Daily Archives: August 4, 2022

தைவானைச் சுற்றி ஏவுகணைகளை வீசும் சீனா: பதற்றம் அதிகரிப்பு – நேரடித் தகவல்கள்

தைவானைச் சுற்றி வளைத்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு வரும் சீன ராணுவம் இப்போது தைவான் நீரிணையில் குண்டுகளை வீசி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. Source link

அமமுகவின் பொதுக்குழு ஆகஸ்ட் 15ம் தேதி நடக்க உள்ளதாக டிடிவி தினகரன் அறிவிப்பு

சென்னை: அமமுகவின் பொதுக்குழு ஆகஸ்ட் 15ம் தேதி நடக்க உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஜெயலலிதா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளை தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பழகன் அவர்களின் தலைமையில் வரும் 15.08.2022 திங்கள்கிழமை அன்று காலை 9 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ்…

பிசிஓடி பிரச்சனைக்குத் தீர்வு என்ன? | What is the solution to PCOD problem?

நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய காலகட்டத்தில் பருவமடைந்த வளரிளம் பெண்கள் முதல்  மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் வயதில் உள்ள  பெண்கள் வரை  பரவலாக  பிசிஓடி (பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்) பிரச்னை காணப்படுகிறது. சினைப்பையில் ஏற்படும் நீர்க்கட்டிகளைத்தான் பிசிஓடி என்கிறோம். இந்தியாவில் பத்து முதல் இருபது சதவிகித பெண்கள் பிசிஓடியால்  பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார்கள் நிபுணர். பிசிஓடி என்பது ஒரு நோயா என்றால் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். உடலில் ஏற்படும் ஹார்மோன் கோளாறுகளால் உருவாகிறது. இது குறித்து பெண்கள் கட்டாயம்…

சவுரவ் கோசல்.. துலிகா மான் அசத்தல்.. பதக்க வேட்டையில் இந்தியா /Commonwealth Games 2022 Historic Bronze Medals In Squash Silver In Judo – News18 Tamil

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், மகளிருக்கான 78 கிலோ எடைப் பிரிவு ஜூடோ போட்டியில் இந்தியாவின் துலிகா மான் களம் கண்டார். இவர், இறுதிப் போட்டியில் ஸ்காட்லாந்து வீராங்கனை சாரா அட்லிங்டன் உடன் மோதினார். ஆக்ரோஷமாக நடைபெற்ற இப்போட்டியில் துலிகா மான் தடுமாறினார். இதனால், சாரா வெற்றிபெற்று தங்கம் வென்றார். துலிகா மான் வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார்.இதில் ஸ்குவாஷ் ஆடவர் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் சவுரவ்…

Doctor Vikatan: ஆறு மாதங்களில் திருமணம்… அதற்குள் எடையைக் குறைக்க முடியுமா?

எனக்கு இன்னும் 6 மாதங்களில் திருமணம் நடக்க இருக்கிறது. பி.எம்.ஐ அளவைவிட உடல் எடை அதிகமாக இருக்கிறது. சருமமும் பொலிவின்றி இருக்கிறது. ஆறு மாதங்களுக்குள் இதையெல்லாம் சரி செய்ய முடியுமா? நான் என்ன செய்ய வேண்டும்? டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்திருமணமாகவுள்ள உங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்! ஆறு மாதங்களில் திருமணம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எடைக்குறைப்புக்குத் திட்டமிட இதுதான் சரியான நேரம். இப்போதிலிருந்தே அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால்,…

சொந்த ஊர் குழி பிட்ச் தாதாக்கள் பூஜ்ஜியம்- அதிரடி சேசிங்கில் 38 பந்துகளில் வங்கதேசத்தை துடைத்து எறிந்த ஆஸ்திரேலியா

2021 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இதற்கு முன்பாக இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் வங்கதேச அணியைத் தட்டித்தூக்க நேற்று ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஜாம்ப்பா 5 விக்கெட்டுகளை 19 ரன்களுக்குக் கைப்பற்ற நாகின் டான்ஸ் வங்கதேசம் 15 ஓவர்களில் 73 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து அடிய ஆஸ்திரேலியா 6.2 ஓவர்களில் 78/2 என்று அபார வெற்றி பெற்றது. ஐசிசி முழு உறுப்பினர் நாடுகளில் இரு அணிகளுக்கு இடையே இவ்வளவு பந்துகள் மிச்சம் வைத்த் எந்த அணியும் வெற்றி பெற்றதில்லை.…

ஆன்லைன் சூதாட்டம் தடுக்க அவசர சட்டம் தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாசின் டிவிட்டர் பதிவு: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.5 லட்சம் பணத்தை இழந்த வேதனையில் ராசிபுரம் அருகே சுரேஷ் என்ற பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டம் ஒருவரை எந்த அளவுக்கு அடிமையாக்கும் என்பதற்கு தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் கடிதம் தான் சாட்சியம். பணம் இருந்தால் 5 நிமிடம் கூட ஆன்லைன் ரம்மி ஆடாமல் இருக்க முடியவில்லை என்று இளைஞர் சுரேஷ் கடிதம் எழுதி வைத்திருக்கிறார். வல்லுனர் குழுவே…

மூளைக் கட்டி அச்சம் வேண்டாம்! | Do not fear brain tumor!

நன்றி குங்குமம் டாக்டர் பிரெயின் டியூமர்…   ஏன்? எப்படி? என்ன சிகிச்சை?அந்தப் பெண் குழந்தைக்கு வயது நான்கு. சில வாரங்களாக தலை வலி, வாந்தி மற்றும் நடப்பதில் சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட, குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் பெற்றோர். ஸ்கேன் செய்து பார்த்ததில் மூளையின் தண்டுப் பகுதியில் (Brain stem) கட்டி (Brain Tumor) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கட்டி மூளைப் பகுதியை அழுத்தியதால், தலைக்குள் உள்ள நீரோட்டம் பாதிக்கப்பட்டு வீக்கம் காணப்பட்டது. மருத்துவர்கள் நீரோட்டப் பாதையை…

curry leaves chutney for hair growth and hair fall

கறிவேப்பிலை முடி வளர்ச்சியை தரும் என்பார்கள். இதனாலேயே கறிவேப்பிலையை உணவில் சேர்ப்பார்கள். ஆனால் பெரும்பாலும் அதை சாப்பிடாமல் ஒதுக்கி வைப்போர்தான் அதிகம். எனவே இப்படி சட்னியாக அரைத்து கொடுத்தால் விரும்பாதவர்கள் கூட சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு இதை கொடுக்கலாம்.தேவையான பொருட்கள் :எண்ணெய் – 1 tsp எள்ளு – 1 tsp துருவிய தேங்காய் – 1/2 கப் பச்சை மிளகாய் – 3-4 கறிவேப்பிலை – 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி – 1/2 கைப்பிடி…