Monthly Archives: December, 2022

சருமப் பராமரிப்பில் இன்ஃப்ளூயர்ஸ்களை பின்பற்றலாமா? எச்சரிக்கும் மருத்துவ வல்லுனர்கள்! – Expert warns about influencer and skincare habits

சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்தும் influencer சொல்வதைக் கேட்டு சருமப் பராமரிப்பில் அலட்சியமாக இருக்கக்கூடாது என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். நாகரிகம் மிக்க இக்காலத்தில், அழகு சாதனப் பொருள்களின் தேவை மிக இன்றியமையாதது. இன்றைய டிஜிட்டல் யுகத்தின் உதவியால் அழகு சாதனத்துறையானது இன்னும் வலுபெற்றுள்ளது. அதே நேரம், சமூக வலைதளங்களில் அழகுக்கலை குறிப்பாக சருமப் பராமரிப்பு தொடர்பான பல தவறான தகவல்களால் மக்கள் வழி நடத்தப்படுவதாக, மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். சருமப் பராமரிப்பு நடைமுறையாகட்டும், ரெட்டினாய்டுகள் மற்றும்…

இந்திய அணியில் சச்சினுக்குப் பிறகு உம்ரான் மாலிக் ஆட்டத்தைப் பார்க்கவே எனக்கு ஆர்வம்: கவாஸ்கர் | after sachin am excited to see this player to play for india sunil gavaskar

மும்பை: சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு இந்திய அணிக்காக உம்ரான் மாலிக் விளையாடுவதை பார்க்கவே தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர். 1983 உலகக் கோப்பை வென்ற அணியில் இவர் விளையாடியவர். 73 வயதான கவாஸ்கர் 1971 முதல் 1987 வரையில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். 125 டெஸ்ட் போட்டிகளில் 10,122 ரன்களும், 108 ஒருநாள் போட்டிகளில் 3092 ரன்களும் எடுத்துள்ளார் அவர். மும்பையைச் சேர்ந்தவர். ஓய்வுக்கு…

உடற்பயிற்சி செய்வதற்கு முன்னதாக நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய ஸ்நாக்ஸ் பட்டியல்..!

ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை வலுவான தசைகளை கட்டமைக்க உதவும். மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள், கழிவுகள் வெளியேற உதவிகரமாக இருக்கும். நன்றி

மேண்டோஸ்: கடலில் உருவாகும் புயல் ஏன் நிலத்தை நோக்கி வருகிறது? – எதிர்கொள்ள எப்படி தயாராக வேண்டும்?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், IMDதென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், தற்போது ‘மேன்டோஸ்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலநிலை மாற்றம் காரணமாக அண்மைக்காலங்களில் நாம் அடிக்கடி புயல்களைச் சந்திக்கிறோம். சில புயல்களை எதிர்கொள்ள நாம் பரபரப்பாக தயாராகும் வேளையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே அவை வலுவிழந்துவிடுகின்றன. சில…

இமாச்சலில் காங்கிரஸ் அபார வெற்றி; முதல்வர் பதவிக்கு 3 பேர் போட்டி?: சிம்லாவில் இன்று எம்எல்ஏக்கள் கூட்டம்

சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், முதல்வர் பதவிக்கு 3 பேரின் பெயர்கள் அடிபடுகிறது. இன்று சிம்லாவில் நடக்கும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுகிறார். இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி, ஆளும் பாஜகவை தோற்கடித்து 43.90 சதவீத வாக்குகளைப் பெற்று 40 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. தற்போது காங்கிரஸ் கட்சியின் முதல்வர் யார்? என்பது குறித்த விவாதம் கட்சிக்குள் தீவிரமடைந்துள்ளது. அந்தப் பட்டியலில் சுக்விந்தர் சிங் சுகு,…

Doctor Vikatan: குரலில் பெண் தன்மை… கேலி, கிண்டலில் இருந்து தப்பிக்க தீர்வுகள் உண்டா?| doctor vikatan – Femininity in voice… Are there any solutions to avoid teasing and sarcasm?

டெஸ்ட்டுகளின் ரிசல்ட்டை பொறுத்துதான் எப்படிப்பட்ட சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்ய முடியும். பெண்ணாக இருந்து குரலில் ஆண் தன்மை தெரிவதாகவோ, ஆணாக இருந்து குரலில் பெண் தன்மை தெரிவதாகவோ உணர்ந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் 18 வயது வரை காத்திருக்கலாம்.தியேட்டர் உட்பட நடிப்புத் துறைகளில் உள்ள பலரும் தங்கள் குரல் வளத்தை மேம்படுத்திக்கொள்ள ஸ்பீச் தெரபி எடுப்பதைப் பார்க்கலாம். சரியான நேரத்தில், சரியான மருத்துவரை சந்தித்து, சரியான சிகிச்சையை எடுத்தால் 3 முதல் 6 மாதங்களுக்குள்…

2023 இந்தியாவில் நடைபெறும்  கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணை அறிவிப்பு… சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டி

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு நடைபெற 6 டி20, 9 ஒரு நாள் மற்றும் 4 டெஸட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில் இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. 2023 ஜனவரி மாதத்தில் இலங்கை அணிக்கு எதிரான தொடர் நடைபெற உள்ளது.இலங்கை அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் ஜனவரி 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மும்பை, புனே, ராஜ்கேட் ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ளது. ஒரு நாள் போட்டிகள்…

Cyclone Mandous Live: மாண்டஸ் புயல்: கிராமத்திற்குள் புகுந்த கடல் நீர்!

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று இரவு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் நகர பேருந்துகள் இயங்காது. Source link

சின்னம் உள்ளிட்டவற்றுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அணுக ஓபிஎஸ்-ஐ அனுமதிக்க கூடாது: உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் மனு

டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். சின்னம் உள்ளிட்டவற்றுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அணுக ஓபிஎஸ்-ஐ அனுமதிக்க கூடாது என ஈபிஎஸ் மனு தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார். நிலுவையில் உள்ள மனுக்களை காரணம் காட்டி பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்த கூடாது என ஓபிஎஸ் கூறுவது ஏற்புடையதல்ல என ஈபிஎஸ் மனுவில் கூறியுள்ளார். Source link

FIFA WC 2022 | உலகக் கோப்பையை எந்த அணி வென்றாலும் அது சகாப்தமாக இருக்கும்: எப்படி? | whichever team wins the fifa world cup in qatar it will be an era how

தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்தினை எட்டியுள்ளது. கோப்பையை வெல்லும் நோக்கில் 8 அணிகள் இப்போது களத்தில் பலப்பரீட்சை செய்கின்றன. இதில் எந்த அணி கோப்பையை வென்றாலும் அது உலகக் கோப்பை வரலாற்றில் சகாப்தமாக இருக்கும். அது எப்படி என்பதை பார்ப்போம். குரோஷியா, பிரேசில், நெதர்லாந்து, அர்ஜென்டினா, மொராக்கோ, போர்ச்சுகல், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் என இந்த 8 அணிகள்தான் இப்போது களத்தில் உள்ளன. இந்த அணிகளில் ஏதேனும் ஒரு அணிதான்…

1 45 46 47 48 49 63