இந்திய அணி உடன் சென்ற ஒரே பெண் ஊழியர்… யார் இவர்?
டி20 உலககோப்பை தொடருக்காக ஆஸ்திரேலிய சென்றுள்ள இந்திய அணியில் ஒரே ஒரு பெண் ஊழியராக ராஜ் லக்ஷ்மி அரோரா மட்டுமே இடம் பிடித்துள்ளார்.கிரிக்கெட் உலகில் செல்வாக்கான அணியாக உள்ள இந்திய அணியில் ஒவ்வொரு வீரர்கள் மற்றும் ஊழியர்கள் பார்த்து பார்த்து தேர்வு செய்து வருவது அனைவருக்கும் தெரியும், இந்திய அணியில் ராஜ் லக்ஷ்மி அரோரா என்ற துணைப் பணியாளர் உலகக் கோப்பைக்கு பயணித்துள்ளார். இந்திய அணி உடன் சென்றுள்ள ஒரே ஒரு பெண் இவர் தான்.இதையும் படிங்க: பும்ராவுக்கு…



