Daily Archives: November 6, 2022

அசிடிட்டியை தவிர்க்க சில எளிய வழிகள்! | Some Simple Ways to Avoid Acidity!

நன்றி குங்குமம் டாக்டர் நாம் உண்ணும் உணவு துகள்களை கரைக்க வயிற்றின் உள்ளே ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் ஆகியவை செரிமானத்திற்காக வயிற்றில் உற்பத்தியாகின்றன. இந்த அமிலமானது  வயிற்றின் உள்ளே தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்து வயிற்றின் உறுப்புகளை பாதுகாக்கிறது. அதேசமயம், வயிற்றில் சுரக்கும் இந்த அமிலத்தை வயிற்றின் அருகில் இருக்கும் தோலானது எதிர்க்கும் தன்மை கொண்டது. இதனால், வயிற்றிலிருக்கும் அமிலம் உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால்…