Daily Archives: August 2, 2022

Chess Olympiad Day 5: ராணுவ உடையில் வந்த போட்டியாளரும் தனுஷ் பாடலுக்கு நடனமாடிய வெளிநாட்டவர்களும்! | Chess Olympiad Day 5 Highlights: Cultural celebrations happened today

Published:02 Aug 2022 9 PMUpdated:02 Aug 2022 9 PMChess Olympiad Day 5: ராணுவ உடையில் வந்த போட்டியாளரும் தனுஷ் பாடலுக்கு நடனமாடிய வெளிநாட்டவர்களும்! நன்றி

மழைக்கால நோய்களிலிருந்து தற்காத்து கொள்ள உதவும் 6 சமையலறை பொருட்களின் பட்டியல்…

நாட்டில் குரங்கு அம்மை மற்றும் கோவிட் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், ஒருவர் ஆரோக்கியமான மற்றும் சீரான உணவைவில் கவனம் செலுத்துவது நோய்களிலிருந்து அவரை தடுக்க உதவும். நன்றி

இலங்கையில் மோசமடையும் வானிலை: மூவர் பலி, நால்வரை காணவில்லை

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியின் தலவாகலை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக வாகன போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.. மத்திய மலைநாட்டு பகுதிகளிலுள்ள நீர்த்தேக்க மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நீர்த்தேக்கங்களுக்கு அருகே வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. Source link

குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!!

காந்திநகர்: குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது. Source link

குரங்கு அம்மை: முன்னெச்சரிக்கை முதல் அறிகுறிகள் வரை! #VisualStory

Monkey1958-ம் ஆண்டு டேனிஷ் ஆய்வகத்தில் குரங்குகளில் முதன்முதலில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ’குரங்கு அம்மை’ (Monkeypox) என்ற பெயர் சூட்டப்பட்டது.எலிகுரங்குகளில் கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்த வைரஸ்கள், எலி, முயல், அணில் போன்ற சிறிய கொறித்துண்ணும் பாலூட்டிகள் மூலம்தான் மனிதனுக்குப் பரவுகிறது.தலைவலிநோய்த்தொற்றின் அறிகுறிகளாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை காய்ச்சல், தலைவலி, சருமத்தில் அரிப்பு, நிணநீர் கணுக்களில் வீக்கம் (swollen lymph nodes) போன்றவை உண்டாகும்.நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது இந்த நோய்த்தொற்று பரவும். இருமும்போது வெளிப்படும் எச்சில்…

“எங்களுக்கு வேண்டியது தேசிய அங்கீகாரம் மட்டுமே” – இந்திய லான் பவுல்ஸ் அணி வீராங்கனைகள் | cwg lawn bowls we need recognition in country team india fours lawn bowls

ராஞ்சி நகரம் இன்று உலக வரைபடத்தில் பரவலான மக்களால் அறியப்பட காரணம், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. ஆனால், அதே ஊரை சேர்ந்த இந்திய லான் பவுல்ஸ் வீராங்கனைகளுக்கு உள்நாட்டு அளவில் அங்கீகாரம் கிடைத்தால் போதும் எனச் சொல்கிறார்கள். இந்திய லான் பவுல்ஸ் மகளிர் நால்வர் பிரிவு அணி நடப்பு காமன்வெல்த்தின் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. இதன் மூலம் இந்திய அணிக்கு பதக்கமும் உறுதியாக உள்ளது. இந்நிலையில், இந்த அணியில் இடம்பெற்றுள்ள…

Children eye-sight | குழந்தையின் பார்வை திறனை மேம்படுத்த உதவும் ’சூப்பர்-ஃபுட்ஸ்’

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் கொடுக்கிறோம். பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறோம். பெரியவர்களும் கூட, சத்தான உணவுகள் தவிர்த்து, இதயத்தை பராமரிப்பது, நுரையீரலை வலுப்படுத்துவது, உள்ளிட்ட உடலின் பல்வேறு முக்கிய உறுப்புகளையும் பராமரித்து வருகிறோம். ஆனால், பெரும்பாலானவர்கள் குழந்தைகளின் பார்வையை, அதாவது கண்களின் ஆரோக்கியத்தைப் பற்றி அவ்வளவாக கவனிப்பதில்லை. கடந்த சில ஆண்டுகளை விட, தற்போது கண்கள் பராமரிப்பு மிகவும் அவசியமாகி இருக்கிறது. Source link

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் 50 லட்சம் வீடுகளில் தேசிய கொடியேற்றும் இயக்கம்: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழகத்தில் 50 லட்சம் வீடுகளில் தேசிய கொடியேற்றும் இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்.இது குறித்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் இன்று காலை அளித்த பேட்டி:75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி மத்திய அரசு அலுவலகம், தபால் நிலையங்களில் நமது தேசிய கொடி கிடைக்கும் என்று அறிவித்துள்ளார். அதன்படி ரூ.25, ரூ.40 என்ற விலையில் தபால் நிலையத்தில் தேசிய கொடி விற்பனைக்கு வந்துள்ளது. மத்திய அரசு…

மருத்துவ குணங்கள் நிறைந்த மணத்தக்காளி | மூலிகை ரகசியம் – 15 | health benefits of solanum nigrum

பருப்புக் கடைசல்:மணத்தக்காளி இலைகளோடு பருப்பு சேர்த்து கடைந்து, அதன் வற்றலையும் துணைக்குச் சேர்த்து ’மணத்தக்காளி பருப்புக் கடைசல்’ சமைக்கலாம். வயிற்றுப் புண், ரத்தக்குறைவு, உடல்சோர்வு போன்றவற்றை நீக்கும் மருந்தாக இந்தப் பருப்புக் கடைசல் பயன்படும். நோய் நீக்குவது மட்டுமன்றி சுவையாகவும் இருக்கும். உடல் ஊட்டம் குறைந்த குழந்தைகளுக்கான ஊட்ட உணவாகவும் இதை உபயோகிக்கலாம்.மணத்தக்காளி கீரையுடன் பசலைக்கீரை சேர்த்து சமைத்து சாப்பிடுவது, வேனிற்கால நோய்களைத் தடுப்பதற்கான சிறந்த உணவு. மணத்தக்காளியை கீரையாகப் பயன்படுத்த, சளி, இருமல் போன்ற கப…

ஒரு வெள்ளி, 2 வெண்கலம் உட்பட மேலும் 3 பதக்கம் வென்ற இந்தியா – News18 Tamil

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா மேலும் ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. லான் பவுல்ஸ் போட்டியில் இந்தியா முதல்முறையாக பதக்கத்தை உறுதிசெய்துள்ளது.இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. போட்டியின் 4-வது நாளான நேற்று, மகளிர் 48 கிலோ எடைப்பிரிவினருக்கான ஜூடோ இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவின் மைக்கேலா வொயிட்பூய்-ஐ இந்தியாவின் சுஷிலா தேவி லிக்மாபம் எதிர்கொண்டார். இதில், தோல்வியடைந்த சுஷிலா தேவி வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.2014-ம் ஆண்டு போட்டியிலும் வெள்ளிப்பதக்கம்…

1 2 3