Daily Archives: September 5, 2022

சொல்லிட்டாங்க…

* கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சம் ஆக உயர்த்தி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூகநீதியை ஒன்றிய அரசு காக்க வேண்டும். – பாமக நிறுவனர் ராமதாஸ் * நாட்டில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். தமிழகத்தில் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த இருப்பதை வரவேற்கிறோம். – ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்* ஒன்றிய அரசின் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்னும் நவதாராளமய கொள்கையில் நெடுஞ்சாலைகளும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளன. – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்* மக்களின்…

Doctor Vikatan: ஆறுமாதக் குழந்தைக்கு பல் முளைப்பது இயல்பானதா?

Doctor Vikatan: என் குழந்தைக்கு 6 மாதங்கள் ஆகின்றன. அதற்குள் பல் முளைக்கத் தொடங்கிவிட்டது. எவ்வளவு சீக்கிரம் பல் முளைக்கிறதோ அவ்வளவு சீக்கிரம் பல் விழுந்துவிடும் என்கிறார்களே… உண்மையா?பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ்எஸ். ஸ்ரீநிவாஸ்பிறந்த குழந்தைகளுக்கு பொதுவாக 6 முதல் 12 மாதங்களில் பால் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். அரிதாக சில குழந்தைகள் பால் பற்களுடன் பிறப்பதும் உண்டு. குழந்தையின் 6-7 வயதிற்குள் பால் பற்கள் விழுந்து, நிலையான பற்கள்…

IND v PAK: உதிரிகள், கேட்ச் டிராப், பௌலிங் ஸ்பெல் குளறுபடிகள் – எங்கெல்லாம் இந்தியா தவறவிட்டது? | India vs Pakistan: The men in green clinched a five-wicket victory against India in the Super Four match

தொடக்கத்தில் புவனேஷ்வருக்கு லைன் மற்றும் லெந்த் செட் ஆகவில்லை. பாண்டியாவின் ஓவர்களும் பந்தாடப்பட்டன. ஆஃப் கட்டர்கள், ஷார்ட் பால்கள், யார்க்கர்கள் என எப்போதும் ஏதோ ஒன்றை ஆயுதமாக இந்தியா கையிலெடுக்கும். ஆனால், இந்தப் போட்டியில் திட்டமே இல்லாதது போல் ஸ்பின் பௌலிங்கை மட்டுமே நம்பிச் சரணடைந்திருந்தது. ஆசிஃப் மற்றும் குஷ்தீல் இருவரும் யார்க்கர்களுக்குத் திணறக் கூடியவர்கள். ஆனாலும், புவனேஷ்வர் அவர்களுக்கும் அவர்களது பலங்களான ஸ்லோ பால்களையும், ஷார்ட் பால்களையும்தான் வீசினார். புவனேஷ்வர் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் காஸ்ட்லி…

ஆண்களை விட பெண்களுக்குத் தான் இந்த பிரச்சனை அதிகமாம்… ஏன் தெரியுமா? 

ஈட்டிங் டிஸ்ஆர்டர் என்பது ஒழுங்கற்ற உணவு பழக்கத்தினை சார்ந்ததாகும், அதிகப்படியான உணவு அல்லது குறைவான உணவு உட்கொள்ளுதல் ஆகும். இது மோசமான உணவுப் பழக்கத்திற்கு வழிவகுக்கும் உளவியல் நிலைகளின் பிரச்சனையாகும். நன்றி

பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதற்கான மூன்று காரணங்கள்

7 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங் என இரு துறைகளிலும் இந்திய அணியின் பலவீனங்கள் வெளிப்பட்டன.முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்தது. விராட் கோலி 60 ரன்களை எடுத்திருந்தார். ஆட்டத்தில் எந்தக் கட்டத்தில் உறுதியான ரன்குவிப்பு இல்லை.அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 1 பந்து…

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று காலை தீர்ப்பு: தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் மீண்டும் பரபரப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரனின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இன்று காலை தீர்ப்பளிக்கவுள்ளது.அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த…

IND vs PAK | தோல்விக்கு காரணம் என்ன? கேப்டன் ரோகித் விளக்கம்

நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. இந்திய அணியின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? கேப்டன் ரோகித் என்ன சொல்லியுள்ளார் என்பதை விரிவாக பார்ப்போம். இந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்தது. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் விரட்டியது. நிதானமாக இன்னிங்ஸை தொடங்கி ஆட்டத்தில் வேகத்தை கூட்டினர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள். இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம்…

சர்வாதிகாரத்தனமாக செயல்படுகிறாரா? பிரதமர் மோடி குறித்து வெளிப்படையாக பேசிய அமித் ஷா!

பிரதமர் நரேந்திர மோடியை போன்ற ஒருவரை தான் பார்த்ததில்லை என்றும் தனக்கு தெரிந்த ஜனநாயகத் தலைவர் மோடிதான் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அரசின் சன்சாத் (Sansad TV) தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அதில்,  எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் மோடியுடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளது. அடுத்தவர்களின் பேச்சை கவனிப்பதில் மோடியை போல் ஒரு நபரை பார்க்க முடியாது. எந்த பிரச்சனை குறித்த சந்திப்பாக இருந்தாலும், அவர் தேவையான அளவு மிகக்…

ஒன்றிய அரசு உடைத்தால் மண் சட்டி மாநிலங்கள் உடைத்தால் பொன் சட்டி: பிரதமர் மோடிக்கு நிபுணர்கள் முன்வைக்கும் 10 கேள்விகள்

‘இலவசம்’ என்ற ஒரு வார்த்தை, இன்று ஒட்டுமொத்த நாட்டையுமே பரபரப்பாக்கி உள்ளது. பிரதமர் மோடி முதல் மாநில முதல்வர்கள், அரசியல்வாதிகள், உச்ச நீதிமன்றம், பொதுமக்கள் வரை அனைவரும் விவாதிக்கும் முக்கிய பேசு பொருளாக மாறி உள்ளது. இதற்கு விதை போட்டவர் பிரதமர் மோடிதான். ‘இலவசங்கள் என்பது அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கி கலாசாரம். இலவசங்களால் நாடு குட்டிச் சுவராகிவிடும்’ என்று அவர் தெரிவித்தார். இலவசங்களை மாநில அரசுகளும், அவற்றை வழிநடத்தும் மாநில கட்சிகளும் மட்டுமே வழங்குவது இல்லை.…