தினேஷ் கார்த்திக் பெயரைச் சொல்லி முரளி விஜயை படுத்திய ரசிகர்கள்
சமீபத்திய TNPL 2022 போட்டியின் போது, மைதானத்தில் முரளி விஜய் முன்பு ரசிகர்கள் தினேஷ் கார்த்திக்கின் பெயரைக் கோஷமிடத் தொடங்கியதால், அவர் ஃபீல்டிங் செய்யும்போது அவருக்கு சங்கடமாக இருந்தது.கார்த்திக்கின் முதல் மனைவி நிகிதா வஞ்சாரா முரளி விஜய்யுடன் உறவு வைத்திருந்ததாகக் இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்தது. பின்னர், தினேஷ் கார்த்திக் நிகிதாவிடம் விவாகரத்து பெற்றார். பின்னர் நிகிதா, முரளி விஜய்யை திருமணம் செய்து கொண்டார், தினேஷ் கார்த்திக் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கலை திருமணம் செய்து…







