Monthly Archives: November, 2022

வாசகர் பகுதி

நன்றி குங்குமம் தோழிபற்பசையின் பயன்கள்தினமும் காலை எழுந்தவுடன் நாம் செய்யும் முதல் வேலை, பற்பசைக் கொண்டு நம்முடைய பற்களை சுத்தம் செய்வது தான். நம் … Source link

FIFA World Cup 2022 Round Up: `நாய் போல் உடலை அசை!’ கோச்சின் உத்தரவு டு சவுதி மன்னரின் அறிவிப்பு வரை| FIFA WorldCup Daily Round Up 23-11-2022

1. கடந்த திங்கள்கிழமை, வேல்ஸ் அணிக்கும் அமெரிக்க அணிக்கும் இடையேயான கால்பந்துப் போட்டி,  அல் ரயானில் உள்ள அஹ்மத் பின் அலி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியைக் காண LGBTQ சமூகத்திற்கு ஆதரவாக வானவில் சட்டை அணிந்து கொண்டு அமெரிக்க பத்திரிகையாளரான கிராண்ட் வால் வந்துள்ளார். ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு விதிமுறையின் காரணமாக  அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. மேலும், அனுமதி வழங்க வேண்டுமெனில் டி-சர்ட்டை கழற்ற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இது பெரிய சர்ச்சையாகியுள்ளது.2.…

Doctor Vikatan: ஒரு வயது குழந்தைக்கு தினமும் சத்துமாவுக் கஞ்சி கொடுக்கலாமா?

Doctor Vikatan: என் ஒரு வயது மகனுக்கு தினமும் 2 ஸ்பூன் சத்து மாவில் கஞ்சி காய்ச்சிக் கொடுக்கிறேன். இது நல்லதா… தினமும் கொடுப்பது சரியா அல்லது எத்தனை நாள்களுக்கு ஒரு முறை கொடுக்கலாம்?Devi Meena, விகடன் இணையத்திலிருந்து…பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்.ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்குழந்தைக்கு தினமும் முன்பகல் அல்லது மாலை நேரத்தில் கஞ்சி கொடுப்பது நல்லதுதான். ஆனால், நீங்கள் கொடுக்கும் கஞ்சி சத்துமிக்கதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். வீட்டிலேயே…

Tamil News Live: இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின்

கேக் தயாரிப்பில் இறங்கும் ஆவின் நிர்வாகம் பால், இனிப்பு வகைகளைத் தொடர்ந்து கேக் வகைகளும் விரைவில் அறிமுகம்; கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு பண்டிகைகளை கருத்தில் கொண்டு 4 வகைகளில் கேக் அறிமுகம் செய்ய திட்டம் Source link

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்

சென்னை: திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞரணி துணை செயலாளர்களாக ஜோயல், ரகு, இளையராஜா, அடிபுள் மாலிக், பிரகாஷ், பிரபு, சீனிவாசன், பிரதீப் ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக மகளிரணி தலைவராக விஜயா தாயன்பன் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மகளிரணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டுள்ளார். Source link

முகத்தில் உள்ள கருந்திட்டு மறைய! | Black on the face and disappear!

நன்றி குங்குமம் டாக்டர்சிலருக்கு முகத்தில், மூக்குப் பகுதிகள், கன்னங்கள் என கருப்பு நிற கருந்திட்டுகள் காணப்படும். இதை கிராமப் புறத்தில் மங்கு என குறிப்பிடுவார்கள். இவற்றைப் போக்க, இயற்கை வைத்தியங்கள் என்ன என்று பார்ப்போம்:ஜாதிக்காய்ப் பொடி, சந்தனப்பொடி, வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர் கலந்து விழுதாக்கிக் கொள்ளுங்கள். அரைத்த பற்றை முகத்தில் கறுப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் தடவி அரைமணி நேரம் வைத்திருந்து கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்துவர முகத்தில் உள்ள மங்கு (கருந்திட்டு) விரைவில் மறைந்துவிடும்.குங்கிலியம்…

36 ஆட்டங்களில் தோல்வி அடையாமல் வலம் வந்த அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா – மிகப்பெரிய அடி என மெஸ்ஸி வருத்தம் | Messi regrets the big blow against Saudi Arabia

தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சவுதி அரேபியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி. கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று ‘சி’ பிரிவில் உள்ள அர்ஜென்டினா – சவுதி அரேபியா அணிகள் மோதின. தோகாவில் 80 ஆயிரம் அமரக்கூடிய லுசைல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 10-வது நிமிடத்தில் பெனால்டி ஏரியாவில் வைத்து அர்ஜென்டினாவின் லியாண்ட்ரோ பரேட்ஸை, ஃபவுல் செய்தார் சவுதி அரேபியாவின்…

கேரட் ஜூஸை இப்படி குடிச்சா உடல் எடை சட்டுனு குறையுமாம்..!

உடல் எடைக்கு உணவு மட்டுமன்றி சர்க்கரையை தெகிட்ட தெகிட்ட கொட்டியிருக்கும் குளிர்பானங்களும் காரணம். வீட்டில் ஆரோக்கியமான முறையில் ஃப்ரெஷ் ஜூஸ் போட்டுக் குடித்தாலும் அதில் சேர்க்கப்படும் சர்க்கரையும் ஆபத்துதான். நன்றி

நவ-23: பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

தமிழக பாஜவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கம்: சமூக வலைதளத்தில் சர்ச்சை பதிவு; அண்ணாமலைக்கு எதிரான பேச்சால் நடவடிக்கை

சென்னை: தமிழக பாஜவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். சர்ச்சைக்குரிய வகையில் சமூகவலைத்தள பதிவு, அண்ணாமலைக்கு எதிரான பேச்சால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜவில் இணைந்த பிரபல நடிகை காயத்ரி ரகுராமுக்கு உடனடியாக கலை, கலாசார பிரிவில் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் ஒப்புதல் பெறாமல், கலை, கலாசார பிரிவில் நிர்வாகிகளை அதிரடியாக மாற்றம் செய்தார். சிறிது…

1 14 15 16 17 18 61