ஹோட்டல் சுவையில் பிரியாணி செய்ய சில டிப்ஸ்
பிரியாணி பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த சண்டே பிரியாணி செய்யலாம்னு நினைக்கிறவங்களுக்கு இந்த பதிவில் சுவையான, டேஸ்டியான பிரியாணி சமைப்பதற்கான சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பிரியாணிAlso see… வரகு அரிசியில் பிரியாணி செய்வது எப்படி?1. முதலில் பிரியாணிக்கு வெங்காயம் நிறைய சேர்க்கணும். அப்போதான் சுவை நன்றாக இருக்கும்.அரிசியை கையால் பிசைந்து கழுவ கூடாது, அரிசி உடைந்து பிரியாணி குழையும். விரலால் அலசி கழுவணும். பாசுமதி வாசம் பிடிக்கிறவங்க, அதிகமா அரிசியை கழுவ கூடாது. இரண்டு முறை…









