Daily Archives: September 16, 2022

T20 WC | இலங்கை அணி அறிவிப்பு; முதல் சுற்றில் விளையாடும் ஆசிய சாம்பியன் | t20 world cup sri lanka team squad announced the team to play first round

கொழும்பு: எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணி இந்தத் தொடரின் முதல் சுற்றின் குரூப் ஆட்டத்தில் விளையாடி முதல் இரண்டு இடங்களை பிடித்தால் மட்டுமே அடுத்தs சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழல் உள்ளது. அண்மையில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது இலங்கை அணி என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற…

சினிமா, வெப்சீரிஸ்: இந்த வாரம் எதை பார்க்கலாம்?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், @SilambarasanTR_/twitterபடக்குறிப்பு, வெந்து தணிந்தது காடுஇந்த வாரம் திரையரங்குகளில் மூன்று தமிழ் படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஓடிடி தளங்களில் வழக்கம் போல சில குறிப்பிடத்தக்க படங்களும் தொடர்களும் வெளியாகியுள்ளன. இந்த வார இறுதியில் என்னென்ன படங்களைப் பார்க்கலாம்? 01. வெந்து தணிந்தது காடுகௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, இஷா பத்நானி நடித்து உருவாகியுள்ள இந்தப் படம் வியாழக்கிழமையன்றே வெளியாகிவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் வறிய நிலையில் உள்ள இளைஞன் மும்பைக்குச் சென்று,…

தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயகத்திற்கு தரும் முதல் முத்தம்: கமல்ஹாசன் பேச்சு

திருவெறும்பூர்: திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் என்ஐடி பெஸ்ட் என்ற கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: வெற்றி, தோல்வி இரண்டும் எனக்கு ஒன்று தான். ஓடிடி வந்ததால் திரையரங்குகள் அழியாது. தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும், தற்போது இருக்கும் திரையரங்கு உள்ளிட்டவையும் தொடர்ந்து இயங்கி…

இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி… முதல் கட்ட பரிசோதனைக்கு அனுமதி! |India’s first dengue vaccine got approval for phase 1 clinical trial

`யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ எனக் கேள்விப்பட்டிருப்போம். இதற்கேற்றாற்போல `மழைக்காலம் வரும் முன்னே, டெங்கு வரும் பின்னே’ எனச் சொல்லுமளவிற்கு மழைக்காலம் வந்தவுடன் தொற்றிக் கொண்டே வந்துவிடுகிறது டெங்கு காய்ச்சல். டெங்கு பரவாமல் இருக்க, ஒருபுறம் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும், மற்றொரு புறம் தடுப்பூசிக்கான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. VaccinePhoto by Kristine Wook on Unsplashஇந்நிலையில் நாட்டின் முன்னணி தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனமான, `இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட்’ டெங்கு தடுப்பூசிக்கான முதல்கட்ட பரிசோதனைக்கு அனுமதி பெற்றுள்ளது.…

mark boucher appointed new coach in mumbai indians

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்கா அணி முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.ஐபிஎல் தொடரை 5 முறை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த ஜெயவர்தனே அந்தப் பதவியிலிருந்து விலகினார். ரிலையன்ஸ்க்கு சொந்தமான 3 லீக் அணிகளின் செயல்திறன் மேற்பார்வையாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் கிரிக்கெட் நடவடிக்கைகளுக்கான இயக்குநரகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள்…

per day how much refined oil usage is good for health

சாட்-பக்கோடாக்கள், பூரி-கச்சோரிஸ் என வறுத்த காரமான உணவுகளை சாப்பிட மிகவும் சுவையாக இருந்தாலும், அளவுக்கு அதிகமான பயன்பாடு கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம், இதயம் மற்றும் கல்லீரல் பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே என்னதான் எண்ணெய் உணவின் சுவையை அதிகரித்தாலும் உடல் நலம் கருதி குறிப்பிட்ட அளவில் பயன்படுத்துவது அவசியம்.காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவு எந்த உணவாக இருந்தாலும் எண்ணெய் இல்லாமல் அந்த உணவு சாத்தியமில்லை. சமையல் எண்ணெயில்…

Chennai climate change action paln report released

கடல் மட்டம் உயர்வால் அடுத்த 100 ஆண்டுகளில் சென்னையில் உள்ள மின் நிலையங்கள், பேருந்து, ரயில் நிலையங்கள் கடலுக்குள் முழ்கும் என்று சென்னை கால நிலை மாற்ற திட்ட வரை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை சி40 அமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் “நெகிழ் திறனுடன் உந்துதலுடன் சென்னை” என்ற தலைப்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2050-ம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலை என்பதை இலக்காக கொண்டு 6…

அடிக்கடி கட்சி மாறும்; பண்ருட்டி ராமச்சந்திரனின் அறிவுரை எங்களுக்கு தேவையில்லை: செங்கல்பட்டு அதிமுக ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

செங்கல்பட்டு: மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர்கள் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமை வகித்தனர். இதில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: திமுக ஆட்சியில் மின்கட்டணம், சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவுக்கு பண்ருட்டி அறிவுரை கூறுகிறார். அவருக்கு அந்த தகுதி இல்லை. ஜெயலலிதாவை விமர்சனம்…

`ஜஸ்ட்டு மிஸ்ஸு’ – 71 வது சதத்திற்கு முன்பு கோலி நெருங்கி வந்து தவறிய தருணங்கள்! |Several times when kohli neared his 71st century in the past couple of years

இந்தியா முதல்முறையாக வெளிநாட்டு மண்ணில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட ஆயத்தமானது. அதன்படி முதல் போட்டி, அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. அதில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் கோலி 74 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தார். நல்ல பார்மில் தென்பட்ட கோலி, அன்று தனது 71வது சதத்தைப் பதிவு செய்வார் என்றே எதிர்ப்பார்த்தனர். பிங்க் பந்தில் அந்த 71வது சதம் வருமோ என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், ரன் அவுட் ஆனார் கோலி. அடுத்த 3 போட்டிகளில்…

நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான சீருடையை அமல்படுத்தக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான சீருடையை அமல்படுத்தக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த விவகாரம் உச்சநீதிமன்ற வரம்பிற்கு உட்பட்டது அல்ல எனக்கூறி மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. Source link