மிரட்டல் பேச்சு: கோவை மாவட்ட பாஜ தலைவர் கைது
கோவை: எம்.பி.யை மிரட்டும் வகையில் பேசியது தொடர்பாக கோவை மாவட்ட பாஜ தலைவரை போலீசார் நேற்று கைது செய்தனர். நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசாவுக்கு எதிராக இந்து முன்னணி சார்பில் கோவை பீளமேடு புதூர் பகுதியில் கடந்த 18ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கோவை மாவட்ட பாஜ தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி பேசும்போது ஆ.ராசா குறித்து சர்ச்சை ஏற்படும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து தபெதிக மாநகரத்…









