Monthly Archives: November, 2022

பிள்ளையார்பட்டி கோயிலின் அறங்காவலரை தகுதிநீக்கம் செய்தது தொடர்பாக ஐகோர்ட் கிளையில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்..!!

மதுரை: குற்ற வழக்கு பின்னணி கொண்ட பிள்ளையார்பட்டி கோயிலின் அறங்காவலரை தகுதிநீக்கம் செய்தது தொடர்பாக உயர்நீதிமன்ற கிளையில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. 3வது முறையாக கோயில் அறங்காவலராக தேர்வான சொக்கலிங்கம் மீது பண மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கு நிலுவையில் உள்ளதால் சொக்கலிங்கம் அறங்காவலராக தேர்வானது செல்லாது என உத்தரவிட கோரி மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார். Source link

பொது ஏலம் அறிவிப்பு கோயில் நில குத்தகை உரிமையை பறிக்கும் நடவடிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை: கோயில் நில குத்தகை பெற்றுள்ள விவசாயிகள் உரிமையை பறிக்கும் ‘பொது ஏலம்’ அறிவிக்கும் செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது. இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் கோயில், மடம் மற்றும் தர்ம ஸ்தாபனங்களுக்கு சொந்தமான நிலங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் காலங்காலமாக குத்தகை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், பெரும் கடன் சுமையில் தத்தளிக்கும் கோயில் நில குத்தகை விவசாயிகள் வாழ்வாதாரத்தை பறிக்கும்…

கடைசியாக ஃபிரிட்ஜை எப்போது சுத்தம் செய்தீர்கள்? – தேசிய ஃபிரிட்ஜ் சுத்தம் செய்யும் தினம் இன்று

ஃப்ரிட்ஜ் இப்போது ஃபிரிட்ஜ் இல்லாதே வீடுகளே இல்லை. அந்த அளவுக்கு ஃபிரிட்ஜ் நம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. Vegetablesகாய்கறிகள் மற்றும் உணவுப் பொருள்களைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்க ஃபிரிட்ஜ் பயன்படுகிறது. ஆனால் ஃபிரிட்ஜை பராமரிக்கத் தவறும்பட்சத்தில், கிருமிகள் பெருகி உடல்நலன் கெடவும் வாய்ப்புள்ளது.ஃபிரிட்ஜ் ஆசை ஆசையாக ஃபிரிட்ஜ் வாங்கும் பலர் அதைச் சுத்தம்செய்யத் தவறிவிடுகின்றனர். ஃபிரிட்ஜை சீராகப் பராமரிப்பதை வலியுறுத்தவே, ஆண்டுதோறும் நவம்பர் 15-ம் தேதி, `தேசிய குளிர்சாதனப் பெட்டி சுத்தம் செய்யும் தினம்’ (National Clean Out Your Refrigerator…

“உக்ரைன் மோதலை ராஜாங்க ரீதியில் தீர்க்க வேண்டும்!” – ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை | Need to resolve Ukraine conflict through diplomacy says modi

இந்தோனேசியாவின் பாலி நகரில் இன்று G-20 நாடுகளின் உச்சிமாநாடு தொடங்கியிருக்கிறது. இதற்காக இந்தோனேசியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இன்றும், நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில், கூட்டமைப்பில் இடம்பெற்றிருக்கும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றிருக்கின்றனர். இந்த G-20 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசிக்க இருக்கின்றனர்.G20 மாநாடுட்விட்டர்இந்த நிலையில், G-20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “கொரோனா தொற்றுக்குப் பிறகு உலக ஒழுங்கை…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்: திமுக எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

தண்டையார்பேட்டை: ராயபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், காணொலி காட்சி மூலமாக நேற்று நடந்த பாக முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் எம்பி, எம்எல்ஏ மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டத்திலும் பாக முகவர்களை காணொலி காட்சி மூலம் அவர்கள் செய்யும் பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, சென்னை வடக்கு மாவட்டம், ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுகவினர் கலந்துகொண்ட நிகழ்ச்சி அறிவகம் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…

Doctor Vikatan: எண்ணெய் தேய்த்துக் குளித்தால் ஜலதோஷம் பிடிப்பதைத் தடுக்க வழி உண்டா? | doctor vikatan – Is there a way to prevent colds by taking an oil bath

Doctor Vikatan: எனக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் ஒவ்வொரு முறை எண்ணெய் தேய்த்துக் குளித்ததும் உடனே சளி பிடித்துக்கொள்கிறது. அதனாலேயே தீபாவளி தவிர்த்து மற்ற நாள்களில் எண்ணெய்க் குளியலைத் தவிர்த்துவிடுகிறேன். எண்ணெய் தேய்த்துக் குளித்ததும் சளி பிடிக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும்?பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்சித்த மருத்துவர் விக்ரம்குமார்எண்ணெய் தேய்த்துக் குளித்தாலே சளி பிடித்துக் கொள்ளும் என்ற பயம் உங்களைப் போல பலருக்கும் இருப்பதைப் பார்க்கிறோம். சிறிது மிளகுத்தூளை…

பிரக்ஞானந்தா, இளவேனில்… கௌரவிக்கப்படும் 3 தமிழக வீரர்கள்; தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு! | Three sports persons from Tamilnadu won National Sports awards

தேசிய விளையாட்டு விருதுகள்தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரரான கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டிருக்கிறது. செஸ்ஸில் வளர்ந்து வரும் அடுத்தத் தலைமுறை வீரராக பிரக்ஞானந்தா பல சாதனைகளையும் செய்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாடில் மிகச்சிறப்பாக ஆடியிருந்தார். உலக சாம்பியனான கார்ல்சனையும் மீண்டும் மீண்டும் வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.இளவேனில் தனது பயிற்சியாளருடன்!Alex Brandonஅர்ஜுனா விருதை துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனும் வென்றிருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தற்போது குஜராத்துக்காகவே ஆடி வருகிறார். ஆயினும்,…

”இந்தி தெரியாதா?” – தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் பேச்சால் புதுச்சேரியில் சர்ச்சை

“பிரிட்டிஷ் மொழியான ஆங்கிலம் தெரிகிறது. இந்திய தேசிய மொழியான இந்தி தெரியாதா?” என்று புதுச்சேரி அதிகாரிகளிடம் தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் சையத் ஷாஹிசாதி கேட்ட விவகாரம் சர்ச்சையாக மாறியுள்ளது. Source link

1 30 31 32 33 34 61