Monthly Archives: November, 2022

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்னதானம், நலத்திட்டஉதவி

தாம்பரம்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவின் 45வது பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதி திமுக சார்பில் பல்வேறு இடங்களில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை தாய்மார்களுக்கு பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி ஏற்பாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன்,…

வெளிநாட்டு சாக்லேட் தொண்டையில் சிக்கி இறந்த 9 வயது சிறுவன்; என்ன நடந்தது? |A 9-year-old boy died after choking on chocolate

உடனடியாக பள்ளி நிர்வாகம் சிறுவனின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து, வாரங்கல் பகுதியில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனைக்குச் சிறுவனை விரைந்து அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். deathRepresentational image சாக்லேட் சாப்பிட்ட சிறுவனின் தொண்டையில் அது எதிர்பாராதவிதமாக சிக்கி, சிறுவன் மூச்சுத் திணறி இறந்த சம்பவம், மாநிலம் தாண்டியும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சிறுவன் இறந்த நிலையில் இதுவரை குடும்பத்தினர் தரப்பில் இருந்து, எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் …

காலிறுதி போட்டி வரை முன்னேறிய சென்னை வீராங்கனைகள்!

தெருவோரக்குழந்தைகளுக்கென நடத்தப்படும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில், சென்னையை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்று காலிறுதிவரை முன்னேறி சாதனை நிகழ்த்தினர்.தெருவோர குழந்தைகளின் அடையாளத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் சர்வதேச அரங்கில் களமாடிய பிஞ்சுக் கால்களின் கண்ணீர் கோரிக்கையை விவரிக்கிறது இந்த தொகுப்பு.உலகின் உச்சபட்ச விளையாட்டுத்திருவிழா என்ற கேள்விக்கு நம் அனைவரின் ஒட்டுமொத்த பதிலாக இருப்பது ஃபிஃபா உலகக் கோப்பை. உலகமே கொண்டாடும் கால்பந்து உலகக் கோப்பை திருவிழாவிற்கு முன், போட்டி நடைபெறும் அதே மைதானத்தில் ஒவ்வொரு முறையும் உலகெங்கிலும் வசிக்கும்…

ஈரோடு: அரசுக் காப்பகத்திலிருந்து மாயமான 6 சிறுமிகள்; தேடிக் கண்டுபிடித்த போலீஸ்! – தொடரும் விசாரணை | police rescued girls who ran away from the government home in erode

ஈரோடு மாவட்டம், ஆர்.என்.புதூரில் அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகள் உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட சிறுமிகள் அரசால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஈரோடு, பெருந்துறை தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட சில மருத்துவமனைகளால் சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய 16 வயது சிறுமியும் இதில் பராமரிக்கப்பட்டு வந்தார்.இந்தக் காப்பகத்தில் நேற்று மதியம் கருமுட்டை விவகாரத்தில் தொடர்புடைய 16 வயது சிறுமி…

சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சித் தலைவராக எம்.எஸ். திரவியம் நியமனம்

சென்னை: சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சித் தலைவராக எம்.எஸ். திரவியம் அவர்களை நியமனம் செய்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சி காங்கிரஸ் கட்சித் தலைவராக பி. கோவிந்தராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். Source link

சாதாரண சளி, இருமல் பிரச்னைக்கு மருத்துவரிடம் செல்ல வேண்டுமா?

அவள் விகடன் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து, `மழைக்காலம்… சளி, ஆஸ்துமா, அலர்ஜி பிரச்னைகளை சமாளிப்பது எப்படி?’ என்ற கட்டணமில்லா வெபினாரை சமீபத்தில் நடத்தியது. சென்னை, காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் ஸ்ரீவாஸ் ராஜகோபாலா, திருச்சி காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த நுரையீரல் மருத்துவர் ஏ. நாகராஜன் ஆகியோர், நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மருத்துவர்கள் அளித்த பதில்கள் இதோ:மழைக்காலம்குறட்டைப் பிரச்னையால் நான்கு தலையணை வரை…

Basics Of Football: சிவப்பு மற்றும் மஞ்சள் அட்டைகள் ஏன் பயன்படுத்தப்படுகிறது?

கால்பந்து உலகக்கோப்பை கத்தாரில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் கால்பந்தை பற்றிய பேச்சாகவே இருக்கிறது. ஆயினும் கிரிக்கெட் அளவுக்கு கால்பந்து நமக்கு பரிச்சயமானதில்லை. கால்பந்தின் பல விதிமுறைகள் புரிந்துக்கொள்ள கடினமானதாகவே இருக்கிறது. அவற்றை எளிமைப்படுத்தி விளக்கவே ‘Basics Of Football’ என்ற இந்தப் பகுதி..Warning : மெஸ்சி – ரொனால்டோ என்ற பெயரளவுக்கு மட்டுமே கால்பந்தை அறிந்து வைத்திருக்கும் நபர்களுக்கானதே இந்தப் பகுதி. மேற்படி விவரம் தெரிந்தவர்கள் நேர விரயம் செய்யாமல் போட்டிகளை காண செல்லலாம்.ஆரம்ப…

இப்படி வித்தியாசமான முறையில் தக்காளி சட்னி செய்து பாருங்கள்… டேஸ்ட் வேற லெவல்…

இட்லி எல்லா காலத்திற்கும் அனைவருக்கும் பிடித்த உணவாக இருக்கிறது. அந்த இட்லிக்கு செய்யப்படும் சட்னி இன்னும் கூடுதல் சுவையைத்தரும். அந்த வகையில் நாம் அடிக்கடி செய்து சாப்பிடும் தக்காளி சட்னியை கூடுதல் சுவையுடன் வேறுமாதிரி செய்வதற்கான செய்முறை தான் இப்போது நீங்கள் தெரிந்துக்கொள்ள போகிறீர்கள்.தேவையான பொருட்கள் :பச்சை மிளகாய் 4நல்லெண்ணெய் தே.அளவுஇஞ்சி ஒரு இன்ச்பூண்டு பற்கள் – 8சீரகம் – 1/2 ஸ்பூன்புளி – 1 இன்ச்நறுக்கிய தக்காளிப் பழம் – 4மஞ்சள் தூள், உப்பு தே.அளவுகொத்தமல்லி…

டெல்லி படுகொலை: முண்டம் ஒரு பக்கம், கை-கால்கள் மறுபக்கம் – மனைவி, மகனை போலீஸ் பிடித்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images24 நிமிடங்களுக்கு முன்னர்டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு, ஒருவரின் கொலை தொடர்பாக அவரது மனைவி மற்றும் வளர்ப்பு மகனைக் கைது செய்துள்ளது.அந்த பெண்ணும் அவரது மகனும் சேர்ந்து அஞ்சன் தாஸைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டிக் குளிர்சாதன பெட்டியில் வைத்துப் பின்னர் வெவ்வேறு இடங்களில் வீசி அப்புறப்படுத்தியதாக காவல் துறை கூறுகிறது. இந்த படுகொலை டெல்லி மெஹ்ரௌலியில் நடந்த ஷ்ரத்தா படுகொலையை ஒத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஷ்ரத்தாவின் லிவ்-இன் பார்ட்னர் அஃப்தாப்பும் ஷ்ரத்தாவைக் கொன்று,…

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் குறித்து தரக்குறைவாக பேசிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகி-திருப்பதி போலீஸ் நிலையத்தில் புகார்

திருப்பதி: தெலுங்கு தேசம் கட்சி தலைவரை தரக்குறைவாக பேசிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி திருப்பதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். தெலுங்கு தேசம் கட்சி இளைஞர் அணி சார்பில் மாநில செயலாளர் ரவி தலைமையில் திருப்பதி  அலிபிரி  காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சின்ன ரெட்டப்பாவிடம் தெலுங்கு தேச கட்சி சந்திரபாபுவை தரக்குறைவாக பேசியவரை கைது செய்ய வேண்டும் என நேற்று புகார் மனு அளித்தனர். இதுகுறித்து, இளைஞர் அணி மாவட்ட செயலாளர்…

1 3 4 5 6 7 61