Daily Archives: September 7, 2022

தினமும் காலை முதல் உணவாக ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் போதும்… இந்த பிரச்சனையை எளிதில் கட்டுப்படுத்தலாம்..!

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள் சிறந்த நண்பன் என்று கூறப்படுகிறது. குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்து காரணிகளை குறைக்க உதவுகிறது. பெக்டின் மற்று ப்ரிபயோடிக் பண்புகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. நன்றி

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.37,560-க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.37,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.4,695-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து  ரூ.58-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Source link

அதிமுக பொதுக்குழு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஓபிஎஸ் தொடர்ந்த இந்த வழக்கில் தனி நீதிபதி ஜெயசந்திரன், அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் அதற்கு முன்னதாக இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கில்…

Doctor Vikatan: தேவையற்ற ரோம வளர்ச்சியை நிரந்தரமாக நீக்குமா லேசர் சிகிச்சை? | doctor vikatan – Can laser treatment permanently remove unwanted hair growth

அதனால் இதைச் செய்யும்போது சற்று வலி இருக்கும். கூலிங் போன்றவற்றின் மூலம் வலியைக் குறைக்கச் செய்தாலும் அதையும் தாண்டி சற்று வலிநிறைந்த சிகிச்சையாகவே இது இருக்கும்.இன்னொன்று, டயோடு லேசர் (Diode laser) சிகிச்சை முறை. கையில் பிடித்து சருமத்தில் வைத்துச் செய்யப்படும் இந்தக் கருவியில், ஒருவித ஆற்றலானது முடியின் வேர்க்கால்களில் செலுத்தப்பட்டுச் செய்யப்படும். என் டியாக் லேசரைவிட இதில் வலி குறைவாகவே இருக்கும். ஓரளவு அடர்த்தியான ரோமங்களின் வளர்ச்சியைக் குறைக்க இந்த லேசர் உகந்தது.ரோம வளர்ச்சி என்பது…

சுரேஷ் ரெய்னா: அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு; காரணம் இதுதானா? | Suresh Raina announces retirement from IPL and all forms of Cricket

ஏற்கெனவே 2020ல் சர்வதேச போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெறும்போது அவருடன் ரெய்னாவும் ஓய்வு பெற்றார். ஆனால் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் 2021ம் ஆண்டு விளையாடினார். 2022ல் ஏலத்தில் பெயரைப் பதிவு செய்திருந்த ரெய்னாவை எந்த அணியும் வாங்க முன் வரவில்லை! மேலும் உள்ளூர் போட்டிகளிலும் அவர் விளையாடிப் பல ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில் தற்போது ஐபிஎல், இந்திய உள்ளூர் போட்டிகள் என அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா. இது மட்டுமின்றி அவர்…

PS1 Audio launch: “நம்ம விக்ரம்" – கமலைப் பாராட்டி நெகிழ்ந்த ரஜினி!

மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் `பொன்னியின் செல்வன்’ படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. ரஜினி காந்த், கமல்ஹாசன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, இயக்குநர் ஷங்கர், நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் குறித்த காணொளி ஒளிபரப்பப்பட்டது.அதன் பிறகு மேடையில் ஒன்றாக நின்று ரஜினியும் கமலும் பேசினர். நம்ம…

சொல்லிட்டாங்க…

* நாட்டில் உள்ள 10.5 லட்சம் அரசு பள்ளிகளை 5 ஆண்டுகளில் நவீனமாக்க மோடி மாநில அரசுகளுடன் ஆலோசிக்க வேண்டும். – டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்* மத்தியில் பாஜ அல்லாத அரசை தேர்ந்தெடுத்த பிறகு நாடு முழுவதும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். – தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்* பிராந்திய கட்சிகளும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கும் நேரம் இது. எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டவே உழைக்கிறேன். – பீகார் முதல்வர் நிதிஷ்குமார்* ராகுல் காஷ்மீர் வரை…

இலங்கைக்கு எதிராக இந்தியா தோல்வி | “மிஸ் யூ தோனி” என ரியாக்ட் செய்த ரசிகர்கள் | india lost against sri lanka asia cup fans reacted with missing dhoni message

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்ற நிலையில் உள்ளது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக இந்தியா தோல்வியை தழுவியதே இதற்கு காரணம். இந்நிலையில், ரசிகர்கள் தோனி ரன் அவுட் செய்த பழைய போட்டியின் படத்தை பகிர்ந்து அவரை ரொம்பவே மிஸ் செய்கிறோம் என சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். இது இணையவெளியில் வைரலாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்தடுத்த வீழ்ச்சிக்கு…

இரவு தூங்கும் முன் குழந்தைகளுக்கு பால் கொடுப்பது நல்லதல்ல… ஏன் தெரியுமா..?

ஒன்று அல்லது இரண்டு வயதிற்குப் பிறகு, உங்கள் குழந்தைக்கு பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட பசும்பாலில் பிரச்சனை இருந்தால், அது பசுவின் பால் புரத ஒவ்வாமை அல்லது லாக்டோஸ் பாதிப்பு உள்ளது என அர்த்தம். எனவே இந்த மாதிரி குழந்தைகளுக்கு சோயா பால் கொடுக்கலாம். நன்றி

‘பொன்னியின் செல்வன் பாகம்1’ – திருவிழா ஆன இசை வெளியீடு – ஹைலைட்ஸ்

2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், LYCA PRODUCTIONSபொன்னியின் செல்வன் பாகம் 1, பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இசை வெளியீட்டுக்காக பிரமாண்ட செட்டுகள் போடப்பட்டு நட்சத்திரங்களின் வருகையால் இந்த அரங்கமே விழாக்கோலம் பூண்டுள்ளது. படக்குழுவினருடன் இணைந்து பல முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம்…