Tamil News Live: பாஜக நிர்வாகிக்கு தடை விதித்த நீதிமன்றம்!
Weather & Rain News Updates Live: தமிழ்நாட்டில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை அப்டேட் மற்றும் உலக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கு அறியலாம் Source link
Weather & Rain News Updates Live: தமிழ்நாட்டில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை அப்டேட் மற்றும் உலக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கு அறியலாம் Source link
சென்னை: அதிமுக ஒரு செயல்படாத கட்சியாக உள்ளது என்று டி.டி.வி. தினகரன் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்; எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் தொண்டர் இல்லை. அதிமுக தலையில்லாத முண்டம் போல உள்ளது. அதிமுக ஒரு செயல்படாத கட்சியாக உள்ளது. பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். அதிமுக செயல்படாத நிலையில் உள்ளதால்தான் மெகா கூட்டணி என்று சொல்கிறார்கள். நாளையே தேர்தல் வந்தாலும் வேட்பாளர்களுக்கு படிவங்கள் கூட வழங்க…
ருச்சி என்ற பெண்ணுக்குத் தன்னுடைய தாயைப் போலவும், தங்கையைப் போலவும் இரட்டை கண்ணிமைகள் இல்லாததால், தன்னை அழகாக அவர் உணரவில்லை. நீண்ட வருடங்களாக தாழ்வுமனப்பான்மையோடு வாழ்ந்து வந்துள்ளார். தன்னுடைய 18-வது வயதை அடைந்ததும், உடனடியாக இரட்டை கண்ணிமை அறுவைசிகிச்சையை (Double Eyelid Surgery) செய்துள்ளார். தற்போது இவர் ஒரு தாயாக மாறிய பின், தன்னுடைய ஒன்பது வயது மகள் இதுபோன்ற சங்கடங்களை எதிர்கொள்ளக் கூடாது என அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அவர் மகளும் வலிமிகுந்த அறுவைசிகிச்சையைச்…
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விளையாட்டு உலகின் மிகப் பெரிய திருவிழாவாக கருதப்படுகிறது. வரும் நவம்பர் 20ஆம் தேதி இந்த கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் தொடங்குகிறது. இதற்காக கத்தார் கோலாகலமாக தயாராகி வருகிறது.நவம்பர் 20 தொடங்கி, டிசம்பர் 18 வரை நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் 32 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் ஈக்வேடார் அணி போட்டியை நடத்தும் கத்தார் அணியுடன் மோதுகின்றது.உலகக் கோப்பை போட்டிகளை நேரில் காண…
சிலர் பருப்பு வகைகளில் புரதச்சத்து அதிகம் என்பதால் தினமும் கொண்டைக்கடலை, ராஜ்மா என ஏதோ ஒன்றை சாப்பிடுவார்கள். அதுவும் தவறு. வாரம் ஒருமுறையோ, பதினைந்து நாள்களுக்கொரு முறையோ சாப்பிட்டால் போதுமானது.அசிடிட்டி பிரச்னை உள்ளவர்கள், அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் மேற்குறிப்பிட்ட உணவுகளைத் தவிர்ப்பதுதான் சிறந்தது. தவிர்க்க முடியாத பட்சத்தில் அளவு குறைவாகச் சாப்பிடலாம். ஒரே ஒரு கரண்டி அல்லது அரை கப் அளவோடு நிறுத்திக்கொள்ளலாம். வாயுத்தொல்லை வராமலிருக்க சீரகம் அல்லது ஓமம் சேர்த்த நீர் அருந்துவது, பெருங்காயம்…
சென்னை : நீலகிரி, குமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. Source link
மயிலாடுதுறை: சென்னைக்கு வரும் போதெல்லாம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை நாங்கள் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சொந்த வேலையாக வந்த அமித்ஷாவை நாங்கள் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. பாஜக ஒரு தேசியக் கட்சி, அதிமுக என்பது தமிழகத்தின் பிரதான கட்சி. 2024-ல் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும். அதில் அமமுக- விற்கு 1 % கூட இடம் கிடையாது எனவும் கூறினார். Source link
நன்றி குங்குமம் டாக்டர்ஒரு டீடெய்ல் அலசல்!பெரும்பாலான நபர்களுக்கு தலைமுடி உதிர்வு பெரும் பிரச்னையாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது நாம் பயன்படுத்தும் ஷாம்புதான். பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, கருமையான கூந்தலுக்கு சிகைக்காய், வெந்தயம், காய்ந்த செம்பருத்திப் பூ என்று இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால், இன்றைய அவசர உலகில், இதை எல்லாம் தேட நேரம் இல்லாமல், ஒவ்வொரு வீட்டுக் குளியல் அறையிலும் தவிர்க்க முடியாத பொருளாகிவிட்டது ஷாம்பு. அதனால், ஷாம்பு வாங்குமுன் அதில்…
எந்த ஆடுகளத்தின் உருவாக்கத்தில் அறிவியலும், தொழில்நுட்பமும் கைகோத்து பங்குகொள்கிறதோ, அக்களச் சூழலை வாசித்தறிதல் என்பதே ஒரு கலைதான். ஆஸ்திரேலிய களத்திலோ இவற்றோடு அழகியலும் சமத்துவமும் கூடுதலாகக் கைகோத்துக் கொள்கின்றன.ஒரு சார்பாய் இல்லாமல் பேட்ஸ்மேனிலிருந்து பௌலர் வரை, அதிலும் வேகப்பந்து, சுழற்பந்து வீச்சாளர் என எல்லோருக்கும் சமவாய்ப்பளிக்கும் ஆஸ்திரேலிய ஆடுகளம், வரவேற்பைப் பெற்றுள்ளதோடு டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மிகச்சிறந்த உலகக்கோப்பையாக 2022 தொடரை கருத வைத்துவிட்டது. இத்தொடர் முழுவதிலும் பேட்டுடனும், பாலுடனும் தனித்தனியாக நட்புப் பாராட்டிய களம், அவற்றுக்குள்…
நம் நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஏற்கனவே குளிர்காலம் துவங்கி விட்டது, குளிர் காலங்களில் உடலுக்கும் மனதுக்கும் இதமாக சூடாக வீட்டிலே தயாரிக்க முடிந்த சில உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் உண்டு. அதிலும் குளிருக்கு இதமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சாக்லேட் ஃபிளேவரைக் கொண்ட உணவுப் பொருட்களை தயார் செய்து சூடாக பருகும் போது அவை வேறு விதமான உற்சாக மனநிலையை கொடுக்கும். அந்த வகையில் இந்த குளிர் காலத்தில் நம்மை இதமாகவும்…