நிமோனியா தொற்று…நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்…|Pneumonia disease, causes and its effect
கோவிட்-19 நிமோனியா தொற்று காரணமாக உலகளவில் 66 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 66.1 லட்சம் பேர் இறந்துள்ளனர். கோவிட்-19 வைரஸால் உலகம் முழுவதுமே முடங்கியது. 2019-ம் ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல் இன்னும் முழுவதுமாக முடிந்தபாடில்லை. இன்னமும் நாம் கொரோனா பரவல் செய்திகளைக் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும்தான் இருக்கிறோம். இது குறித்த விழிப்புணர்வுக்கு, நிமோனியா(Pneumonia) பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம். ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலாகாவேரி மருத்துவமனைநிமோனியாவை பற்றி காவேரி மருத்துவமனையின் மூத்த நுரையீரல் மருத்துவர் ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா விளக்குகிறார்.“நிமோனியா என்பது…








