Daily Archives: December 13, 2022

`பிறப்பு எண்ணிக்கையை அதிகரிக்க 42,000 கூடுதலாக வழங்கப்படும்’ – ஜப்பானின் சுகாதார துறை அமைச்சகம்! |To Improve Birth Rate Japan Government planning To Pay Extra to People

அதாவது `Childbirth and Childcare Lump-Sum Grant’ என்ற பெயரில், புதிதாகக் பிறக்கும் குழந்தைகளுக்கு அவ்வரசு 2,52,338 ரூபாய் பணத்தை (420,000 யென்) இன்ஷூரன்ஸ் தொகையாக வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்தத் தொகையை 3,00,402  (500,000 யென்) வரை உயர்த்த இப்போது திட்டமிட்டுள்ளது. அதாவது 48,000 ரூபாயை உயர்த்தி வழங்க ஏற்பாடு செய்ய உள்ளது. இதனால் மக்களிடையே குழந்தை பிறப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து ஜப்பான் நாட்டின் சுகாதார மற்றும் நலத்துறை அமைச்சர்…

இந்தியா – வங்கதேசம் முதல் டெஸ்ட் : வானிலை, பிட்ச் ரிப்போர்ட் இதோ…

நாளை தொடங்கவுள்ள இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் இடத்தின் வானிலை, பிட்ச் ரிப்போர்ட்டை இந்த பதிவில் பார்க்கலாம்.வங்கதேசத்தின் சட்டோக்ராம் நகரில் உள்ள ஜகுர் அகமது சவுத்ரி மைதானத்தில் நாளை காலை 9 மணிக்கு முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்துள்ளது.பலமான இந்திய அணி வங்கதேசத்திடம் ஒருநாள் தொடரை இழந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.…

ஓட்டலில் தரும் அதே சுவையில் சாம்பார் வைக்க தெரியுமா..? உங்களுக்கான ரெசிபி…

என்னதான் வீட்டில் சாம்பார் வைத்தாலும் அதன் சுவை ஹோட்டல் சுவைக்கு ஈடு தராது. நமக்கும் ஹோட்டலில் அந்த சாம்பாரை சுவைக்கும்போதெல்லாம் எப்படிதான் இந்த சாம்பார் வைக்கிறார்களோ என ருசித்துக்கொண்டே சொல்லுவோம். அந்த ரகசியம் இன்னைக்கு உங்களுக்காக… இந்த ரெசிபியை படியுங்கள்..!தேவையான பொருள்கள் :மிளகாய் வத்தல் – 1/4 கிலோகொத்தமல்லி – 300 கிராம்சீரகம் – 100 கிராம்துவரம் பருப்பு – 50கிராம்கடலைப் பருப்பு – 50 கிராம்மிளகு – 25 கிராம்வெந்தயம் – 25 கிராம்செய்முறை1. முதலில்…

குஜராத் தேர்தல்: இந்துக்களின் வாக்குகளை கவர்ந்து எம்எல்ஏ ஆன முஸ்லிம் – யார் இவர்?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், @IMRAN_KHEDAWALAநடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முஸ்லிம் சமுகத்தைச் சேர்ந்த ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். குஜராத்தின் ஒரே முஸ்லிம் எம்எல்ஏ இம்ரான் கேடாவாலா, ஆமதாபாத்தின் ஜமால்பூர் கடியா தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒரு காலத்தில் இந்த தொகுதி ‘பாஜகவின் கோட்டை’ எனக் கருதப்பட்டது. ஆனால் இம்ரான் கேடாவாலா கடந்த இரண்டு தேர்தல்களிலும் இங்கிருந்து எம்எல்ஏவாக…

குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் ஓபிஎஸ் பங்கேற்பு; இபிஎஸ் புறக்கணிப்பு: மோடி, அமித்ஷா சந்திக்காததால் பதிலடி

சென்னை: குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று கலந்து கொண்டார். அழைப்பு விடுக்கப்பட்டும் எடப்பாடி பழனிசாமி புறக்கணித்து விட்டார். டெல்லி சென்றபோது மோடி, அமித்ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்பதாலேயே எடப்பாடி குஜராத் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. குஜராத் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜ வெற்றி பெற்றது. இதையடுத்து பூபேந்திர படேல் இரண்டாவது முறையாக நேற்று முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.குஜராத், காந்திநகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

சுய இன்பம்: ஆணுறுப்பிலிருந்து ரத்தம் வருவது இயல்பானதா? #VisualStory

சுய இன்பம் செய்யும்போது ஆணுறுப்பிலிருந்து ரத்தம் வருவது இயல்பானதா, இல்லை ஆபத்தானதா, இதற்கு என்ன காரணம், ஏதாவது பிரச்னையின் அறிகுறியா என்பது போன்ற பல கேள்விகள் ஆண்களுக்கு உண்டு.Love Couplesசுய இன்பம் செய்யும்போது மட்டுமல்ல, தாம்பத்திய உறவின்போதும் சில ஆண்களுக்கு ஆணுறுப்பிலிருந்து ரத்தம் வரலாம். இது இயல்பான ஒன்றுதான். couplesஇதற்கு முக்கியமான காரணம், ஆணுறுப்பின் அடிப்பகுதியில் மெல்லிய இழை ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கும். இது மிகவும் மென்மையான பகுதி. வேகமாக சுய இன்பம் செய்யும்போதோ, வேகமாக உறவுகொள்ளும்போதோ இந்த இழை கட்…

FIFA World Cup Round Up 2022: நடுவர்கள் வெளியேற்றம் முதல் குரோஷியா பயிற்சியாளரின் தன்னம்பிக்கை வரை! | FIFA World Cup Round-Up 2022: From Referees’ dismissal to Argentina – Croatia clash

தொடரிலிருந்து நடுவர் வெளியேற்றம்: உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியும் அர்ஜெண்டினா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் நடுவராகச் செயல்பட்ட மேத்யூ லாஹூஸ், இரு அணிகளுக்கும் மொத்தமாக 19 மஞ்சள் அட்டைகளை வழங்கினார். இது இரு அணிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அர்ஜெண்டினா அணி வீரர் மெஸ்ஸி, நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்காக விசாரணைக் குழு ஒன்றையும் FIFA அமைத்துள்ளது. ஸ்பெயின் நடுவரான இவர், கத்தாரிலிருந்து தாயகம்…

ஆளுநர் ஆர்.என்.ரவி தமது அத்துமீறிய, ஆதாரமற்ற அவதூறு பேச்சுகளை உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும்: கே.எஸ்.அழகிரி காட்டம்..!

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி தமது அத்துமீறிய, ஆதாரமற்ற அவதூறு பேச்சுகளை உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருச்சி தேசியக் கல்லூரியில் நடந்த முப்பெரும் விழாவில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, சுதந்திரப் போராட்ட வரலாற்றை மக்களை மையப்படுத்தி திருத்தி எழுதப்பட வேண்டும், மகாத்மா காந்தி மட்டுமின்றி பல்வேறு தலைவர்களுடைய பங்களிப்பை அனைவரும் தெரிந்து கொள்கிற வகையில் பதிவு…

Doctor Vikatan: உடலுழைப்பே இல்லாத நபர் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வாக்கிங் செய்யலாம்? – Doctor Vikatan- How many hours a day can a sedentary person walk?

Doctor Vikatan: சுமார் 50 வயதுடைய, உடல் உழைப்பு ஏதும் இல்லாத ஆண்கள் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் எவ்வளவு தூரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்? எந்த நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்?-Inc, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்ஷீபா தேவராஜ்50 வயது ஆண், இதுவரை உடலியக்கமே இல்லை என்ற நிலையில், அந்த நபர் முதலில் அவரது உடல்நிலையில் ஏதேனும் பிரச்னைகள் இருக்கின்றனவா என்பதை டெஸ்ட் செய்து பார்க்க வேண்டியது அவசியம். அப்படி பிரச்னை…

1 2 3