Tamil News Live: ரோஹித் ஷர்மாவிற்கு காயம்: டி20 உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்பாரா?
Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள் Source link
Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள் Source link
சென்னை: கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே என்று கூறி கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தீராக் கலைத் தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்புத் தோழர் கமல்ஹாசனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். Source link
சூர்யகுமார் யாதவைப் பற்றிப் பேசுகையில் `SKY is the Only Limit to Him’ என பலரும் வர்ணிப்பார்கள். ஆனால், இந்திய அணியில் தொடர்ச்சியாக அவர் ஏற்படுத்தி வரும் தாக்கத்தை பார்க்கையில் வானம்கூட அவரின் எல்லையாக இருக்காது போல. வானத்தையே கிழித்தெறிந்து கொண்டு பறக்கும் விநோத சக்தியுடைய சூப்பர் மேனாகத்தான் சூர்யகுமார் யாதவ் தெரிகிறார். அந்தளவுக்கு இந்திய அணியின் சிறப்பான செயல்பாட்டிலும் வெற்றியிலும் அவரின் பங்கு பெரிதாக இருக்கிறது.வெகுசமீபத்தில்தான் ஐ.சி.சியின் டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் 1…
சென்னை: வேலூரில் நடைபெற உள்ள ராணுவ பணி சேர்ப்பு முகாமில் பங்கேற்பவர்கள் ஆவணங்களுடன் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 15 முதல் 29 வரை நடைபெற உள்ள முகாமில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Source link
சென்னை: கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி ஜனாதிபதியை சந்திக்க திமுக கூட்டணி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர் என்று கனிமொழி எம்.பி. கூறினார். சென்னை அடையாறில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கனிமொழி எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறும் விவகாரம் தொடர்பாக திமுக கூட்டணி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்காக ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். பாஜ ஆளாத மாநிலங்களில் மாநில உரிமைகளை மீறும் வகையில்…
மும்பை: தென் ஆப்பிரிக்கா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ், மும்பை நகர் வீதியில் சிறுவர்களுடன் இணைந்து கல்லி கிரிக்கெட் விளையாடி உள்ளார். அந்த வீடியோ இப்போது வெளியாகி உள்ளது. தற்போது அவர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியா வந்த டிவில்லியர்ஸ், பெங்களூருவில் ஆர்சிபி அணி நிர்வாகிகளை சந்தித்திருந்தார். தொடர்ந்து சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திற்கும் சென்றிருந்தார். பின்னர் மும்பை வந்திருந்த அவர், கிரிக்கெட்…
வெயிட் ஆயிட்டேனோ? என்ன செய்தால் உடல் எடைக்குறையும்.. ஜிம்மிற்கு போகலாமா? இல்லை சாப்பாட்டின் அளவைக் குறைக்கலாமா? என பல கேள்விகள் நம்மில் தோன்றும். அந்தளவிற்கு இன்றைக்கு ஒவ்வொருவருக்கும் உடல் எடை அதிகரித்துள்ளது. இதனால் பல உடல் நல பிரச்சனைகளும் ஏற்படுவதால் தான், எப்படியாவது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இதற்காக பட்டினி கிடக்க வேண்டிய அவசியமில்லை. ஆரோக்கியமான முறைகளில் அதிகரித்துள்ள உடல் எடையை குறைக்கலாம். பல ஆரோக்கிய உணவுகள் இருந்தாலும் இன்றைக்கு உடல்…
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் T20 உலகக்கோப்பைப் போட்டியில் நேற்று (6.11.2022) இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதின. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தோல்வியைத் தவிர, இந்திய அணி இந்த T20 உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாகவே விளையாடி வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 186 ரன்களைக் குவித்த இந்திய அணி, அபார வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரம், ஜிம்பாப்வே அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை என்றாலும், இந்த உலகக் கோப்பையில் சிறப்பான…
பீகார்: கோபால்கஞ்ச் தொகுதி இடைத்தேர்தலில் 1,794 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.ஜே.டி. வேட்பாளரை வீழ்த்தி பாஜகவின் குசும் தேவி வெற்றி பெற்றார். அதே தொகுதியில், அசாதுதின் ஓவைசியின் AIMIM கட்சி வேட்பாளர் 12,214 வாக்குகளையும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் 8,854 வாக்குகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. Source link
நன்றி தொகுப்பு தோழி ‘‘ஒரு பெண்ணிற்கு குழந்தைபேறு அவர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமாக கருதப்படும் விஷயம். ஒரு பெண்ணால் இயற்கை முறையில் குழந்தை பெற முடியவில்லை … Source link