Monthly Archives: November, 2022

நிமோனியா தொற்று…நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்…|Pneumonia disease, causes and its effect

கோவிட்-19 நிமோனியா தொற்று காரணமாக உலகளவில் 66 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 66.1 லட்சம் பேர் இறந்துள்ளனர். கோவிட்-19 வைரஸால் உலகம் முழுவதுமே முடங்கியது. 2019-ம் ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல் இன்னும் முழுவதுமாக முடிந்தபாடில்லை. இன்னமும் நாம் கொரோனா பரவல் செய்திகளைக் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும்தான் இருக்கிறோம். இது குறித்த விழிப்புணர்வுக்கு, நிமோனியா(Pneumonia) பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம். ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலாகாவேரி மருத்துவமனைநிமோனியாவை பற்றி காவேரி மருத்துவமனையின் மூத்த நுரையீரல் மருத்துவர் ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா விளக்குகிறார்.“நிமோனியா என்பது…

T20 World Cup: `ஆல் இன் ஆல்’ இங்கிலாந்தும்; பாகிஸ்தான் கோட்டைவிட்ட தருணங்களும்! |T20 WorldCup – Game Changing moments of Eng Vs Pak Finals

இந்த ரெக்கார்டுகளின் படி பார்த்தால் சாம் கரன் பவர்ப்ளேயில் விக்கெட் எடுக்க 100 க்கு 10% வாய்ப்புகளே இருக்கிறது. அந்த 10 சதவிகித சாத்தியத்திற்குள் இந்த இறுதிப்போட்டி அடங்கியதும் பாகிஸ்தான் தோற்றுப்போக மிக முக்கிய காரணமாக அமைந்தது. ரிஸ்வான் பாபர் அசாம் கூட்டணி நிலைத்திருந்தால் இந்த போட்டியே வேறு மாதிரியாக மாறியிருக்கும்.பந்துவீச்சில் இவையெல்லாம் போட்டியை மாற்றிய தருணமெனில் பேட்டிங்கில் பென் ஸ்டோக்ஸ் ஆடிய ஆட்டமே போட்டியை மாற்றியது. ஸ்டோக்ஸ் 49 பந்துகளில் 52 ரன்களை எடுத்திருந்தார். வெறும்…

நீண்ட நாட்களான வாட்டர் கேன் தண்ணீரை குடிக்கலாமா..? அதனால் உடல் நல பாதிப்புகள் வருமா..?

வாட்டர் பாட்டிலில் சேமித்த நீர் : வாட்டர் பாட்டிலில் நீண்ட நேரம் வைத்திருக்கும் தண்ணீர் குடிப்பது பாதுகாப்பானது அல்ல. ஏனென்றால், தண்ணீர் குடிப்பதற்காக பாட்டிலின் விளிம்பில் நாம் வாயை வைக்கும்போது, இறந்த சருமம், தூசி மற்றும் வியர்வை நம் சருமத்தை மூடி மீதமுள்ள தண்ணீரில் பின்வாங்கிவிடும். நம் உமிழ்நீர் கூட நிறைய பாக்டீரியாக்களைக் கொண்டு செல்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவை அனைத்தும் பாட்டிலில் உள்ள தண்ணீரில் கலக்கின்றன. எனவே நாம் அதை அப்படியே வைத்திருப்பது…

பழங்குடி பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு; சரண்டரான காவல் ஆய்வாளர்; சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு! | Court orders jailing of a police inspector who surrendered in a tribal women rape case

பின்னர், இந்த வழக்கானது விழுப்புரத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், இந்த வழக்கு சம்பந்தமான குற்றப்பத்திரிகையை குறிப்பிட்ட காலத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாததை சுட்டிக்காட்டி, குற்றம்சாட்டப்பட்ட போலீஸாரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்திருந்தது உயர் நீதிமன்றம். அதன்படி, குற்றம்சாட்டப்பட்ட போலீஸார் வெவ்வேறு பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அரக்கோணம் நகர காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சீனிவாசன் (முன்னாள் திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர்), பழங்குடியின…

திமுக ஆட்சியில் மேற்கொண்ட பணிகளால் சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை

சென்னை: திமுக ஆட்சியில் மேற்கொண்ட பணிகளால் சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை. மழைநீர் வடிகால் மூலம் உடனுக்குடன் வடிந்து விடுகிறது என்று அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கூறியுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலை, பஜார் சாலை, ஜோன்ஸ் சாலை, அண்ணா சாலை, ஈக்காட்டுதாங்கல் உள்வட்டச் சாலை, பூந்தமல்லி சாலை, கலைமகள் சாலை, அண்ணா பிரதானச் சாலை, காமராஜர் சாலை, பாரதிதாசன் சாலை மற்றும் துரைப்பாக்கம் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதா, மழைநீர் வடிகால்வாயில், அடைப்பின்றி மழைநீர் வேகமாக…

How To: குறுகிய நேரத்தில் வீட்டை சுத்தம் செய்வது எப்படி? | How to clean the house in a short time?

வீட்டை பொறுத்தவரை எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும், தொடர்ந்து வேலை இருந்து கொண்டே இருக்கும். அதுவும் தற்போது குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பணி, படிப்பு என்று சென்றுவிட, கிடைக்கும் ஒரு நாள் விடுமுறையும் வீட்டினை சுத்தம் செய்வதிலேயே போய்விடுகிறது பலருக்கு. அதை தவிர்த்து மிகக் குறுகிய நேரத்திலேயே வீட்டை சுத்தம் செய்து முடிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்… * முதலில் சுத்தம் செய்வதற்குத் தேவையான துடைப்பம், கிருமிநாசினி திரவம், ஒட்டடை அடிக்கும் குச்சி, Micro fibre துணி…

இந்திய அணியை கிண்டல் செய்த பாகிஸ்தான் பிரதமருக்கு இர்பான் பதான் பதிலடி | irfan pathan hits back pakistan prime minister for teasing indian cricket team

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியை கிண்டல் செய்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் பதிலடி கொடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்திய அணியை இங்கிலாந்து அணி தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்த போட்டியில் இந்திய அணி விளையாடிய விதம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கிண்டல் செய்து இருந்தார். அவர் தனது…

இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி, ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா?.. கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னை: கிண்டியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; 25 ஆண்டுகளாக ஏராளமான தமிழக கைதிகள் சிறையில் இருக்கிறார்கள், அவர்களை விடுதலை செய்யாதது ஏன்? சந்தேகத்தின்பேரில் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யாதது ஏன்? இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி, ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா? என கேள்வி எழுப்பியுள்ளார். Source link

Doctor Vikatan: வேகமாகப் பரவும் ‘மெட்ராஸ் ஐ’… வராமல் தடுக்க முன்கூட்டியே டிராப்ஸ் பயன்படுத்தலாமா? | doctor vikatan – Can I use drops to prevent madras eye?

தொற்று பாதிப்புள்ளவர்கள் கண்ணாடி அணிந்துகொள்ளலாம். பலரும் நினைத்துக்கொண்டிருக்கிற மாதிரி இது தொற்றுள்ள நபரை நேருக்கு நேர் பார்ப்பதால் ஒட்டிக்கொள்வதில்லை. அவரிடமிருந்து தொற்று அடுத்த நபருக்கும் பரவுவதால் பாதிப்பது. நீங்கள் கேட்டிருப்பது போல மெட்ராஸ் ஐ பாதிப்பைத் தடுக்க சொட்டு மருந்தெல்லாம் கிடையாது. சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பின்பற்றுவது மட்டும்தான் ஒரே தீர்வு.மெட்ராஸ் பாதித்துவிட்டால் உடனே கண் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம். இந்தத் தொற்றானது பாக்டீரியா மற்றும் வைரஸ் என இரண்டாலும் ஏற்படுவது என்பதால், இரண்டுக்குமான சிகிச்சை வேறு…

1 32 33 34 35 36 61