Daily Archives: October 14, 2022

ஜோகோவிச்சிற்கு ஆஸி. விசா கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்: வழக்கறிஞர் | high chance for tennis star djokovic to get australian visa melbourne lawyer

மெல்பேர்ன்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வகையில் ஜோகோவிச், ஆஸ்திரேலிய விசாவுக்கு விண்ணப்பித்தால் அவருக்கு விசா கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக மெல்பேர்னை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தொடர் 2023 ஜனவரி வாக்கில் நடைபெற உள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்க அவர் ஆஸ்திரேலியா சென்ற நிலையில் விசா சிக்கல் காரணமாக அதில் பங்கேற்க முடியாமல் ஜோகோவிச் வெளியேறி இருந்தார். அவருக்கு விசா…

“வளர்ந்த நாடுகளைவிட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது!” – மத்திய அமைச்சர் பகவத் காரத் | central minister bhagwat karad speech at virudhunagar financial inclusion review meet

விருதுநகரில் வங்கியாளர்களின் சேவை மற்றும் பயனாளிகளின் பலன் குறித்த ஆய்வு கூட்டம் மத்திய அரசின் நிதி இணை அமைச்சர் பகவத் காரத் தலைமையில் நடந்தது. கூட்டத்தை தொடர்ந்து, மத்திய அமைச்சர் பகவத் காரத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியாவில் முன்னேற விழையும் மாவட்டங்கள் 112 உள்ளன. அதில், விருதுநகர் மாவட்டம் முதல் மூன்று இடங்களுக்குள் உள்ளது பெருமையளிக்கிறது. இதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய அளவில் 1 லட்சம் பேருக்கு 14 வங்கி கிளைகள் உள்ள…