Monthly Archives: September, 2022

கர்ப்பிணிகள் வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் : மிஸ் பண்ணாம சாப்பிடுங்க…

வெண்டைக்காயில் அதிக புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதில் வைட்டமின் சி, பி3, பி9, பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. நன்றி

சென்னை வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வன்கொடுமை செய்த வழக்கில் காவல் ஆய்வாளர் உள்பட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் உறவினர்கள் 6 பெண்கள் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது Source link

கோவையில் பெட்ரோல் குண்டு வீசிய இடங்களில் வானதி சீனிவாசன் ஆய்வு

கோவை: கோவையில் பெட்ரோல் குண்டு வீசிய இடங்களை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆய்வு செய்து வருகிறார். முதற்கட்டமாக கோவை சித்தாபுதூரில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தை பார்வையிட்டார். Source link

Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகு வயிற்றைச் சுற்றி வரும் தழும்புகளை முன்கூட்டியே தவிர்க்க முடியுமா? | doctor vikatan – Can scars around the belly after delivery be prevented in advance?

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் வயிற்றுப் பகுதி விரிவடைவதால், பிரசவத்துக்குப் பிறகு ஏற்படுகிற தழும்புகளைப் போக்க ஏதேனும் வழிகள் உண்டா? அதைத் தவிர்க்க முன்கூட்டியே ஏதேனும் க்ரீம் உபயோகிக்கலாமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா…சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமாகர்ப்பமான முதல் மாதத்திலிருந்தே இதற்கான அக்கறை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது தரமான மாய்ஸ்ச்சரைசரை வயிற்றைச் சுற்றி மென்மையாகத் தடவி வரலாம். கண்ட கண்ட எண்ணெய்கள், மற்றவர்கள் பரிந்துரைக்கும் க்ரீம்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி, அதீதமாக எதையும்…

ராகுல் திராவிடை முந்தி கோலி புதிய சாதனை! | virat kohli surpasses rahul dravid for team india all time leading run scorer

ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிடை முந்தி புதிய சாதனை படைத்துள்ளார் அது என்ன என்பதை பார்ப்போம். இது சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி வீரர்கள் சார்பில் படைக்கப்பட்டுள்ள ஆல் டைம் ரெக்கார்டுகளில் அடங்கும். இந்திய அணிக்காக 102 டெஸ்ட், 262 ஒருநாள் மற்றும் 107 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார் கோலி. அதன் மூலம் மொத்தம் 24,078 ரன்கள் எடுத்துள்ளார். 71 சதம் மற்றும் 125…

அக். 1 கருட சேவை; அக். 4 ரதோற்சவம்; பக்தர்கள் வெள்ளத்தால் களைகட்டப்போகும் திருப்பதி பிரம்மோற்சவம்! | tirumala tirupati ready to welcome millions of devotees for the annual brahmotsavam

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் கோயிலுக்குள்ளேயே பிரம்மோற்சவம் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு பக்தர்கள் பங்களிப்போடு வாகன சேவைகள் களைகட்ட பிரம்மோற்சவம் நடைபெற இருக்கிறது. திருமலை திருப்பதிஎந்த நாளில் என்ன சேவை?மலையப்ப சுவாமி பிரம்மோற்சவ நாள்களில் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி பூதேவி தாயாரோடு எழுந்தருளி வீதியுலா வருவார். செப்டம்பர் 27 : பெத்த சேஷ வாகனம் – செப்டம்பர் 28 : காலை – சின்ன சேஷ வாகனம் மாலை -…

சொல்லிட்டாங்க…

* தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு அரசு விரைந்து முடிவு கட்ட வேண்டும். பாமக நிறுவனர் ராமதாஸ்* தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் உள்நோக்கத்தோடு தான் காய்களை நகர்த்தி வருகிறது. வன்முறைகளை கட்டவிழ்க்க முயற்சிகள் நடந்து வருகிறது. விசிக தலைவர் திருமாவளவன்* பருவநிலை மாற்றங்கள், கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கடற்கரைகளில் குப்பை இருப்பது கவலை அளிக்கிறது. பிரதமர் மோடி*8 வருட பாஜ ஆட்சியில்தான் வேலையில்லா திண்டாட்டமும், விலைவாசி உயர்வும் அதிகம். முன்னாள் காங்கிரஸ் தலைவர்…

Cricket India won 3rd t20 against Australia by 6 wickets and the series

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஐதராபாத்தில் நடைபெற்ற 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 186 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் ஃபின்ச் 7 ரன்களில் வெளியேற, மறுமுனையில் சிக்சரும் ஃபோருமாக விளாசிய க்ரீன், 19 பந்துகளில்…

தூக்கி எறியும் முட்டை ஓட்டில் இத்தனைப் பயனுள்ள விஷயங்கள் இருக்கா..? நீங்களும் தெரிஞ்சுக்கோங்க..!

முட்டை ஓடுகளை நீங்கள் கீழே போட வேண்டாம் என்றும், மற்ற கால்சியம் நிறைந்த உணவுப்பொருள்களைக் காட்டிலும் முட்டை ஓட்டில் அதிகளவில் கால்சியம் உள்ளது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். நன்றி

மதுரை விடுதியில் தங்கியிருந்த பெண்களைப் படம் பிடித்து அனுப்பிய மாணவி கைது

5 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், TN Policeமதுரையில் ஒரு விடுதியில் தங்கியிருந்த பெண்களை வீடியோக்கள், புகைப்படங்களாகப் பதிவு செய்து அவற்றை ராமநாதபுரம் மருத்துவர் ஒருவருக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்ட மாணவி ஒருவரும், அதைப் பெற்ற மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படங்கள், வீடியோக்கள் ஏதேனும் இணையதளங்களுக்கு விற்கப்பட்டனவா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். விடுதியில் தங்கியிருந்த சக பெண்கள் தங்கள் புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் அடைந்தனர். இது தொடர்பாக விடுதி ஊழியரிடம் ஒரு மாணவி…

1 8 9 10 11 12 60