Monthly Archives: November, 2022

அனைத்துவித கிரிக்கெட்டிலும் தடை.. பாலியல் புகாரால் தூக்கி எறியப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்!

வீரர்களின் ஒழுங்கு நடவடிக்கையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனக் கூறிய கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலிய அதிகாரிகளுக்கு அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. நன்றி

சுஷ்மிதா சென் திருநங்கையாக நடிப்பதால் ‘திருநங்கை’ நடிகையின் வாய்ப்பு பறிபோகிறதா?

மேகா மோகன்பாலினம் மற்றும் அடையாளப் பிரிவு செய்தியாளர்20 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபாலிவுட் திரையுலகில் ஒரு திருநங்கை ஆர்வலரை பற்றிய திரைப்படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு, முன்னாள் பிரபஞ்ச அழகியும் நடிகையுமான சுஷ்மிதா சென்னுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை இந்தியாவின் திருநங்கை சமூகம் இரு விதமாகப் பார்க்கிறது. அவர்களில் சிலர், இந்த பாத்திரம் பெரிய வாய்ப்புக்காகக் காத்திருக்கும் பல திருநங்கை நடிகைகளில் ஒருவருக்குச் சென்றிருக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர்.அந்த பாத்திரத்தில் நடிப்பதற்கான தேர்வு நல்லபடியாக நடந்தது.…

தேர்தலில் போட்டியிட தந்தைக்கு சீட் மறுப்பு; மாஜி அமைச்சர் மீது கறுப்பு மை வீச்சு: குஜராத் காங்கிரசில் பரபரப்பு

அகமதாபாத்: தேர்தலில் போட்டியிட தனது தந்தைக்கு சீட் மறுக்கப்பட்டதால் முன்னாள் அமைச்சர் மீது கறுப்பு மை வீசப்பட்ட சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. குஜராத் சட்டப் பேரவை தேர்தல் வரும் டிச. 1 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் மாநில தலைமையகம் அமைந்துள்ள அகமதாபாத்தில், வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள்…

விக்கல் | hiccups – Dinakaran

நன்றி தொகுப்பு தோழி சாதாரண விக்கலுக்குக்கூட ஆயுர்வேதத்தில் நல்ல தீர்வுண்டு…. மனிதனுக்கு வழக்கமாக வரக்கூடிய இயற்கை தூண்டுதல்களான இருமல், தும்மல், கொட்டாவி, ஏப்பம், காற்று பிரிதல், உறக்கம் போன்றது தான் இந்த விக்கல். “வெக்கி செத்தவனை விட விக்கி செத்தவன் தான் அதிகம்” என்று நம் பெரியவர்கள் கூறி வைத்தது போல் ‘விக்கல்’ ஒரு சாதாரண இயற்கை தூண்டுதலின் அறிகுறியாக இருந்தாலும், சில நேரங்களில் அதுவே நமது உயிருக்கு பேராபத்து விளைவிக்கக்கூடிய பல நோய்களின் ஒரு அறிகுறியாகவோ…

`கடைசில ஃபர்ஸ்ட் வர்றதுதான் முக்கியம்’ – வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்த பாகிஸ்தான்! | T20 World Cup – Pakistan qualified for the Semi Finals by defeating Bangladesh

தென்னாப்பிரிக்கா அணி தொடரிலிருந்து வெளியேறியதால்  இந்தப் போட்டி காலிறுதி போட்டியை போன்றே பரபரப்புடன்  தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்வதாகத் தீர்மானித்தது. சர்க்கார், நசூம் அகமது, எபடாட் ஹொசைன் என மூன்று மாற்றங்களைச் செய்திருந்தனர். லிட்டன் தாஸ் – ஷான்டோ இணை ஆட்டத்தைத் தொடங்கிய சிறிது நேரத்தில் லிட்டன் தாஸ் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். ஷதாப் கான் வீசிய 11வது ஓவரில் சர்க்கார் ரிவர்ஸ் ஸிவ்ப் ஆட முயன்று கேட்ச் ஆனார். அடுத்த பந்தில் ஷகிப் சர்ச்சைக்குரிய…

மழைக்காலத்திற்கு இதமாக காலை டிபன்.? அசத்தலான காம்பினேஷன் ஐடியாஸ்.!

குளிர்காலத்தில் நம் உடல் குளிரை தாக்குப்பிடிப்பதற்காக நிறைய கொழுப்பு மற்றும் கலோரிகளை எரிக்கும். இதுதான் அதிக பசி எடுக்கவும், எதையாவது சாப்பிட வேண்டும் என்ற வேட்கை அதிகரிக்கவும் காரணமாகும். நன்றி

Tamil News Live: அதிமுக தான் பெரிய கட்சி அவர்கள் தலைமையில் தான் கூட்டணி

சென்னையில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு! சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்  Source link

தெலுங்கானாவில் முனுகோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி வேட்பாளர் பிரபாகர் ரெட்டி 88,716 வாக்குகள் பெற்று வெற்றி

தெலுங்கானா: தெலுங்கானாவில் முனுகோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி வேட்பாளர் பிரபாகர் ரெட்டி 88,716 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டிஆர்எஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராஜகோபால் ரெட்டி 79,630 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். Source link

Doctor Vikatan: அடிக்கடி நகச்சுற்று பாதிப்பு… காரணமும் தீர்வுகளும் என்ன? | doctor vikatan – Commonly Affected Toenails… What are the Causes and Solutions

நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தப் பிரச்னைக்கு `பாரோநைக்கியா’ (Paronychia) என்று பெயர். அதாவது, நகங்களில் ஏற்படும் ஒருவகையான அழற்சி பாதிப்பு இது. நகங்களில் ஏற்படும் திடீர் புற அதிர்ச்சி, தொற்று அல்லது எரிச்சல் காரணமாக இந்த பாதிப்பு ஏற்படலாம்.இந்த பாதிப்பானது கை மற்றும் கால் விரல் நகங்களில் வரலாம். இதன் தீவிரமானது கடுமையாகவோ, நாள்பட்ட பாதிப்பாகவோ இருக்கலாம். முதல் வகை பாதிப்பானது திடீரென நகங்களைச் சுற்றி ஏற்படும் பாதிப்பு. 6 வாரங்களுக்கு மேலும், தொடர்ந்தால் நாள்பட்ட பாதிப்பக் கணக்கிடப்படும்.…

பாலியல் வன்கொடுமை புகார்: இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக கைது | sexual assault complaint sri lankan cricketer dhanushka gunathilaka arrested

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி பங்கேற்றது. இந்நிலையில், இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக மீது, கடந்த 2-ம் தேதி சிட்னியைச் சேர்ந்த 29 வயது பெண், பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். சிட்னி கிழக்குப் பகுதியில் உள்ள ரோஸ் பேவிலுள்ள வீட்டில் அவரை குணதிலகா பாலியல் வன்கொடுமை செய்ததாகவும். அது தொடர்பான புகாரில் குணதிலக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதை சிட்னியில் உள்ள நியூ சவுத்வேல்ஸ் காவல்…

1 46 47 48 49 50 61