Daily Archives: October 30, 2022

IND vs SA: பயமுறுத்தும் பெர்த் – ஜெயிக்கப்போவது இந்திய பேட்டிங்கா, தென்னாப்பிரிக்க பௌலிங்கா? | T20 World Cup 2022 – An important Super 12 match India vs South Africa Preview

என்னதான் நிலையான தொடக்கம் என்றாலும் இந்த அணுகுமுறை பின்வரிசை வீரர்களுக்கு கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கும். ரோஹித், ராகுல், கோலி மூவரும் இந்த பவர்ப்ளே விஷயத்தில் பிரத்யேக கவனம் செலுத்தியாக வேண்டும். மற்றபடி பேட்டிங்கில் இந்திய அணி படு ஜோராகவே இருக்கிறது.விராட் கோலிICCவேகப்பந்துவீச்சும் ஒரு யுனிட்டாகவே சிறப்பாகவே இருக்கிறது. நடந்து முடிந்திருக்கும் இரண்டு போட்டிகளில் மட்டும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கின்றனர். புவனேஷ்வர் குமார், ஷமி, அர்ஷ்தீப் சிங் மூவருமே தங்களின் பெஸ்ட்டை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற…

தென் கொரிய ஹாலோவீன் திருவிழா கூட்ட நெரிசல்: 151 பேர் பலி, 82 பேர் காயம்

மெர்லின் தாமஸ் & வோங் பி லீபிபிசி நியூஸ் & பிபிசி நியூஸ் சோல்29 அக்டோபர் 2022புதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தென்கொரியத் தலைநகர் சோலில் மக்கள் கூடும் ஒரு பிரபலமான இடத்தில் ஹாலோவீன் திருவிழாக் கூட்ட நெரிசலில் சிக்கி டஜன் கணக்கானோருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.தென்கொரியத் தலைநகர் சோலில் சனிக்கிழமை ஏற்பட்ட ஹாலோவீன் திருவிழாக் கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 82 பேர்…

நடிகை காயத்ரி ரகுராம் நிருபர்களுடன் வாக்குவாதம்

கோவை: பாஜ வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் சார்பில் வடகோவை பகுதியில் உள்ள குஜராத் சமாஜத்தில் மாநில அளவிலான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் அதன் தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் பங்கேற்றார். பின்னர் அவரிடம் டிவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் 1998 போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருப்பதுபோல் பதிவு செய்துள்ளீர்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘அதுபோன்ற பதற்றமான நிலையை உருவாக்கும் எந்தப் பதிவும் போடவில்லை. இந்த கேள்வி கேட்டு…

மெஸ்ஸி ஸ்கோர் செய்த லாங்க்-ரேஞ்ச் கோல்: ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள் | lionel messi scored long range goal for psg fans stunned football

பாரிஸ்: கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லயோனல் மெஸ்ஸி, கோல் போஸ்ட்டில் இருந்து சுமார் 35 யார்டுகளுக்கு வெளியே நின்றபடி பந்தை ஷூட் செய்து, அபாரமான லாங்க்-ரேஞ்ச் கோலை பதிவு செய்தார். அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். பிஎஸ்ஜி அணிக்காக அவர் இந்த கோலை இன்று (சனிக்கிழமை) பதிவு செய்திருந்தார். 35 வயதான மெஸ்ஸி, அர்ஜென்டினாவை சேர்ந்தவர். கடந்த 2005 முதல் தன் தேசிய அணிக்காக சர்வதேச களத்தில் விளையாடி வருகிறார். இது…

சமைக்கும்போது பொங்கி வரும் நீரை தடுக்க கரண்டியை இப்படி வைங்க… வேலை சுலபமாகிடும்…

நவீனமயமாக்கல் என்பது பல்லாண்டுகளாக மக்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகளை அளித்து வருகிறது. 15 வருடங்களுக்கு முன்னர் கடிதங்கள் எழுதி கொண்டிருந்த நிலையில், இன்று கையடக்க மொபைல் அல்லது சோஷியல் மீடியாக்கள் மூலம் உலகில் எங்கிருக்கும் ஒருவரை மிக எளிதாக தொடர்பு கொள்வது வரை, நவீனமயமாக்கல் மூலம் உலகம் நீண்ட தூரம் வந்து விட்டது அதே சமயம் உலகம் சுருங்கிவிட்டது என்றே கூறலாம். மக்கள் மண் பாத்திரங்களில் சமைத்து வந்த காலம் போய் நவீனமயமாக்கப்பட்ட அடுப்பு மற்றும் பிற…

இன்று 26 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை : வானிலை மையம் எச்சரிக்கை

Weather Update | தஞ்சை, சிவகங்கை, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. Source link

சொல்லிட்டாங்க…

மோடி அரசின் ‘வேலையில்லை’ என்ற அரசின் கொள்கைகளால் நாட்டின் பொருளாதார நிலை மோசமாகிவிட்டது.- காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பலாத்காரம், கொலை, கடத்தல் வழக்கில் தற்போதுள்ள பரோல், விடுதலை சட்டங்கள் பலவீனமாக உள்ளன. – டெல்லி பெண்கள் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுக்கு நன்கொடை தருவதற்கு விரும்பும் கார்ப்பரேட் நிறுவனங்களை பாஜ அச்சுறுத்துகிறது.- ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்பாகிஸ்தானில் தலைவர்கள் சுயமாக செயல்பட முடியாது. ராணுவம், ஐஎஸ்ஐ.யின் கைப்பாவையாக…

பக்கவாதம்… `FAST’ அறிகுறிகள் கவனம்! I Aval Vikatan organises a webinar about stroke symptoms and treatment

F – Face Deviation: முகம் ஒரு பக்கமாகக் கோணுதல். குறிப்பாக, வாய் நன்றாகக் கோணி உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும்.A – Arm Weakness: கை ஒரு பக்கமாக வளைந்துவிடும். கையை உயர்த்தக்கூட முடியாது.S – Speech Difficulty: வாய் குழறும், சிலசமயம் பேசவே முடியாது.T – Time to treatment: இந்த மூன்று பிரச்னைகளும் இருப்பின் நேரம் மிகவும் முக்கியம். தாமதிக்காமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். Source link

இந்திய அணி வெற்றிபெற வாழ்த்து தெரிவிக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்

இந்தியா -தென் ஆப்பிரிக்கா போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என சமூகவலைதளங்களில் பாகிஸ்தான் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.8வது டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நாளை இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணி மோதவுள்ளன. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் கிட்டத்தட்ட அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதியாகி விடும். இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கடந்த இரண்டு போட்டிகளில்…