீட்சையாக மாறி உள்ளது. வலுவாக இருந்த பாஜ, பில்கிஸ் பானு குற்றவாளிகள் விடுதலை, கல்வி, சுகாதாரம் மோசம், விவசாயிகள் பிரச்னைகள், அதிக மின் கட்டணம், மோசமான சாலைகள், இளைஞர்கள் அதிருப்தி, ஆட்சிக்கு எதிரான அலை என பல பிரச்னைகளால் சற்று ஆட்டம் கண்டுள்ளது.…

மைதானத்தில் அழுதுகொண்டே ரோகித்தை பார்க்க ஓடிய சிறுவன்.. ரூ.6.5 லட்சம்  அபராதம் விதித்த அதிகாரிகள்!

ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது மைதானத்தில் ரோகித் சர்மாவை நோக்கி ஓடி வந்த சிறுவனுக்கு ரூ.6.5 லட்சம்  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று இன்றோடு நிறைவடைகிறது. ஏற்கனவே இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், இன்றைய ஆட்டத்தில் ஜிம்பாவே அணியுடன் மோதியது. மெல்போர்னில் நடைபெற்ற இந்த போட்டியில் இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்து 20…

உருளைக்கிழங்கு உண்பதால் உடலுக்கு கெடுதலா? ஆய்வில் வெளியான தகவல் இதுதான்!

உருளைக்கிழங்கு அதிக அளவில் உண்பதால் அதிக ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இன்றைய நவீன காலத்தில் வேகமாக இயங்கி வரும் வாழ்க்கை முறைக்கு மத்தியில் அனைவரும் துரித உணவுகளை அதிகம் விரும்பி உண்கின்றனர். அதில் கிழங்குகளின் ராஜா என்றழைக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு மிக முக்கிய இடம் உண்டு.உருளைக்கிழங்கை பலவிதமான உணவு வகைகளுடன் சேர்த்து சமைக்க முடியும். உருளை கிழங்கை பலவிதமாவும் நம்மால் சமைக்க முடியும். முக்கியமாக தற்போது நடைமுறையில் இருக்கும்…

1 109 110 111 112 113 510