ஆட்டிசம் பிரச்னைக்கு என்னதான் தீர்வு? பெற்றோர்கள் செய்ய வேண்டியவை என்ன? |ஆட்டிசம் அலெர்ட் -2| The solution to the problem of autism – What should parents do? |Autism -2
இந்தக் குழந்தைகள் சில பொருள்களைத் தொட விரும்ப மாட்டார்கள். உதாரணமாக சாம்பார் கலந்த சோற்றைத் தொட விரும்பவில்லை என நினைத்துக் கொள்ளுங்கள். ஏன் உனக்குத் தொடப் பிடிக்கவில்லை எனக் கேட்டால் கேள்வியும் புரியாது, பதிலும் சொல்லத் தெரியாது. குழந்தைகள் நிலையும் பரிதாபமாக இருக்கும். அதே வேளையில் பெற்றார்கள் நிலையும் தர்மசங்கடம்தான். ஆட்டிசம் | Autism child pixabayஇதற்கு மனோதத்துவ அடிப்படையில் காரணம் கண்டறிந்து பயிற்சி அளிக்கப்படும். உதாரணமாக அரிசி, கடுகு, குன்றி மணிகள், ஜெல்லி, கூழ் போன்ற பொருள்கள்…








