Yearly Archives: 2022

மதுரை: “சீட்டு காலியா இருக்கு, ஆனா உட்காரதான் முடியாது!”- உடைந்த இருக்கைகள்; முகம்சுளிக்கும் பயணிகள் | the government bus that running on the Madurai route was unfit for public transport

மதுரை மாவட்டம், செக்கானூரணி – காமராசர் பல்கலைக்கழகம் – பெரியார் நிலையம் வழியாக விக்ரமங்கலம் செல்லும் `61B’ என்னும் அரசுப் பேருந்தில் இருக்கைகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. அந்தப் பேருந்தின் எண் `தநா – 58 , நா – 1114′ ஆகும். இந்தப் பேருந்தில் ஓர் இருக்கையின் கம்பி முற்றிலுமாக உடைந்து கீழே விழுந்தபடி காட்சியளிக்கிறது. அரசுப் பேருந்துமற்றொரு இருக்கை பின்புறம் படுமோசாக கிழிந்த நிலையில் காட்சியளிக்கிறது. மேலும், பேருந்தின் மேற்கூரையும் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. பேருந்தின் பெரும்பாலான இருக்கைகள்…

சொல்லிட்டாங்க…

தேர்தலில் குஜராத் பற்றி அவதுாறு செய்தவர்கள் மாநிலத்தை விட்டு விரட்டப்படுவார்கள். : – பிரதமர் நரேந்திர மோடிபாஜ ஆட்சிக்கு வந்தால், இமாச்சலில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும். : – பாஜ தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாஅருங்காட்சியகத்தில் முதல்வர்களின் படங்கள் இருக்கும். அதில் பாசாங்கு செய்பவர்களின் படம் இடம்பெறாது. : – மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்ரே.ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஒரு அரசியல் பிரிவுதான் பாஜ. பாஜ பேரணி நடத்தினால் எதிர்க்க மாட்டோம். : – விசிக…

IND v ZIM: சுழன்றடித்த சூர்யா; ஜிம்பாப்வேயை வீழ்த்தி டேபிள் டாப்பராக அரையிறுதிக்குச் சென்ற இந்தியா! – T20 WorldCup – India qualified for the semi-finals with a comfortable win against Zimbabwe

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஓங்கிய நெதர்லாந்தின் கரத்தால் சூப்பர் 12-ல் ஜிம்பாப்வேவுடன் கடைசிப் போட்டியில் ஆடுவதற்கு முன்னதாகவே அரையிறுதிக்கு தேர்வாகி விட்டது இந்தியா. இருப்பினும், இந்தியா அரையிறுதியில் சந்திக்க வேண்டிய எதிரணியையும் நாளையும் தீர்மானிப்பதற்கான போட்டியாக ஜிம்பாப்வே உடனான இப்போட்டி மாறியது.பேட்டிங் செய்து கடின இலக்கை ஜிம்பாப்வேக்கு நிர்ணயிப்பார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல, பவர்கட் ஆனதாகவே இந்திய பவர்பிளே ஓவர்கள் அமைந்தன. மெய்டனோடுதான் கே.எல் ராகுல் முதல் ஓவரையே தொடங்கி வைத்தார்.ரோஹித் ஷர்மாபவர்பிளே ஓவர்களில் ஆடுவதென்றாலே மின்சாரக் கூண்டுக்குள்…

டி20 உலகக் கோப்பை 2022: உலகக்கோப்பை கனவை நனவாக்குமா இந்தியா? பாகிஸ்தானுக்கு வாய்ப்பு எப்படி இருக்கிறது?

அஷ்ஃபாக்பிபிசி தமிழ்23 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமையுடன் சூப்பர் 12 ஆட்டங்கள் முடிவடைந்து அரையிறுதியில் மோதப் போகும் அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. முதல் அரையிறுதி ஆட்டம் சிட்னி மைதானத்தில் வரும் 9ம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது. இதில் குரூப் 1 பிரிவில் முதலிடம் பிடித்த நியூசிலாந்தும் குரூப் 2 பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த பாகிஸ்தானும் மோதுகின்றன. மறுநாள், அதாவது 10ம் தேதி…

உ.பி. கோலா கோக்ராநாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அமன்கிரி வெற்றி

உத்திரப்பிரதேசம்: உத்திரப்பிரதேசத்தின்  கோலா கோக்ராநாத் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் அமன்கிரி 1,24,810 வாக்குக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கோலா கோக்ராநாத் தொகுதியில் சமாஜவாதி கட்சி வேட்பாளர் வினய் திவாரி 90,512 வாக்குக்கள் பெற்று தோல்வியடைந்தார். Source link

T20 WC | சுழலில் சுருண்ட ஜிம்பாப்வே; சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள் – அரையிறுதியில் இந்தியா

மெல்போர்ன்: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அணிக்கு ரோஹித் சர்மா – கே.எல்.ராகுல் இணை தொடக்கம் கொடுத்தது. 3 ஓவர் வரை 18 ரன்கள்…

சில்லுனு மழைக்கு சூப்பரான ஸ்நாக்ஸ்.. சூடா சாப்பிட காளான் ரெசிபி.!

வீட்டில் அனைவருக்கும் பிடித்த இந்த காளானை நீங்களே சமைத்து கொடுத்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம். நன்றி

Tamil News Live: பந்துவீச்சில் ஃபயர்.. ஜிம்பாவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள் Source link

மதுராந்தகம் மேலவளம்பேட்டையில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்: எம்எல்ஏ க.சுந்தர், எம்பி செல்வம் பங்கேற்பு

சென்னை: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்,   மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக மற்றும் கருங்குழி பேரூராட்சி திமுக சார்பில், பொது உறுப்பினர்கள் கூட்டம்  மேலவளம்பேட்டை கிராமத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, ஒன்றிய செயலாளர் படாளம் சத்யசாய் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் தசரதன், துணை தலைவர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட  செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு பெருந்தலைவர் செம்பருத்தி…

இன்றைய ஆட்டத்தை ஆடாமலேயே அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி!

டி 20 உலகக்கோப்பை தொடரில், தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து வீழ்த்தியதால், இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதியானது.அடிலைட்டில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றிபெற்றால் அரையிறுதிக்குள் நுழைந்து விடலாம் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களமிறங்கியது.ஆனால்,…

1 110 111 112 113 114 510