Daily Archives: September 2, 2022

கழுத்து காலர் பெல்ட் முதல் இந்திய முறை கழிவறை வரை… | From neck collar belt to Indian toilet…

நன்றி குங்குமம் தோழி தொடரும் கட்டுக்கதைகளுக்கு ‘ஃபுல்ஸ்டாப் வைக்கும்’ இயன்முறை மருத்துவம்!கழுத்து வலின்னு போய் டாக்டர பார்த்தேன். ‘காலர் போட சொன்னாங்க எப்பவும்’, கால் மூட்டு வலிக்கு ‘கீழ தரையில இனிமே உக்கார கூடாதுன்னு சொல்லிட்டாங்க’ என பலர் சொல்லிக் கேட்டு இருப்போம். அவர்களிடம் விசாரித்தால் கீழே உட்கார்ந்து சம்மணமிட்டு குறைந்தது ஐந்து வருடமாவது ஆகியிருக்கும். சிலருக்கு பத்து வருடங்கள் கூட ஆகியிருக்கும். அப்படிப்பட்டவர்கள் ‘காலர் பெல்ட், இடுப்பு பெல்ட் முழுநேரமும் போட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா..?’ இன்றைக்கு…

ரகசிய பரிபாஷை மூலம் கள வீரர்களுக்கு ஆலோசனை: புதுசா யோசிக்கும் இலங்கைப் பயிற்சியாளர்

இலங்கை அணி கிரிக்கெட் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தன்னுடைய புதிய யுத்தியை கிரிக்கெட்டில் பயன்படுதியுள்ளார். நன்றி

தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம்… தினம் ஒன்று சாப்பிட்டால் இந்த 7 நன்மைகள் உறுதி…

சின்ன வெங்காயம் இரத்ததில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. அதை தேனில் ஊற வைத்து சாப்பிடும்போது அதன் நன்மைகள் இன்னும் அதிகமாக கிடைக்கிறது. இதனால் இரத்ததில் உள்ள நச்சுக்களை எளிதில் வெளியேற்றி சுத்திகரிக்கச் செய்கிறது. நன்றி

சினிமா: இந்த வாரம் என்ன படங்கள், தொடர்களைப் பார்க்கலாம்?

8 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், @AJAYGNANAMUTHUஇந்த வாரம் விநாயக சதுர்த்தி வாரத்தின் நடுப்பகுதியில் வந்துவிட்டதால், வெள்ளிக் கிழமைக்குப் பதிலாக புதன்கிழமையே படங்கள் வெளியாகிவிட்டன. ஓடிடி தளங்களில் வழக்கம்போல வெள்ளிக்கிழமையே படங்களும் தொடர்களும் வெளியாகியுள்ளன. அப்படி என்னென்ன படங்கள், தொடர்கள் வெளியாகியுள்ளன?கோப்ரா: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கும் இந்தப் படம் புதன்கிழமையே வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. மிக முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்படும் நிலையில், அந்தக் கொலைகளின் பின்னணியில் இருப்பது யார், ஏன் செய்கிறார்கள்…

உயர்நீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: உயர்நீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொடுமதிகளை முறியடிக்க தூய்மையான மனதுடன் போராடி வருகிறோம், இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது என பழனிசாமி கூறியுள்ளார். Source link

லாக்டௌனில் சீனாவின் பெருநகரம்… மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா!

கொரோனா என்ற ஒன்றையே மக்கள் கிட்டத்தட்ட மறக்கத் தொடங்கிவிட்டனர். தொற்றுநோயின் பரவல் குறைந்து மக்கள் சகஜ நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் தன்னுடைய விஸ்வரூபத்தை காட்டத் தொடங்கியிருக்கிறது கொரோனா. தற்போது ஒரு பெருநகரமே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து கொண்டு இருக்கிறது.தென்மேற்கு சீனாவின் செங்டு (Chengdu) நகரில் சுமார் 21. 2 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். சமீபத்தில் இப்பகுதியில் பரவிய கோவிட் தொற்றால் 157 பேர் பாதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, வியாழன் அன்று 6…

Premier League: மான்செஸ்டர் யுனைடட் – 3, ஆர்செனல் – 5, ஹாலண்ட் – 9; 'Mid-week' ரவுண்ட் அப்!

பிரீமியர் லீக் தொடரில் தொடர்ச்சியாக ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்து அமர்க்களப்படுத்தியிருக்கிறது ஆர்செனல். 2022-23 சீசனில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கும் ஒரே அணி ஆர்செனல் தான். அதேசமயம் ஆரம்பத்தில் தடுமாற்றத்தோடு சீசனைத் தொடங்கிய மான்செஸ்டர் யுனைடட் இப்போது தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.லிவர்பூல் அணி கடைசி டச்சில் கோலடித்து நியூகாசில் யுனைடட்டை வீழ்த்த, எர்லிங் ஹாலண்ட் அடித்த ஹாட்ரிக் மூலம் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அணியை 6-0 என பந்தாடிய மான்செஸ்டர் சிட்டி. மற்ற…

மகளிர் கல்லூரி பேருந்தை வழிமறித்து மது போதையில் ரகளை – இளைஞர்கள் அட்டகாசம்

சிவகங்கை இளையான்குடியில் மகளிர் கல்லூரி பேருந்தை வழிமறித்து மது போதையில் இருந்த இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டனர். Source link

அரசியலில் இனி ஓபிஎஸ் எதிர்காலம் ஜீரோ: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளர் என்பதை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அரசியலில் இனி ஓபிஎஸ் எதிர்காலம் ஜீரோ: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். Source link

Doctor Vikatan: பீரியட்ஸுக்கு முன்பு ஏற்படும் மனநிலை மாற்றங்கள்… தவிர்க்க வழிகள் | doctor vikatan – facing trouble before period – ways to avoid them

Doctor Vikatan: என் வயது 25. பீரியட்ஸ் வருவதற்கு இரண்டு நாள்கள் முன்பிருந்து, எனக்கு மனநிலை மாறிவிடுகிறது. யாரைப் பார்த்தாலும் எரிச்சல், கோபம், அழுகை வருகிறது. இதை நினைத்தாலே அடுத்த மாத பீரியட்ஸ் குறித்த பயமும் சேர்ந்து கொள்கிறது. இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறியல் புற்றுநோய் மருத்துவர் டெல்பின் சுப்ரியா…மகப்பேறியல் புற்றுநோய் மருத்துவர் டெல்பின் சுப்ரியாநீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிரச்னையை PMS (Pre Menstural Syndrome) எனப்படும் ‘ப்ரீ மென்ஸ்ட்ருவல் சிண்ட்ரோம்’ என்று…