கொழுப்புக் கட்டி… அச்சம் வேண்டாம்! | Lumpy fat… fear not!
நன்றி குங்குமம் டாக்டர் சிலருக்கு உடலில் கை, கால், தோள்பட்டை, முதுகுப்பகுதி போன்ற இடங்களில் சிறு சிறு கட்டிகள் தோன்றும். இவற்றை கொழுப்புக் கட்டி (லிப்போமா) என்பார்கள். வலியில்லாத ஒன்று முதல் பத்திருபது கட்டிகளாக இவை உருவாகக்கூடும். இந்த கொழுப்புக்கட்டிகள் ஏன் உருவாகின்றன. இது என்னவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்து விளக்குகிறார் பொது நல மருத்துவர் அமிழ்தன். கொழுப்புக்கட்டிகள் என்றால் என்ன?கொழுப்பு செல்கள் அதிகமாக வளர்ந்து ஒரு கட்டி போல் திரண்டுவிடுவதுதான் கொழுப்பு கட்டி. இது…








