Monthly Archives: November, 2022

`Hand of God’ Diego Maradona: 20-ம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த கோல் – மாவீரன் கடவுளான கதை! | Hand of God – The story of Argentina football legend Diego Maradona

கோல் கீப்பர் ஷில்டன் மரடோனாவின் லாங் ட்ரிப்பிளை கவனித்து சரியான பாதையில் பாயத் தயாராக இருந்தார். அவரையும் சிறிய ட்ரிப்பிள் மூவ்மெண்ட்டிலேயே குழப்பி அட்டகாசமாக கோலாக்கியிருந்தார். போட்டி நடந்த அந்த எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் ரசிகர்கள் யாருமே இல்லை. எதிரணியும் யாரும் இல்லை. ஏன் சக வீரர்கள் கூட இல்லை. அங்கே அந்த கோல் நிகழ்ந்த தருணத்தில் அந்த உலகத்தில் ஆள் அரவமற்ற ஒரு மைதானமும் ஒரு கால்பந்தும் கூடவே மரடோனாவும் மட்டுமே இருந்தனர். மரடோனா இப்படி…

லெமன் கிராஸ் தினமும் எடுத்துக்கொள்வது நல்லதா..? கெட்டதா..? இதோ முழு விபரம்…

லெமன் கிராஸில் டீ போட்டு சாப்பிடும் போது இதில் உள்ள ஹிப்னாடிக் உள்ளிட்ட பண்புகள் தூக்கமின்னை பிரச்சனைக்குத் தீர்வாக அமைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றனர். சரியான தூக்கம் நிச்சயம் ஒருவரின் மனதை ஒருநிலைப்படுத்தும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. நன்றி

என் தாத்தாவை ராகுல் அவமானப்படுத்திவிட்டார்.. சவார்க்கர் பேரன் ஆதங்கம்

சுதந்திர போராட்ட வீரராகிய தனது தாத்தாவை அவமானப்படுத்தியதாக ராகுல்காந்தி  மீது வழக்கு தொடர உள்ளதாக வீர சாவர்க்கரின் பேரன் அறிவித்துள்ளார்.பாரத் ஜோடோ யாத்திரை மூலம் நாடு முழுவதும் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன் தொடர்ச்சியாக மகாராஷ்ட்ரா மாநிலம் ஹங்கோலியில் கடந்த செவ்வாய்க்கிழமை பழங்குடியின போராளி பிர்சா முண்டாவின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டார்.அப்போது பேசிய ராகுல், 24 வயதில் நாட்டிற்காக தனது இன்னுயிரை கொடுத்த பிர்சா முண்டா வீர சாவர்க்கரைப் போல…

குவைத் அரசின் நிபந்தனையால் வேலை இழக்கும் 12 ஆயிரம் இந்திய இன்ஜினியர்கள்: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: குவைத் அரசின் பொருத்தமற்ற நிபந்தனையால் வேலை இழக்கும் 12 ஆயிரம் இந்திய இன்ஜினியர்களுக்கு  வேலையை உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: குவைத் அரசு பிறப்பித்திருக்கும் பொருத்தமற்ற நிபந்தனை காரணமாக, அங்கு பணியாற்றி வரும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக இன்ஜினியர்கள் உள்ளிட்ட 12,000 இந்திய பொறியாளர்கள் பணி இழக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்திய கல்வி நிறுவனங்களின் அங்கீகார முறை குறித்து அறியாததால் குவைத் அரசு…

Doctor Vikatan: ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுமா நிமோனியா தொற்று?

Doctor Vikatan: நிமோனியா காய்ச்சல் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொற்றுமா? ஆன்டிபயாடிக் சாப்பிட ஆரம்பித்த பிறகு எத்தனை நாள்கள்வரை ஒருவர் தொற்றைப் பரப்புபவராக இருப்பார்?பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் சஃபிமருத்துவர் சஃபிநிமோனியா என்பது நுரையீரலில் வரக்கூடிய தொற்று. நம்முடைய சுவாசக் குழாய்களின் கீழ் நீர்க்குமிழிகள் போல காற்றுப் பைகள் இருக்கும். தொற்றினால் ஏற்படும் வீக்க நிலையால் அந்த இடத்தில் அதிக நீர் கோத்துக் கொண்டு நாளடைவில் பழுப்பாக மாறி காற்றுப் பரிமாற்றமே இல்லாமல் போகும் நிலையை தான்…

கால்பந்து திருவிழா | எளிதான பிரிவில் நெய்மரின் பிரேசில்

குரூப் ஜி-ல் பிரேசில், சுவிட்சர்லாந்து, செர்பியா, கேமரூன் அணிகள் உள்ளன. தரவரிசை மற்றும் பார்ம் அடிப்படையில் பிரேசில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதில் பிரச்சினை இருக்காது. பிரேசில் – தரவரிசை 1; பயிற்சியாளர் – டைட்: தென் அமெரிக்க தகுதி சுற்றில் பிரேசில் பிரமாதமாக விளையாடியது. 17 ஆட்டங்களில் 14-ல் வெற்றி கண்டது. 40 கோல்களை அடித்தது. அதேவேளையில் வெறும் 5 கோல்களை மட்டுமே வாங்கியது. 1930-ம் ஆண்டில் இருந்து அனைத்து தொடர்களிலும் விளையாடிய ஒரே அணி…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,621,248 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.21 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,621,248 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 641,812,633 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 621,260,024 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 35,935 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Source link

இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்: அன்புமணி வேண்டுகோள்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று டிவிட்டரில் கூறியுள்ளதாவது: வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை அவர்களின் படகுடன் சிங்களப்படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டி அடித்துள்ளனர். சிங்களப் படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. ஒன்றிய அரசுக்கு முதல்வர் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். ராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் பிறகும் தொடரும் சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவே இல்லையா, மீனவர்கள்…

IBS அறிவோம்! இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம்!

நன்றி குங்குமம் டாக்டர்பெரும்பாலானோர் ஓர் இம்சையை அனுபவித்திருப்பார்கள். சாப்பிட்டவுடன் கழிவறையைத் தேடுவார்கள் சிலர். இம்சையான உணர்வு அல்லது மெல்லிய வயிற்றுவலியுடன் வயிற்றுப்போக்காக அல்லது மலச்சிக்கலாக உருவாகும் … Source link

இந்தியாவை வீழ்த்த வெளிநாட்டு அணிகள் செய்யும் ரகசியத்தை போட்டுடைத் ஜான்டி ரோட்ஸ்

சீனியர் வீரர்கள் இல்லாமல் நியூசிலாந்து சுற்றுபயணத்திற்கு சென்றுள்ள அணி வலுவாக இருப்பதாக தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த 8வது டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தி இருந்தது.இந்த நிலையில் கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல், அஷ்வின், தினேஷ் கார்த்திக்,…

1 24 25 26 27 28 61