Daily Archives: November 6, 2022

போர்க்கால அடிப்படையில் முதல்வர் நடவடிக்கை மழை பாதிப்புகளில் இருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்: கே.எஸ்.அழகிரி பாராட்டு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ம் தேதி தொடங்கி டிசம்பர் 31 வரை பெய்யும் என்பதை கடந்த கால அதிமுக ஆட்சியாளர்கள் உணராத காரணத்தால் 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்கினால் நிகழ்ந்த உயிரிழப்புளும், பாதிப்புகளும் வார்த்தைகளால் வடிக்க இயலாது. அன்றைய அரசிடம் முறையான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால் இத்தகைய பாதிப்புகள் கடந்த காலங்களில்…

Doctor Vikatan: எடையைச் சுமந்தபடி வாக்கிங் செய்வது சரியானதா? | Doctor Vikatan: Is weight bearing walking right?

எனவே உங்கள் தோழியின் மகன் இதைத்தான் அணிந்துகொண்டு வாக்கிங் செல்கிறார் என்றால் அதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் இதை உபயோகிப்பதென முடிவெடுத்துவிட்டால் அவரவர் உடல் எடைக்குத் தகுந்தபடியான வெயிட்டடு வெஸ்ட்டாக பார்த்து வாங்கிப் பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது. வெயிட்டடு வெஸ்ட்ஸ் உபயோகிக்கத் தொடங்கும்போதே அளவுக்கதிகமான எடை உள்ளதாக வாங்காமல், சின்ன அளவுகளில் ஆரம்பிக்கலாம். அதை உபயோகித்து உங்கள் உடல் பழகியதும் மெள்ள, மெள்ள எடையை அதிகரித்துக்கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் அதிக பருமனாக இருந்து, அதனுடன் வெயிட்டடு வெஸ்ட் அணிந்து…

விராட் கோலி: எல்லா களத்திற்குமானவன், எல்லா காலத்திற்குமானவன்; 99% பேட்ஸ்மேன்கள் செய்யாததைச் செய்பவன்! | Virat Kohli reborn: A look at his incredible cricketing career on his birthday

34 வயது இளைஞராக ஒவ்வொரு விக்கெட்டின் போதும் அடுத்த முனையில் உள்ள பார்ட்னரின் பவுண்டரியையும் சிக்ஸரையும் தன்னுடையதாக பாவித்துக் கொண்டாடும் அவரின் குணம், அவர் ஏன் அணியின் அச்சாணி என்பதைப் பறைசாற்றுகிறது.விராட் கோலிRick Rycroft2016-ல் தோனி, “அடிலெய்டில் ஒரு ஸ்டாண்டுக்கு கோலியின் பெயர் சூட்டப்பட வேண்டும். அந்தளவிற்கு அவர் இங்கே ரன்களைக் குவிக்கிறார்” என்று கூறியிருந்தார். அடிலெய்டில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவுமே அவரது இரும்புக் கோட்டைதான். அதிக ரன்களான 3300 ரன்களை ஆஸ்திரேலியாவில் குவித்த இந்தியராக முன்னதாக…

சர்க்கரை நோயாளிகள் இந்த மாவு வகைகளை தினசரி உணவாக எடுத்துக்கொள்வது நல்லது..!

அதில், அதிக நார்ச்சத்து, சிம்பிள் கார்போஹைட்ரேட் மற்றும் லோ-கிளைகெமிக் இண்டெக்ஸ் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். பொதுவாகவே இந்தியர்கள் மாவு சத்து நிறைந்த அரிசி கோதுமை ஆகியவற்றை சாப்பிட்டு தான் அதிகமாக பழக்கம் உள்ளது. எனவே அரிசியை குறைத்து அல்லது தவிர்த்து அதற்கு மாறாக வேறு எந்த சத்து நிறைந்த மாவு வகைகளைப் பயன்படுத்தலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம். நன்றி

ஃப்ரிட்ஜ் வெடிப்பு… வெளியூர் செல்வோர் கவனிக்க வேண்டியவை!

சென்னை அடுத்துள்ள ஊரப்பாக்கத்தில், ஃப்ரிட்ஜ் வெடித்து மூன்று பேர் இறந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மெக்கானிக் முரளிஇந்தச் சம்பவத்தால் மக்களுக்கு ஃப்ரிட்ஜ் பயன்பாடு குறித்து அச்சம் வரத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த மெக்கானிக் முரளி விளக்கம் அளிக்கிறார்…பொதுவாக ஃப்ரிட்ஜ் வெடிக்க அதிக வாய்ப்புகள் இல்லை. ஃப்ரிட்ஜில் ஏதாவது மெக்கானிக் வேலை மேற்கொண்டு, தவறுதலான பிரஷர் அல்லது தவறுதலான கியாஸை வெளியேற்றாமல் விட்டுவிட்டால் வெடிக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால், இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை ஃப்ரிட்ஜ் எதனால்…

அந்தமானில் இன்று திமுக முப்பெரும் விழா

சென்னை: ஆர்.எஸ்.பாரதி முன்னிலையில் அந்தமான் மாநில திமுக சார்பில் இன்று முப்பெரும் விழா நடக்கிறது. இதில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்கிறார். இதுகுறித்து திமுக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அந்தமான் மாநில திமுக சார்பில் முப்பெரும் விழா அந்தமான் மாநில திமுக அமைப்பாளர் குழந்தை தலைமையில், மாநில அவைத்தலைவர் மருதவாணன் முன்னிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி போர்ட்பிளேயர் மூவர்ண திடலில் இன்று சிறப்புரை ஆற்றவுள்ளார். ஆர்.எஸ்.பாரதி தலைமையில் பேரணியாக புறப்பட்டு, அந்தமான் மாநில திமுக…

மகளிர் நலம்… மாதவிடாய்த் தீர்வுகள்!

நன்றி குங்குமம் டாக்டர் சித்தா முறையில் மகளிர் நல உணவு அனைத்து அரசாங்க சித்த மருத்துவமனைகளிலும் மகளிர் உணவு என விழிப்புணர்வு போஸ்டர்ஸ் ஒட்டியிருப்பார்கள். மாதவிலக்கு … Source link

”அடுத்த வாரத்தில் பெரிய கேக் வெட்டலாம்” – விராட் கோலி அளித்த உலகக்கோப்பை நம்பிக்கை | Virat Kohli wants to cut bigger cake next week after winning T20 World Cup for India

மெல்போர்ன்: இந்திய அணி சார்பாக விராட் கோலியின் பிறந்தநாள் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கோலி முதலிடத்தில் இருந்து வருகிறார். மேலும், வங்க தேசத்துடனான கோலியின் சிறப்பான ஆட்டம், அவரை விமர்சித்து வந்தவர்களை பாராட்ட வைத்துள்ளது. விராட் கோலியின் பிறந்தநாளான நேற்று அவருக்கு மேலும் வாழ்த்துக்கள்…

டி20 உலகக் கோப்பை: இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா போட்டிகளில் நடக்கப் போகும் ‘ட்விஸ்ட்’ என்ன?

2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஞாயிற்றுக் கிழமையன்று டி20 உலகக் கோப்பை குரூப்-2 பிரிவில் மூன்று போட்டிகள் நடக்க இருக்கின்றன. இந்த மூன்று போட்டிகளுமே அரையிறுதிக்குச் செல்லும் அணிகளைத் தீர்மானிக்க இருக்கின்றன. இந்தப் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய 5 அணிகளுக்கும் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு இருப்பதால் இந்தப் போட்டிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.இந்தப் பிரிவில் இருக்கும் 6 அணிகளுக்குமே இவை தங்களது கடைசிப் போட்டிகளாக இருக்கும். வெற்றி தோல்விகள் மாத்திரமல்லாமல்…

அரசியல் சாசனத்துக்கு எதிராக பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வேண்டும்: தமுமுக பொதுக்குழு தீர்மானம்

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ தலைமை தாங்கினார். பொதுக்குழுவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளவை பரிசீலித்து, குறைந்தபட்சம் 5 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். சிறைகளில் நீண்ட நெடுங்காலமாக வாடி வரும் தண்டனை சிறைவாசிகள், குறிப்பாக முஸ்லிம் சிறைவாசிகள் முன்விடுதலை செய்யப்பட வேண்டும். கோவை வன்செயலுக்கு கண்டனம். பொது சிவில் சட்ட அபாயத்தை தமிழக அரசு களைய வேண்டும். தமிழகத்தின்…