Daily Archives: October 16, 2022

திமுக தலைவராக தேர்வு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கே.எஸ்.அழகிரி, ஜவாஹிருல்லா வாழ்த்து

சென்னை: திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள்  எம்.கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வபெருந்தகை மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல், மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ தலைமையில் பொது செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ, துணை பொது செயலாளர் தாம்பரம் யாகூப், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற…

T20 WC | பாக். அணிக்கு எதிராக விளையாடும் வீரர்களை முடிவு செய்துவிட்டேன் – இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தகவல் | Pak. I have decided the players to play against the team – India captain Rohit Sharma informs

மெல்பர்ன்: டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி பரம வைரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது: கடைசி நிமிட முடிவுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அணித் தேர்வு குறித்து வீரர்களுக்கு முன்பே தெரியப்படுத்த விரும்புகிறோம், இதனால் போட்டிக்கு அவர்கள் முன்கூட்டியே தயாராகலாம். பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கான விளையாடும் லெவன் என்னிடம் ஏற்கெனவே…

நீங்கள் அடிக்கடி காலை உணவை தவிர்த்தால் என்ன நடக்கும்..? பிரபல நிபுணரின் விளக்கம்

காலை சீக்கிரம் எழுந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் அவசர அவசரமாக வேலைக்கு செல்வோர் வரை பலரும் காலை செய்யும் பொதுவான ஒரு விஷயமாக இருக்கிறது காலை உணவை சாப்பிடாமல் தவற விடுவது.நீண்ட நேர தூக்கம், ட்ராஃபிக் ஜாம், மீட்டிங், குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்வது என காலை உணவை சாப்பிடாததற்கு மக்கள் கூறும் காரணங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. நீங்கள் காலை உணவை தவறாமல் சாப்பிடுகிறீர்களா..? காலை சாப்பிடாமல் இருப்பது ஆரோக்கியத்தில் பல எதிர்மறை…

தைராய்டு குறைபாடு என்பது என்ன? மாதவிடாய், இதயத்துடிப்பு, உடல் எடை, மகப்பேறு ஆகியவற்றை இது எப்படி பாதிக்கும்?

தைராய்டு குறைபாடு: மாதவிடாய், இதயத்துடிப்பு, உடல் எடை, மகப்பேறு ஆகியவற்றை எப்படி பாதிக்கும்? மருத்துவர் கூறும் விளக்கம். Source link

சொல்லிட்டாங்க…

* நாட்டில் எந்தவித ஒற்றுமையும் இன்றி, அணு ஆயுதங்களை வைத்திருக்கும் பாகிஸ்தான் தான் உலகின் மிக ஆபத்தான நாடு. – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்* காலாவதியான சட்டங்கள், மோசமான பழக்க வழக்கங்கள் நம் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும்.- பிரதமர் நரேந்திர மோடி* கோவிட் காலத்தில் பிரதமரின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொள்கைகளால் 12.5 கோடி பேர் வேலையில்லாமல் உள்ளனர். – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* அரசு பள்ளியை மேம்படுத்த தனியார் நிறுவன வல்லுனர்களை நியமிக்கும்…

சோப் – பாடிவாஷ் எது பெஸ்ட்? | Soap – Which body wash is the best?

நன்றி குங்குமம் டாக்டர் நாம்  தினமும் உபயோகிக்கும்  இன்றியமையாத  பொருட்களில்  ஒன்றாகிவிட்டது  குளியலுக்கு பயன்படுத்தும்  சோப் அல்லது  பாடிவாஷ்.  இவை  இரண்டுமே நமது உடலைச் சுத்தப்படுத்தும் பணியைத்தான் செய்கிறது. இருந்தாலும்,  பார்சோப்புக்கும்  – பாடி வாஷ்க்கும் என்ன வித்தியாசம் என்று  தெரிந்து கொள்வோம். பார் சோப்சோப்பில்லாமல் குளித்தால், குளித்தது போன்ற உணர்வே ஏற்படுவது இல்லை.அந்த அளவுக்கு பார்சோப் நம் அன்றாட வாழ்வில் கலந்துவிட்டது. அதே சமயம், எல்லோருக்கும்  சோப்  ஒத்துக்கொள்கிறதா என்றால்  இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  ஏனென்றால்,…

நாளை கோலாகலமாக தொடங்குகிறது டி20 உலககோப்பை தொடர்: கோப்பையை வெல்லபோகும் அணி எது?

கிரிக்கெட் திருவிழாவான 20 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது.கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு அணிக்கும் உலகக் கோப்பையை வெல்வதே உச்ச இலக்கு. அணிகளுக்கு மட்டுமல்ல அந்நாட்டு ரசிகர்களுக்கும் கூட இதுவே பெரும் கனவாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள 8-ஆவது 20 ஓவர் உலகக் கோப்பைத் தொடருக்கு பெருத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தொடரானது, ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில்…

2கே கிட்ஸும் ஈஸியாக செய்யலாம்; தீபாவளி லேகியம் எளிமையான செய்முறை! |#DeepavaliRecipe

தீபாவளி நெருங்கிவிட்டதால் கடைவீதிகள் எல்லாம் களைகட்டி இருந்தன. மக்கள் கூட்டம் ஜவுளிகளை வாங்க, கடைகளை மொய்த்துக் கொண்டிருந்தனர். இந்தக் கூட்டத்தில் சிக்கி அவதிப்படாமல் இருக்க, முன்பே பர்சேஸ் செய்துவிட்ட திருப்தியில் இருந்த சுபிக்‌ஷா, பிரதோஷம் என்பதால் சிவன் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்ப தயாராக இருந்தார்.கோயிலில், தற்செயலாக சுசீலா ஆன்ட்டியை பார்த்த சுபிக்‌ஷா, “என்ன ஆன்ட்டி! தீபாவளி பர்சேஸ் ஆயிடுச்சா?” என்று கேட்டார். “இல்லம்மா! நாளைக்குத்தான் டி. நகர் போகணும். நீ தீபாவளி ஜவுளி எடுத்துட்டியா?” என்று…

Tamil News Live : வாடகை தாய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: நயன் தாரா

விரும்பினால் பயிலுவோம், திணித்தால் விரட்டுவோம்..! : சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உதயநிதி தலைமையில் போராட்டம்! சென்னை வள்ளுவர் கோட்டத்தில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்தி திணைப்பையும் ஒரே நுழைவுத் தேர்வையும் திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் விரும்பினால் பயிலுவோம், திணித்தால் விரட்டுவோம்… மக்களை சமமாக நடத்து ஒரே தேர்வு முறையை நிறுத்து!  இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்.! மாநில உரிமையை காப்போம் போன்ற வாசகங்கள்…

தேவர் தங்கக்கவசம் எடுக்கும் விவகாரம் எடப்பாடி ஆதரவு மாஜி அமைச்சர்கள் நடத்திய பேச்சு தோல்வி: அரசு முடிவுக்கு ஒத்துழைப்பதாக பொறுப்பாளர் தகவல்

சாயல்குடி: குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அணிவிக்கும் தங்கக்கவசத்தை வங்கியிலிருந்து எடுக்கும் விவகாரம் தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நினைவிட பொறுப்பாளரிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கடந்த 2014ம் ஆண்டு அதிமுக சார்பில் ரூ.4.5 கோடி மதிப்பிலான 13.5 கிலோ எடையுள்ள தங்கக்கவசம், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அணிவிக்கப்பட்டது. இந்த தங்கக்கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள ஒரு வங்கியில் வைத்து…