`கடைசில ஃபர்ஸ்ட் வர்றதுதான் முக்கியம்’ – வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்த பாகிஸ்தான்! | T20 World Cup – Pakistan qualified for the Semi Finals by defeating Bangladesh
தென்னாப்பிரிக்கா அணி தொடரிலிருந்து வெளியேறியதால் இந்தப் போட்டி காலிறுதி போட்டியை போன்றே பரபரப்புடன் தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்வதாகத் தீர்மானித்தது. சர்க்கார், நசூம் அகமது, எபடாட் ஹொசைன் என மூன்று மாற்றங்களைச் செய்திருந்தனர். லிட்டன் தாஸ் – ஷான்டோ இணை ஆட்டத்தைத் தொடங்கிய சிறிது நேரத்தில் லிட்டன் தாஸ் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். ஷதாப் கான் வீசிய 11வது ஓவரில் சர்க்கார் ரிவர்ஸ் ஸிவ்ப் ஆட முயன்று கேட்ச் ஆனார். அடுத்த பந்தில் ஷகிப் சர்ச்சைக்குரிய…








