Monthly Archives: July, 2022

samantha ruth prabhus all in one healthy green smoothie recipe

தன்னுடைய அழகை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காக நடிகை சமீதா, கீரைகளைக்கொண்டு தயாரிக்கப்படும் ஆரோக்கியமான ஸ்மூதியைத் தினமும் காலையில் குடிப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது.தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா எனப்படும் சமந்தா ரூத் பிரபு, தன்னுடைய உடலுக்கும், அழகுக்கும் அதிக முக்கியத்தும் கொடுத்து வருகிறார். என்ன தான் பிசியான சூட்டிங் செட்டுல்களில் இருந்தாலும் தன்னுடைய ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவேன் என்று அடிக்கடி சோசியல் மீடியாவில் சமந்தா கூறியிருப்பதை…

Breaking news | நடிகர் விஜய் உறவினர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு /Income tax raid on actor Vijay relative Xavier britto house hrp – News18 Tamil

மாஸ்டர் பட தயாரிப்பாளர் மற்றும் விஜய் உறவினருமான சேவியர் பிரிட்டோ இல்லத்திலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று முதல் நடைபெற்று வரும் செல்போன் உதிரிபாக தயாரிப்பு நிறுவனம் தொடர்பான வருமான வரி சோதனையில் பிரிட்டோவிற்கும் தொடர்பிருப்பதாக தகவல்.சீன நிறுவனமான ஷியோமி ( xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான 25 இடங்களில் சென்னையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூருவிலும் இந்த சோதனை நடைபெற்று வரும் நிலையில்.இந்த நிறுவனத்தின் உதிரிபாகங்களை ஏற்றுமதி இறக்குமதி கையாள்வதில்(logistics) பிரிட்டோவின்…

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்ததே செல்லாது; ஒன்றரை கோடி தொண்டர்களும், பொதுமக்களும் என்னைதான் ஆதரிக்கிறார்கள்: சசிகலா பேட்டி

புதுக்கோட்டை: அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்ததே செல்லாது என சசிகலா தெரிவித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில் இன்று அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்தது. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் தன்னை நீக்கும் அதிகாரம் பழனிசாமிக்கோ, கே.பி.முனுசாமிக்கோ இல்லை. அவர்களை நான் நீக்குகிறேன் என ஓபிஎஸ் கூறினார். இந்நிலையில் இது குறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா; இன்றைய நிகழ்வுகளை பார்க்கும்போது தொண்டர்கள்…

வெரிகோஸ் வெயினை வெல்ல 5 வழிகள்! | 5 Ways to Beat Varicose Veins!

நன்றி குங்குமம் டாக்டர் வாஸ்குர் அறுவைசிகிச்சை நிபுணர் எஸ். பாலகுமார்வெரிகோஸ் வெயின் என்பது என்ன?வெரிகோஸ் வெயின் என்பது கால்களில் உள்ள ரத்தக் குழாய்கள் அல்லது சிரைகள் அதன் அளவிலிருந்து வீங்குவது, பெரிதாவது அல்லது சுருண்டுகொள்வதால் உருவாகும் பிரச்சனை. வெரிக்கோஸ் வெயின் இருப்பவர்களுக்கு தோலுக்குக் கீழே அது வீங்கிச் சுருண்டிருப்பதைப் பார்க்கவும் தொட்டு உணரவும் முடியும். நீல நிறம் அல்லது கத்தரிப்பூ நிறத்தில் காலிலும், பாதத்திலும் இதுபோன்று இருப்பதைப் பார்க்கலாம். ரத்தம் தவறான திசையில் செல்வதன் வெளிப்பாடு இது.அறிகுறிகள்:…

தினேஷ் சந்திமால் சதம் விளாசல்: ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை அணி பதிலடி

காலே: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது. தினேஷ் சந்திமால் சதம் விளாசினார். காலே நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 110 ஓவர்களில் 364 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஸ்டீவன்ஸ்மித் 272 பந்துகளில், 16 பவுண்டரிகளுடன் 145 ரன்களும், மார்னஷ் லபுஷேன் 156 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 104 ரன்களும் எடுத்தனர். நன்றி

முட்டை, மீன், கேரட், கீரை… கண்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் அவசிய உணவுகள்|கண்கள் பத்திரம்-23

“உடலின் ஒவ்வோர் உறுப்பும் ஆரோக்கியமாகச் செயல்பட அவற்றுக்கான உணவுப் பரிந்துரை பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம். கண்களும் அப்படித்தான். பார்வை தெளிவாக இருக்கவும் கண்களின் உள் பகுதிகள் ஆரோக்கியமாக இருக்கவும் குறிப்பிட்ட சில ஊட்டச்சத்துகள் மிக முக்கியம்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிகிச்சை மருத்துவர் வசுமதி வேதாந்தம். அத்தகைய உணவுகள் குறித்து விரிவாகப் பேசுகிறார் அவர்.கண்கள் பத்திரம் சத்தான உணவு சாப்பிடவில்லை என்றால் விழித்திரைக்கு என்ன ஆகும்? கண்கள் பத்திரம் – 16கண்களின் வறட்சியை விரட்டும் மீன்கள்கண்களின்…

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்: பிரதமர் மோடி

டெல்லி: கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட உதவிகள் குஜராத் மாநிலத்திற்கு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். Source link

எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது; அது கானல் நீராக தான் முடியும்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை: எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பரபரப்புக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு கூட்ட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் கூட்டம் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிலும் குறிப்பாக அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் நிறைவேற்றபட்டது. அதிமுக அடிப்படை உறுப்பினர், பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்குவதற்கான சிறப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர்களான…

குழந்தைக்கு மாஸ்க் இப்படியா போடுவது? – குவியும் நெட்டிசன்களின் கமெண்டுகள்!|kid wearing adult mask pic goes viral

இதைப் பார்த்த சக பயணி ஜாண்ட்ரே ஒப்பர்மேன் (Jandre Opperman) குழந்தையைப் புகைப்படம் எடுத்து, தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “குழந்தை மிகவும் சந்தோஷமாகத் துள்ளிக் குதித்து விளையாடிக்கொண்டு இருந்தது. விமானத்தில் இருந்து இறங்குவதற்காக காத்திருந்தபோது, குழந்தையுடன் ஏற்பட்ட இனிமையான தொடர்பு, இந்தப் பயணத்தை ரசிக்க வைத்தது” எனக் குறிப்பிட்டு இருந்தார்.அதைத் தொடர்ந்து இந்தப் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. “முகம் முழுவதையும் மூடும்படி குழந்தைக்கு மாஸ்க் அணிவித்து கொடுமை செய்துள்ளனர்… பார்க்கவே மிகவும் வருத்தமாக…

சூரியகுமார் யாதவ் சதத்தை பாராட்டும் லெஜண்ட்கள் – News18 Tamil

கடந்த ஆண்டு போராடி தன் இடத்தை இந்திய அணியில் பெற்ற சூரியகுமார் யாதவ் நேற்று அடித்த மறக்க முடியா, நெஞ்சை வீட்டு நீங்கா அதிரடி டி20 சதத்தின் மூலம் இந்தியாவின் 5வது டி20 சதமெடுத்த வீரரானார், அவரது சதம் வெற்றிக்கு இட்டுச் செல்லவில்லை என்பதைத் தவிர வெற்றிக்கு வெகு அருகில் கொண்டு வந்து நிறுத்தியது, அவர் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் நிச்சயம் ஒரு மாபெரும் இதிகாச வெற்றி டி20 விரட்டல் சதமாக இது அமைந்திருக்கும். இதனையடுத்து சூரியகுமார்…

1 39 40 41 42 43 62