Monthly Archives: July, 2022

தூங்கும் நேரத்தில் புற்றுநோய் வேகமாகப் பரவுமா… ஆய்வு சொல்வது என்ன? I cancer cells move faster during sleep hours

உடலின் ஒரு பகுதியில் உருவாகும் புற்றுநோய்க் கட்டியில் இருந்து பிரியும் செல்கள், ரத்த ஓட்டத்தின் மூலம் மற்றொரு பகுதிக்கும் பரவி, அங்கு பாதிப்பை ஏற்படுத்துவது மெடாஸ்டாட்டிக் புற்றுநோய் (Metastatic cancer) ஆகும்.இதற்கு, Stage IV புற்றுநோய் என மற்றொரு பெயரும் உண்டு. உடலின் வேறு பகுதியில் தோன்றி இருந்தாலும் இந்த புற்றுநோய் செல்களின் தன்மை முதலில் எந்த உறுப்பில் ஏற்பட்டதோ அங்கிருக்கும் புற்றுநோய் செல்களின் தன்மையை ஒத்ததாகவே இருக்கும்.உதாரணமாக மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டு அங்கு இருக்கும் செல்கள்…

உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்பான 94 வயது பாட்டி

நடப்பு ஆண்டுக்கான உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில், இந்தியாவைச் சேர்ந்த 94 வயது மூதாட்டி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூன் 29 முதல் ஜூலை 10 வரை தம்பேரில் நடைபெற்றது. 35 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கான தடகளப் போட்டித் தொடர், ஃபின்லாந்தின் டாம்பயர் நகரத்தில் நடைபெற்றது.அண்டே சுந்தரானிக்கி பாடலுக்கு நடனமாடி அசத்திய பி.வி.சிந்து..!டாம்பயரில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்…

must have food to reduce body heat

கோடை காலத்தில் அதிகரிக்கும் வெப்பத்தில் இருந்து உடலை ஆரோக்கியமான வழிகளில் பாதுகாப்பது முக்கியம். சரியான உணவு வகைகளை சாப்பிடுவது, கூடுமான வரை வெப்பம் அதிகமாக இருக்கும் சமயங்களில் வெளியே செல்வதை தவிர்ப்பது,தேவையில்லாத உணவு மற்றும் நொறுக்குத் தீனிகளை தவிர்ப்பது, அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்வது அவசியமாகும்.இதுபோன்ற கோடை காலத்தில் இந்த சீசனில் கிடைக்க கூடிய பழங்கள், எலுமிச்சை சாறு கலந்த பானங்கள் ஆகியவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்வது நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.…

3 மாணவர்கள் பலியான நெல்லை பள்ளி விபத்து: தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

நெல்லை சாஃப்டர் பள்ளியில் கழிவறைக் கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.திருநெல்வேலி டவுன் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 2,000 மாணவர்கள் படித்து வருகின்றனர். இன்று காலை சுமார் 11 மணியளவில் இடைவேளையின்போது மாணவர்கள் கழிப்பறைக்குச் சென்றுள்ளனர். அப்போது கழிப்பறையை ஒட்டியிருந்த சுற்றுச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அதில் சில மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். மற்ற…

அதிமுக சட்டமன்ற குழுவை மாற்றி அமைக்கும் படி மனுக்கள் வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும்: சட்டப்பேரவை சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்

சென்னை: அதிமுக சட்டமன்ற குழுவை மாற்றி அமைக்கும் படி மனுக்கள் வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும் என சட்டப்பேரவை சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். பொதுக்குழுவில் எடுத்த முடிவுகளை அங்கீகரிக்க கூடாது என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். Source link

நல்வாழ்வு நம் கையில்! – தற்சார்பு வாழ்வியல் பயிற்சி: நேரடி அனுபவத்துக்குத் தயாரா? I Visual Story

தற்சார்பு வாழ்வியல் பயிற்சிநல்வாழ்வு நம் கையில்! – தற்சார்பு வாழ்வியல் பயிற்சி: நேரடி அனுபவத்துக்குத் தயாரா? I Visual Story தற்சார்பு வாழ்வியல் பயிற்சிஅவள் விகடன் மற்றும் பசுமை விகடன் இணைந்து வழங்கும் தற்சார்பு வாழ்வியல் பயிற்சிநாள்: ஆகஸ்ட் 13, 14, 15இடம்: சித்தர் அறிவியல் கலைக்கூடம், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம் தற்சார்பு வாழ்வியல் பயிற்சி3 பகல், 2 இரவுகள் என நடைபெறும் இந்தப் பயிற்சியில் தென்மேற்கு பருவமழையின் சாரலை அனுபவித்தவாறே நிறைவான வாழ்க்கைக்கான விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.…

Austrian Grand Prix: லெக்லர்க் வெற்றி; பின்தொடர்ந்த வெர்ஸ்டப்பனும், மிக் ஷூமேக்கரின் எழுச்சியும்!

ஆஸ்திரிய கிராண்ட் ப்ரீ ஃபார்முலா ஒன் பந்தயத்தை வென்று அசத்தியிருக்கிறார் ஃபெராரியின் சார்ல் லெக்லர்க். முதல் முறையாக போல் பொசிஷனில் இருந்து தொடங்காத ரேஸை வென்றிருக்கிறார் லெக்லர்க். இதன் மூலம் டிரைவர்கள் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறார் அவர். மேக்ஸ் வெர்ஸ்டப்பன், லூயிஸ் ஹாமில்டன் இருவரும் அடுத்த இரு இடங்களைப் பிடித்து போடியத்தை நிறைவு செய்தனர்.Austrian Grand Prixதகுதிச் சுற்றுஇந்த கிராண்ட் ப்ரீயில் ஸ்பிரின்ட் ரேஸ் இருந்ததால், வழக்கமாக சனிக்கிழமை நடக்கும் தகுதிச் சுற்று…

விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம் விரைந்து முடிக்க நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் விநியோகத்தை விரைந்து முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. காலதாமதமின்றி அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தது. Source link

மயிலாடுதுறை நகராட்சி 19வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சி 19வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் கீதா வெற்றி பெற்றுள்ளார். கும்பகோணம் அருகே அய்யம்பேட்டை பேரூராட்சி 9வது வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் சுயேச்சை அருண்குமார் வெற்றி பெற்றுள்ளார். Source link

Doctor Vikatan: மெனோபாஸ்… அந்தரங்க உறுப்பில் வறட்சியும் வலியும் ~ ஹார்மோன் சிகிச்சைதான் தீர்வா?

என் வயது 58. எனக்கு மெனோபாஸுக்கான சில அறிகுறிகள் தென்படுகின்றன. வெஜைனா பகுதியில் வறட்சியும், எரிச்சலும் இருப்பதுடன், தாம்பத்திய உறவு கொள்வதிலும் அசௌகர்யமாக உணர்கிறேன். ஈஸ்ட்ரோஜென் குறைவுதான் காரணம் என்று நினைக்கிறேன். எனக்கு ஹெச்ஆர்டி சிகிச்சை எடுத்துக் கொள்ள விருப்பமில்லை. வேறு ஏதேனும் மாற்று வழிகள், தீர்வுகள் உண்டா?மருத்துவர் ஹெப்ஸிபா கிருபாமணி பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பேராசிரியரும் மகப்பேறு மருத்துவருமான ஹெப்ஸிபா கிருபாமணி.மெனோபாஸுக்கான அறிகுறிகள் தென்படுவதாகக் குறிப்பிட்டுள்ள நீங்கள், அவை எந்த மாதிரியான அறிகுறிகள் என்று…

1 37 38 39 40 41 62