Daily Archives: December 8, 2022

குஜராத், இமாச்சல பிரதேசம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மிகுந்த எதிர்பார்ப்புடன் பாஜக, காங்கிரஸ் கட்சிகள்

பட மூலாதாரம், Getty Images25 நிமிடங்களுக்கு முன்னர்குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலையில் தொடங்குகிறது. இதையொட்டி இரு மாநிலங்களிலும் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அவற்றில் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தேர்தல் முடிவுகளை மிகுந்த எதிர்பார்ப்புடன் உற்று நோக்கி வருகின்றன. குஜராத் மாநிலத்துக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவுக்கான எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு…