Monthly Archives: July, 2022

ஆவின் பால் பாக்கெட்டுகளில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரம்

Chess Olympiad 2022: ஆவின் பால் பாக்கெட்டுகளில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரம் செய்தியாளர்: திருமலை – சேலம் Source link

வணிக வரித்துறையில் ‘எனது விலைப்பட்டியல் எனது உரிமை’ திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது!!

சென்னை : பொதுமக்கள் தாங்கள் பெறும் சரக்கு அல்லது சேவைக்கான விலைப்பட்டியலை கேட்டுப்பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக வணிக வரித்துறையில் ‘எனது விலைப்பட்டியல் எனது உரிமை’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுத்த அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பொதுமக்கள் தாங்கள் பெறும் சரக்கு அல்லது சேவைக்கான விலைப்பட்டியலை கேட்டுப் பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக வணிகவரித் துறையில் ‘எனது விலைப் பட்டியல் – எனது உரிமை’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில்…

கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையாஎன் வயது 42. நான் உயரத்துக்கு ஏற்ற எடையுடன் இருக்கிறேன். ஆனால், அடிவயிற்றில் தொப்பை சற்று … Source link

இந்தியா – மே.இ. தீவுகள் இன்று மோதல்

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: ஷிகர் தவண் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் தன்வசப்படுத்தியது. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இன்று இரவு…

சர்க்கரையே இல்லாமல் ஐஸ்க்ரீம் செய்ய முடியுமா..? இதோ உங்களுக்கான ரெசிபி…

மேங்கோ ஐஸ்கிரீம் : மாம்பழத்தின் நன்மையுடன் இந்த எளிய ஐஸ்கிரீமை உருவாக்கலாம். இந்த மேங்கோ ஐஸ்கிரீமை செய்ய தொடங்க1 லிட்டர் முழு கொழுப்புள்ள (full fat) பாலை மிதமான தீயில் சூடாக்கி, பால் அடிபிடிக்காததவாறு கிளறி கொண்டே இருங்கள். இதற்கிடையில் நன்கு பழுத்த மற்றும் இனிப்பான மாம்பழங்களை கழுவி, நறுக்கி, மென்மையான கூழாக்கி அதை ஃபிரிட்ஜில் வைக்கவும். 1 லிட்டர் பால் பாதியாக குறைந்தவுடன், ஏலக்காய்த் தூள், நட்ஸ், குங்குமப்பூ இழைகள் மற்றும் ஃபிரெஷ் லோ ஃபேட்…

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. Source link

எடப்பாடி பழனிச்சாமிக்கு லேசான மயக்கம்: அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு

சென்னை: அதிமுக ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார். ஆர்ப்பாட்டம் நடைபெற்றரு வரும் பகுதியில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி; மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வால் மக்கள் துன்பத்தில் உள்ளனர். எங்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுங்கள் என…

44th Chess Olympiad Chennai Mahabalipuram Rules and points methods – News18 Tamil

நாளை, 28ம் தேதி, 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்க உள்ளது. இதற்காக மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது, பிரதமர் மோடி வருகை தந்து செஸ் ஒலிம்பியாடைத் தொடங்கி வைக்கிறார். இந்த போட்டிக்கான விதிமுறைகள், புள்ளி வழங்கும் முறைகள் வெளியிடப்பட்டுள்ளன.ஒவ்வொரு அணிகளும் மொத்தம் 11 சுற்றுகள் விளையாட வேண்டும். ஒவ்வொரு சுற்றின் முடிவில், சமபலத்துடன் அதிக புள்ளிகளை பெற்றுள்ள அணிகளுடன் அடுத்தடுத்த சுற்றுகளில் மோதும் வகையில் அட்டவணை உருவாக்கப்படும்.அணியில் மொத்தம் 5 பேர்…

doctor vikatan – பலகாலமாகத் தொடரும் பல் கூச்சம்… சென்சிட்டிவிட்டிக்கான டூத் பேஸ்ட் தீர்வாகுமா?|doctor vikatan – does toothpaste help in curing tooth sensitivity

இது பல நாள்களாகத் தொடரும்பட்சத்திலும், பற்களில் கூச்ச உணர்வு அதிகரிக்கும். முன்பு நீங்கள் பற்களுக்கு ப்ளீச்சிங் மாதிரியான சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தாலும் கூச்ச உணர்வு வரலாம். சிலவகை வைட்டமின் குறைபாடும் இதற்கு காரணமாகலாம்.பற்களின் கூச்சத்தில் இருந்து விடுபட, சென்சிட்டிவிட்டிக்கான டூத் பேஸ்ட்டை பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தற்காலிகத் தீர்வாக அதைப் பயன்படுத்தலாம். ஆனால் பற்களின் கூச்சத்துக்கு என்ன காரணம் என்பதை நீங்கள் கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்வதுதான் நிரந்தர தீர்வு. பிரச்னைக்கான மூல காரணத்தை சரிசெய்யாமல் தற்காலிக தீர்வை மட்டுமே…

மாணவிகள் மரணங்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் பள்ளி மாணவிகள் மர்மமான முறையில் இறப்பதும், தற்கொலைக்கு முயல்வதும் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்துகிறது. மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மண்ணின் ஈரம் கூட இன்னும் காயாத நிலையில் திருவள்ளூரில் மற்றொரு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. சேலத்தில் அரசு பள்ளி மாணவி 2வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவமும், செங்கல்பட்டில் பள்ளி மாணவி ஒருவர்…

1 7 8 9 10 11 62