Monthly Archives: July, 2022

Herbal Tea Here is Health Benefits of Haldi Chai

பருவ மாற்றம் மற்றும் மழை நோய் எதிர்ப்பு சக்தியை பாதித்து ஃப்ளு மற்றும் காய்ச்சலுக்கு வழிவகுக்கிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் உடலுக்கு ஊட்டமளிக்கும் வகையில், பருவத்திற்கு ஏற்ப டயட்டை மாற்றியமைக்க நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். நமது வீட்டு கிச்சனில் மிகவும் பொதுவாக காணப்படும் பல மசாலா பொருட்கள் நமது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன. அப்படிப்பட்ட மருத்துவ குணம் கொண்ட ஒரு அற்புத மசாலா தான் மஞ்சள்.பழங்காலத்திலிருந்தே பாரம்பரிய மருத்துவ நடைமுறையில் மஞ்சள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.…

நிர்மலா சீதாராமன்: ஸ்விஸ் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல – இந்திய நிதியமைச்சர்

10 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், ANIஇன்று (26.07.2022) தமிழ்நாடு, இலங்கையில் வெளியான நாளிதழ்கள் மற்றும் இணையதள செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்கள் சேமித்து வைத்துள்ள பணம் அனைத்தும் கருப்புப் பணம் (கணக்கில் வராத பணம்) அல்ல என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியுள்ளதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ”அண்மையில் வெளியான சில தரவுகளின்படி,…

எடப்பாடி பதவிக்கு வைத்திலிங்கம் நியமனம்

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் எம்எல்ஏ நியமிக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். ஏற்கனவே இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக இடைக்கால ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட பலரையும் நீக்கி வருகிறார். இதற்கு பதிலடியாக ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக ஒருங்கிணைப்பாளராக தொடர்ந்து நான்தான் செயல்பட்டு வருகிறேன் என்று கூறி, எடப்பாடி ஆதரவாளர்களை நீக்கி வருகிறார். இப்படி இரண்டு பேரும் போட்டி போட்டு…

டோஸ்டர்லிமாப் புற்றுநோய் சிகிச்சையின் புதிய மந்திரக்கோலா? | Is dosterlimumab the new magic wand for cancer treatment?

நன்றி குங்குமம் டாக்டர் புற்றுநோய் ஆராய்ச்சியாளர்  கலிஃபோர்னியா அருள்ஜோதி முரளிதரன்இன்றைய நாளில் மனித இனத்தையே அச்சுறுத்தும் ஒரு கொடிய அரக்கன், புற்றுநோய். உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின்படி 2020 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் 10 மில்லியன் பேர் இந்நோயினால் இறந்துள்ளனர். கிட்டத்தட்ட  ஆறு இறப்புகளில் ஒன்றுக்கு  புற்றுநோய் காரணமாக இருந்துள்ளது.  புற்றுநோய் ஒரு கொடுமை என்றால், வழக்கத்திலுள்ள சிகிச்சை முறைகளான, மருந்துசிகிச்சை (கீமோதெரபி- Chemotherapy) கதிர்வீச்சுச் சிகிச்சை (ரேடியேசன்-Radiation treatment) போன்றவையும் வலிமிகுந்தவையே.மேற்கண்ட சிகிச்சை முறைகள் உடலின்…

பாகிஸ்தான் வீரர் குறித்து நீரஜ் சோப்ரா கூறிய கருத்து இணையத்தில் வைரல்

88.13 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து, உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், அஞ்சு பாபி ஜார்ஜ்ற்கு பிறகு, பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார் நீரஜ் சோப்ரா நன்றி

பொதுக்குழு நாளில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல் 70 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழு அன்று நடந்த கலவரம் தொடர்பாக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஆதரவாளர்கள் 70 பேரின் முன்ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி அளித்த புகாரின்படி, ராயப்பேட்டை போலீசார் இபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அதிமுக எடப்பாடி…

கணையப் புற்றுநோயிலிருந்து காப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர் பொதுநல மருத்துவர் கு.கணேசன்உடலுக்குள் மேல் வயிற்றில் காணப்படும் முக்கியமானதோர் உறுப்பு, கணையம் (Pancreas). இது, இரைப்பைக்கு நேர் கீழாக, வயிற்றின் … Source link

CWG 2022: “நான் மனரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளேன்!”- இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் | Lovlina Borgohain alleges mental harassment ahead of CWG 2022

2022-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டி பர்மிங்காமில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற இருக்கிறது. இந்தியாவிலிருந்து இந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்க இருக்கின்றனர்.இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைன், பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்குபெறுவதற்கு முன்னதாகவே, தான் மனரீதியாகத் துன்புறுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.லவ்லினா அவரது ட்விட்டர் பதிவில், “நான் நிறையத் துன்புறுத்தலை அனுபவித்து…

is it ok to drink milk after having fish explains doctor

ஒரு சில உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடக் கூடாது என்று கூறுவதுண்டு. ஆயுர்வேத மருத்துவ முறை முதல் நவீன மருத்துவம் வரை, உணவின் தன்மைகள் ஒன்றோடொன்று முரண்படுவதால், உணவு விஷமாகும் ஆபத்து உள்ளது. எனவே, சில உணவுகளை ஒன்றாக அல்லது அடுத்தடுத்து சாப்பிடக் கூடாது. அதில் முக்கியமானது, மீன் மற்றும் பால். மீன் மற்றும் பாலை ஒன்றாக சாப்பிடக் கூடாது அல்லது மீன் உணவுகள் சாப்பிட பிறகு பால் குடிக்கக் கூடாது என்று பாட்டி காலத்தில் இருந்தே…

1 10 11 12 13 14 62