Monthly Archives: November, 2022

“ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல..!” – லோக் ஆயுக்தா நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு| Governors are not a rubber stamps, TN governor RN Ravi said in Kerala

தமிழ்நாடு, கேரளா, டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஆளுநர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் தொடர்ச்சியாக அசாதாரணசூழல் நிலவிவருகிறது. தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாகவே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தி.மு.க அரசுக்கும் மோதல்போக்கு தொடர்கிறது. முக்கியமாகத் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பியிருக்கின்றன. முதல்வர் ஸ்டாலின் – ஆளுநர் ரவிஇந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, `ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல’ என்று தெரிவித்திருக்கிறார்.…

சொல்லிட்டாங்க…

* அமெரிக்காவின் மற்ற அதிபர்களை போல அல்லாமல், நான் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றினேன். – அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்* எதிர்கட்சிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் புலனாய்வு அமைப்புக்கள் துரிதமாக செயல்படுகின்றது. ஆனால் பாஜ விஷயத்தில் அமைதியாக உள்ளது. – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி* சாலையில் இளநீர் விற்பனை செய்பவர் முதல் பெரிய வர்த்தகர்கள் வரை பணமில்லா பரிமாற்றத்திற்கு திரும்பி உள்ளனர். – பிரதமர் நரேந்திர மோடி* மாநில காவல் துறை பணிகளில்…

யாரு சாமி இவரு? செயின் ஸ்மோக்கிங் செய்து மாரத்தான் ஓடிமுடித்த நபர்… நெட்டிசன்கள் விமர்சனம்! |Man who runs marathon with chain smoking, pic goes viral

`யாரு சாமி இவரு நமக்கே டஃப் கொடுப்பாரோ’ என்பது போல, 42 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டத்தில்,  26.2 மைல் தொலைவை 3 மணி நேரம் 28 நிமிடங்களில் கடந்து 574-வது இடத்தை பிடித்துள்ளார். மாரத்தான் என்பது அதிவிரைவு ஓட்டங்களைப் போல அல்ல. அதற்கு உடலும் மனதும் திடத்தோடு இருத்தல் அவசியம். ஆனால் இவர் கவனம் பெற, மூன்று விஷயங்கள் காரணம்… முதலில் இவரது வயது, இரண்டாவது இவர் செயின் ஸ்மோக்கிங் செய்தது, மூன்றாவது மற்ற 926 போட்டியாளர்களை ஒப்பிடுகையில்…

‘மூன்றே நாளில் அடுத்த தொடரா?’ – மொயின் அலி குற்றச்சாட்டு | ‘ஐபிஎல் என்றால்…’ – மைக்கேல் கிளார்க் பதிலடி | moen ali slams horrible cricketing schedule clarke hits back with ipl eng aussie

Last Updated : 16 Nov, 2022 09:23 PM Published : 16 Nov 2022 09:23 PM Last Updated : 16 Nov 2022 09:23 PM கிளார்க் மற்றும் மொயின் அலி | கோப்புப்படம் அடிலெய்ட்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் நாளை தொடங்குகிறது. இந்நிலையில், அடுத்தடுத்த நெருக்கடியான கிரிக்கெட் தொடர் அட்டவணை குறித்து தனது அதிருப்தியை…

விக்ரம் எஸ்: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் – என்னென்ன சிறப்புகள்?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Skyrootஇந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம் எஸ்’ நவம்பர் 18ஆம் தேதி ஏவப்பட உள்ளது. இந்த ராக்கெட்டை ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தனியார் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான ஸ்கைரூட் தயாரித்துள்ளது. ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் ஏவுதளமான சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விக்ரம் எஸ் ஏவப்படும். இந்தியாவின் விண்வெளித் துறையில் தனியார் ராக்கெட் நிறுவனங்களின் பிரவேசத்தை குறிப்பதாக இந்த நிகழ்வு அமையவிருக்கிறது. ‘விக்ரம்’ எஸ் என்றால் என்ன?விக்ரம் எஸ்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பங்கேற்றுள்ளார். Source link

'இந்திய அணியை காப்பாற்ற ஒரே வழி.. தோனியை களமிறக்குங்க' – பிசிசிஐ முக்கிய ஆலோசனை!?

இந்திய அணியில் சிறந்த வீரர்கள் இருந்தும் கோப்பையை கைப்பற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. அதற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பல்வேறு காரணங்களை கூறிவருகின்றனர். நன்றி

நன்மைகள் தரும் பாலிஃபெனான்ஸ்.. அதென்ன பாலிஃபெனால்ஸ்? எந்தெந்த உணவில் கிடைக்கிறது.?

பாலிஃபெனால்ஸ் முக்கியமாக பச்சை காய்கறிகள், பழ வகைகள், மூலிகைகள், மசாலாக்கள், தேனீர், டார்க் சாக்லேட் ஆகியவற்றில் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.   நன்றி

Tamil News Live: சென்னையில் கல்லூரி மாணவர்கள் விடுதியில் தீ விபத்து

Weather & Rain News Updates Live: தமிழ்நாட்டில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை அப்டேட் மற்றும் உலக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கு அறியலாம் Source link

1 27 28 29 30 31 61