Monthly Archives: November, 2022

‘உடைந்த இதயங்கள் எங்குச் செல்கின்றன’ – சோயப் மாலிக்கை பிரிந்து வாழும் சானியா மிர்சா? | Is Sania Mirza separating from her Pakistani husband Shoaib Malik

ஹைதராபாத்: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது கணவரை பிரிந்து தனித்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் இருவரும் துபாயில் வசித்துவந்தனர். என்றாலும் இருவரும் தங்கள் நாட்டை தொடர்ந்து தங்கள் விளையாட்டுக்களில் பிரதிநிதித்துவப்படுத்தினர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார். மகனுக்காக டென்னிஸ் களத்தில் இருந்து சமீபத்தில் ஓய்வு அறிவித்தார்…

அதிகப்படியான மன அழுத்தத்தினால் உடல் எடை கூடுமா? மருத்துவர்கள் சொல்வதென்ன?

உடல் எடை கூடுவதற்கு அதிகப்படியான மன அழுத்தமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய காலத்தில் உடல் எடை கூடுவது அனைவருடைய முக்கிய பிரச்சனையாக மாறி உள்ளது. உடல் எடை கூடுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மாறிவரும் வாழ்க்கை முறை, சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளுதல், சரியான உடற்பயிற்சி செய்யாமை போன்ற பல காரணங்கள் உடல் எடை அதிகரிக்கின்றன. இதை தவிர நமக்கு இருக்கும் நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகளால் கூட…

மல்லுக்கட்டும் ஒபிஎஸ், இபிஎஸ்… அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவதில் தொடரும் சிக்கல்

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓ.பி.எஸ் இ.பி.எஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. அதன் உச்சக்கட்டமாக கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைப்பெற்ற பொதுக்குழுவில் ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.அன்றைய தினமே அதிமுக சட்ட விதி 20அ பிரிவு 7ம் தேதி பொதுக் குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் தேர்தல்…

தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினரின் மக்கள் தொகையினை கணக்கீடு செய்ய ஆணையம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் கரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: தமிழ்நாட்டில் இதுவரை இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினரின் மக்கள்…

வில்வம் எனும் அற்புதம்!

நன்றி குங்குமம் டாக்டர்வில்வம் இந்தியா முழுவதும் சமவெளிகள், மலையடி வாரங்களில் பரவலாகக் காணப்படுகின்றது. கோயில்கள், வழிபாட்டுக்குரிய காடுகளில் இவை நட்டுப் பராமரிக்கப்படுகின்றன. கூவிளம், கூவிளை, மாதுரம் … Source link

’அடேய் கேமராமேன்… இதெல்லாம் பாக்க மாட்டீயாடா’ – வீடியோவுக்கு அஷ்வின் போட்ட பதில் ட்வீட்!

இதற்கு ட்விட்டரிலேயே பதிலளித்த அஷ்வின் கடைசியாக அந்த ஸ்வெட்டரில் என்ன நறுமணம் வீசுகிறது என்று பார்த்தேன். கண்டுபிடித்துவிட்டேன் என நகைச்சுவையாக பதிவிட்டார். நன்றி

சேவாலயம் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்கள் பலியான சம்பவத்தில் 2 பேர் கைது

திருப்பூர்: விவேகானந்த சேவாலயம் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்கள் பலியான சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். விவேகானந்த சேவலாயத்தில் அறங்காவலர் செந்தில்நாதன் (60), வார்டன் கோபி கிருஷ்ணன் (54) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். Source link

சொல்லிட்டாங்க…

* தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று குஜராத் அரசு நினைப்பதால் மோர்பி பால விபத்து குறித்து மன்னிப்பு கேட்கவில்லை. – காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்* கெஜ்ரிவால் ஒருவேளை ஊழல்வாதியோ அல்லது தீவிரவாதியாகவோ இருந்தால் கைது செய்யலாம். – டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்* குதிரை பேரம் நடத்த முடியாத மாநிலங்களில் கவர்னர்களை பயன்படுத்தி ஒன்றிய அரசு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. – கேரள முதல்வர் பினராயி விஜயன்* பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க…

Disc Bulge தீர்வு என்ன? | What is the Disc Bulge Solution?

நன்றி குங்குமம் டாக்டர்ஆங்கிலத்தில் டிஸ்க் பல்க் (Disc Bulge) என்பதை தமிழில் இடைவட்டு வீக்கம் என்று சொல்வார்கள். இடைவட்டு வீக்கம் என்பது பிதுக்கம், சிதைந்த அல்லது வெளித்தள்ளிய இடைவட்டு என்றும் அழைக்கப்படுகிறது. இடைவட்டு சிதைவதால் ஏற்படும் முதுகெலும்பு நிலை இது. இது ஒரு படிப்படியான நடைமுறை. முதுகெலும்பு தொடர்பான தீவிர பிரச்சனைக்கு இது வழிவகுக்கலாம். இடைவட்டு வீக்கம் ஆரம்ப நிலைகளில் அறிகுறியற்றதாக இருக்கலாம். அறிகுறிகள் படிப்படியாக காலப்போக்கில் வெளிப்படலாம். இந்த நிலை பெரும்பாலும் முதுமை அல்லது இடைவட்டு கிழிவதன்…

NZ v PAK முதல் அரையிறுதி: மீண்டும் `92 கனவில் பாகிஸ்தான்; நியூசிலாந்து அதற்குத் தடைபோடுமா? | T20 World Cup 2022: Newzealand vs Pakistan Semi final Preview

பாபர் அசாம் & ரிஸ்வான்Pakistan Cricketஇருவருமே சொதப்புவதால் பேட்டிங்கில் பாகிஸ்தானுக்கு ஒரு மொமண்டம் கிடைப்பதே இல்லை. இவர்கள் இருவருமே அரையிறுதியில் ஃபார்முக்குத் திரும்பியாக வேண்டும்.நியூசிலாந்து அணியை பொறுத்தவரைக்கும் ஆடியிருக்கும் 4 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் பவர்ப்ளேக்குள்ளாகவே 50 ரன்களைக் கடந்திருக்கின்றனர். மற்ற இரண்டு போட்டிகளிலும் பவர்ப்ளேயில் சுமாராகவே ஆடியிருக்கின்றனர். சிறப்பாக ஆடிய இரண்டு போட்டிகளிலுமே ஃபின் ஆலன் ஒரு அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்திருக்கிறார். அவர் சரியாக ஆடாவிட்டால் நியூசிலாந்துக்கு மந்தமான தொடக்கமே கிடைக்கிறது. ஓப்பனிங்கில் ஆலன் என்றால்…

1 43 44 45 46 47 61