சிலிக்கான் மார்பகங்களுக்கு மாற்று – மார்பகப் புற்றுநோயாளிகளுக்கு இலவச தீர்வு!
உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் `மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு’ மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 2020-ம் ஆண்டு கணக்கின்படி, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் மார்பகங்களை சிகிச்சையின்போது இழக்க நேரிடும். Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்!இவர்களுக்கு உதவும் வகையில், `சாயிஷா இந்தியா’ என்ற அமைப்பு, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிலிக்கான் அல்லாத செயற்கை மார்பகங்களை இலவசமாக வழங்கி வருகிறது.இந்த முன்னெடுப்பைக் குறித்து சாயிஷா…









